Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழக தமிழனின் கேள்வி...

Featured Replies

என் இளவயதில் இருந்து தமிழீழ பிரச்சனையை கேட்டு கொண்டிருக்கிறேன்... ஜெயவர்த்தனனாவின் கொடும்பாவியை தமிழகத்தின் வீதிகளில் எரிக்கும் பொழுது அந்த இளவயதில் என்னக்கு என்னவென்றே தெரியாது... தமிழர்களின் ஓற்றுமையின்மை தான் இந்த அளவிற்கு நாம் வருந்தும் நிலைக்கு தள்ளிவிட்டது என்பது மிக தெளிவான விடயம் புலிகளின் வளர்ச்சி தமிழீழம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை ஊட்டியது...ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது...

துரோகி...துரோகி...என்கிறோம் ஆனால் அவர்களை அப்படி சொல்வதோடு நிறுத்திவிடுகிறோம் அவர்களோ எந்த வித அச்சமும் இன்றி தமிழ் காவலர்களாய் பவனி வருகிறார்கள்...ஏன் இந்த கொடுமை...தமிழகத்தின் நிலை வேறு ஆனால் அடிபட்டு கிடக்கும் தமிழீழத்தில் எப்படி அவர்கள் மக்கள் ஆதரவை பெறுகிறார்கள்...

நன்றி

ராசராசசோழன்

  • கருத்துக்கள உறவுகள்

--------

துரோகி...துரோகி...என்கிறோம் ஆனால் அவர்களை அப்படி சொல்வதோடு நிறுத்திவிடுகிறோம் அவர்களோ எந்த வித அச்சமும் இன்றி தமிழ் காவலர்களாய் பவனி வருகிறார்கள்...ஏன் இந்த கொடுமை...தமிழகத்தின் நிலை வேறு ஆனால் அடிபட்டு கிடக்கும் தமிழீழத்தில் எப்படி அவர்கள் மக்கள் ஆதரவை பெறுகிறார்கள்...

நன்றி

ராசராசசோழன்

ராசராசன், அவர்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று நீங்கள் எப்படி கணித்தீர்கள்.

அவர்கள் 2009ம் ஆண்டு வரை ராணுவத்தின் பாதுகாப்புடனேயே வலம் வந்தவர்கள்.

தமிழ் இனத்தவனை வைத்தே..... தமிழனை அழித்ததில் ஸ்ரீலங்கா வெற்றி பெற்றுவிட்டது.

இதற்கு தமிழ்நாடும் விலக்கல்ல.....

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நிச்சயமாக....

தமிழர்களுக்கு ஒற்றுமை வரனும் என்றால் .... அதிகாரம் மிக்கவர்கள் கட்டளையிட்டால் மாத்திரமே வரும் சும்மா ஒற்றுமை ஒற்றுமை என்றால் வராது. அதுகும் இப்ப எந்த சக்தி மேல நிக்குதோ அந்த சக்திகளுக்கே தாயகத்தில் மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம்... அதை விட்டால் நடக்கும் விபரீதங்களை யார் தடுக்க முடியும்...

எந்த வித அச்சமும் இன்றி தமிழ் காவலர்களாய் பவனி வருகிறார்கள்...ஏன் இந்த கொடுமை...தமிழகத்தின் நிலை வேறு ஆனால் அடிபட்டு கிடக்கும் தமிழீழத்தில் எப்படி அவர்கள் மக்கள் ஆதரவை பெறுகிறார்கள்...

மக்களின் ஆதரவல்ல, இந்திய - சிங்கள பயங்கரவாதிகளின் ஆதரவு உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.