Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமெடி தலைவர் கவுண்டமணியின் பழைய காமெடிகள்...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரது காமெடி இல்லையென்றாலும் அவருடைய அசிஸ்டெண்டு செந்திலின் அருமையான காமெடி.. காமெடி தலைவர் செந்தலை பார்க்கும் போது ஒன்னும் தெரியாத பாப்பா போல ஒரு எக்ஸ்ப்ரசன் கொடுப்பார் பாருங்கள்... அதற்கான முதல் படியே இந்த படம்தான் ..

வாசலில் விதவிதமாக கோலம்போட்டேன் என செந்தில் கோலமிடும்போது ராதா வீட்டுக்குள் நுழைவார்.. அப்போது ம்கூஊம் ம்கூஊம் என்று செந்தில் ஒரு சவுண்டு கொடுப்பார் பாருங்கள் தட்ஸ் கிளாசிக்... :icon_idea:

  • Replies 129
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஸ்யா.. காமெடி தலைவரின் அரிய காமெடி - 1

http://tamil.comedy...._2f2905c19.html

சிஸ்யா.. காமெடி தலைவரின் அரிய காமெடி - 2

http://tamil.comedy...._21f70f7dd.html

:) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவு -- இந்த ஜெயராமு யுவராணி மற்றும் வினிதா நடித்திருப்பார்கள்..

இந்த திரைபடத்தில் மீண்டும் ஒரு முறை ரிக்சானகரனாக காமெடி தலைவரின் அரிய காமெடி

டிஸ்கி:

வழக்கம்போல பஞ்சர் ஒட்டும் எடுபிடியாக செந்தில்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் மாமனிதன் பட காமெடி தொடர்சி..

http://www.youtube.com/watch?v=83DFxqX73F4

http://www.youtube.com/watch?v=MDtAV3E6iFY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய மருது காமெடி தலைவரின் அரிய காமெடி - 1

http://www.youtube.com/watch?v=ytRXBPzIbx8

கவுண்டமணி : ஐயாம் கன்னி கழியாத ஒரிஜனல் கன்னி பையன்..

செந்தில் : எங்கக்கா கன்னி கழியாத பொண்ணு..

கவுண்டமணி : அப்ப ஒரே ஜில்மாதான்.. டேய் ஹார்லிக்ஸ் டப்பா .. ஓரமா போடா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சர் பாண்டி..

http://www.youtube.com/watch?v=AB8itQsxRPE

காமெடி தலைவர் ஆராக இருந்தாலும் எவ்வளவு பெரிய கீரோவா இருந்தாலும் அடா புடாதான்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்குள் வைரம் .. காமெடி தலைவரின் அரிய காமெடி..எடுபிடி செந்தில்..

http://www.youtube.com/watch?v=uumSDcJHjTs

காமெடி தலைவரின் அரிய காமெடி வித் எடுபிடி செந்தில்... அன்புக்கட்டளை

http://www.youtube.com/watch?v=7g-s9EEMlZU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் அரிய காமெடி.. பெரிய இடத்து பிள்ளை..

http://www.youtube.com/watch?v=O0LUsOeVjJs

காமெடி தலைவரின் அரிய காமெடி ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்..

http://www.youtube.com/watch?v=tuRDt5u2fdk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் அரிய காமெடி எங்க ஊரு மாப்பிள்ளை

http://www.youtube.com/watch?v=6vOIThGCpZ4

காமெடி தலைவரின் அரிய காமெடி பட்டிக்காட்டான் (காமெடி தலைவர் டோக்டர்.. கம்பவுண்டர் செந்தில்)

http://www.youtube.com/watch?v=dNehNH1iAqw

http://www.youtube.com/watch?v=QDHb60zXMX4

http://www.youtube.com/watch?v=RNYQQQTslKE

http://www.youtube.com/watch?v=KoPh4yAZAa4

http://www.youtube.com/watch?v=YyTl8SEJqdE

http://www.youtube.com/watch?v=M903uCnXdvc

http://www.youtube.com/watch?v=zera-QyaE_w

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவரின் அரிய காமெடி மரிக்கொழுந்து (மேஸ்திரியாக காமெடி த்லைவர்.. கொத்தனாராக செந்தில் )

http://www.youtube.com/watch?v=AlkCX1mB3zM

மனசுக்கேத்த மகராசா காமெடி தலைவரின் அரிய காமெடிகள் (காமெடி தலைவர் மளிகை கடை ஓனர் .. அந்த கடையில் வேலை செய்யும் எடுபிடி செந்தில்)

நாளை காமெடி தலைவரின் அரிய காமெடிகளோடு விரைவில் சந்திப்பம்.. :icon_idea: :icon_idea:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=PnzJMEiXy68

கவுண்டமணி: இன்ஸ்பெக்டர் சார் நீங்க இவனை அடிக்கிறீங்க சரி இந்த தலையில் கூடயை கவுத்துட்டு இருக்கிறவன் ஏன் அடிக்கிறான்..

இன்ஸ்பெக்டர்: ஓட்டலில் இவரு குளிச்சிட்டு இருக்கும் போது இந்த நாய் விளையாண்டுச்சு..

கவுண்டமணி: மிஸ்டர் கூடை.. ஐயாம் பஞ்சிங்கு நோ நோ ஐயாம் பஞ்சிங்கு..

கவுண்டம்ணி: உங்க சொந்த ஊரு எதுடா?

செந்தில்:தூக்க நாய்க்கபாளையம்

கவுண்டமணி: அதான் எல்லாத்தையும் தூக்கியாந்துட்டியா?

காமெடி தலைவர் கலக்கும் பரம்பரை காமெடி பாகம் - 2

http://www.youtube.com/watch?v=VY3DWvkb3NY

செந்தில்: எனக்கு இந்த மாட்டுகொட்டையில் தங்க எந்த ஆட்சபணையும் கிடையாது ஏசு நாதரே இங்கதான் பொறந்தார்..

கவுண்டமணி : டாய் ஏசு நாதரை கேவலபடுத்தாதே!

டிஸ்கி:

விரைவில் காமெடி தலைவரின் அரிய காமெடிகள் அப்டேட் செய்யபடும்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

goundamani.jpg

வெற்றி ..வெற்றி.... ஒருவழியாக வரும் சனி கிழமை காமெடி சூப்பர் ஸ்டாரை சந்திக்க போறேன்...

பிறந்த பயனில் ஒரு பெரும் பயன் நிறைவேற போகிறது..

காமெடி தலைவரிடம் என்ன பேசுவது.. ?

சும்மா கைகுலுக்கிவிட்டு சார்..... உங்க பரம ரசிகன் சார் ... போட்டோ எடுத்துவருவதில் எனக்கு உடன் பாடு கிடையாது.. தலைவர் அந்த செஞ்சி பையனா என மெமரியில் நிக்கவணும்...

எனி சஜசன் பிளீஸ்.... :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தப்பிலி வாய்யா வந்து ஏதாவது இந்த எளியவனுக்கு சொல்லுயா... :) :)

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=eErYDf1EmH0

குவாட்டருக்கு வழி பண்ண முருகா சிக்கனுக்கும் ஏற்பாடு பண்ணிட்டியே...

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் தேடினாலும் கிடைக்காத பல அரிய தலைவரது காமெடிகள் இனிமேல் தான் வர இருக்கிறது..

http://www.youtube.com/watch?v=Xv-UtpVqUlI

செந்தில் : காணமல் போனது எல்லாம் அரசாங்கத்திற்கு தானெ சொந்தம்.

கவுண்டமணி: என்னடா சொல்ற?

செந்தில்: ஆமண்ன இதை கொண்டு போய் போலிஸ் ஸ்டேசனில் கொடுத்தால் விருது கொடுப்பர்கள் வர சுதந்திர தினத்தில் கவர்னரே கூப்பிட்டு பாராட்டு தெரிவிப்பார்.. மெடல் குடுப்பாரு...வருங்கால சரித்திரத்தில் நீங்க இடம் பெற வேண்டாமா..?

கவுண்டமணி:ஆமாண்டா

smiley-laughing024.gifsmiley-laughing024.gif

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=ThjKaCsSYIw

செந்தில்: என்னெண்னே சும்மா ரம்மு பொம்மு.. எனக்கு ஸ்காட்ச் வேணும்.

கவுண்டமணி: டேய் மண்டையா இதுவும் நல்லா காய்ச்சினது தானடா..

செந்தில்: எனக்கு வானத்துல பறக்குதெ அதோட பிரியாணி வேணும் அது குருமாவோட

கவுண்டமணி: டேய் அது ஏரோப்பிளேன்..

காமெடி தலைவரின் தேடினாலும் கிடைக்காத பல அரிய காமெடிகள் இனி வர இருக்கின்றன

happy-jump-happy-animation-animated-smiley-emoticon-000360-large.gif

happy-jump-happy-animation-animated-smiley-emoticon-000360-large.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அசிஸ்டெண்டு செந்தில் காமெடி..

http://www.youtube.com/watch?v=S7gHdLvOlcs

எனக்கு சாப்பாடு முன்னமே வந்துடுச்சே...! :icon_idea: :icon_idea:

விரைவில் காமெடிகள் அப்ரெட் செய்யபடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=kA2MfYtXdwc

ஏய் பார்த்துடீ.. அவன் குட்டி ராக்கெட்டை வச்சி இங்க இறக்கிட போறான்.. :D

:icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சி,

ஒரு படத்தில் கவுண்டர் தூங்கிக் கொண்டிருப்பார். செந்தில் கவுண்டரை எழுப்பி புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்பார். கவுண்டர் அதைக் கேட்டு "என்னமா திங்க் பண்றான்யா, இவனை போய் திட்டிட்டோமே" என்று கவலைப்படுவார். கடைசியில் கவுண்டரின் மாடு திருடு போய் விடும்.

இந்தக் காட்சி உங்களிடம் இருக்கிறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தாங்கள் தலைவரது "தங்கத்தின் தங்கம்" பட காமெடியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.. அது வேற கார்டிஸ்கில் உள்ளது .. விரையில் அதற்கு கட்டிங்க் சேவிங்க் போடப்படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல தமிழீழ சொந்தங்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று.. இந்த திரி மீண்டும் திறக்கபடுகிறது

தலைவர்: அலோ ராமானுஜம் வாங்க .. சூடா மல்லி பூ மாறி இட்லி இருக்கு ரோஜா பூ மாறி வடை இருக்கு ரெண்டு மல்லி பூவும் ஒரு ரோஜா பூவும் சாப்புடுறீங்களா..?

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மிகுதி எங்கே புரட்சி? :D நல்ல நகைச்சுவை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்: 7 வருடத்திற்கு முன்பு இதே போல 1 கதை எழுதிவைத்திருந்தன் அதற்கு 2 பேர் வைத்திருந்தன் ஒன்று வாழைதோப்புக்குள் வள வள

அர்ஜீன்: இன்னொன்று..?

தலைவர்: கொய்யா தோப்புக்குள் கொள கொள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.