Jump to content

யாராவது உதவமுடியுமா?

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இரு கணனிப் பிரச்சனைகள்....

பிரச்சனை: 1) எனது Laptop இல் உள்ள படங்களை CD யில் Burn பண்ண முயலும் போது Cannot complete the CD Writing Wizard என்ற mesage வருகிறது, வேறு பொட்டுமுயற்சிக்கும் படி கூறுவதாலும் அதையும் செய்துவிட்டேன் பலன் இல்லை...

device manager இல் போய் Driver சரி பார்த்துவிட்டேன், எல்லாம் ஓகே..

regedit இல் போய் high filter, Low filter ம் clear பண்ணிப்பார்த்தேன் அதிலும் பயனில்லை..., operating system is Win XP, சாதாரணமாக Pre- Installed CD writing wizard உடன் வருவதல்லவா? அது இருக்கா இல்லையா என்று சோதிக்கும் முறை எனக்கு தெரியவில்லை...., அது இருந்தால் கூட அது ஏன் இயங்க மறுக்கிறது என்பது தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா?

பிரச்சனை 2): இது எனது Desk Top கணனியில் உள்ள பிரச்சனை, ஒழுங்காக வேலை செய்துகொண்டிருந்த CD Rom, திடீரென நின்றுவிட்டது, இரு Drive கள் இருந்தும் ஒன்று வேலைசெய்வதிலிருந்து நின்றதில் இருந்து மற்றதும் வேலை செய்யவில்லை. My Computer இல் இரு Driver ஐயும் காணவில்லை, ஆனால் CD போடும் பொழுது சுற்றும் சத்தம் கேட்கிறது.

எனவே இது hardware பிரச்சனையா? அல்லது software பிரச்சனையா என்று தெரியவில்லை.. தயவுசெய்து உதவமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை: 1)

67417-cannot-complete-the-cd-writing-wizard.gif

First, check to make sure the IMAPI CD Burner service is turned on. Click Start, Run, type services.msc /s in the Open field, and click OK. Locate and double-click the IMAPI CD-Burning COM Service. Under the Log On tab, verify that the service is enabled. If it is not, click the Enable button and OK. Test by writing to a CD.

If the service was not disabled, select the General tab and click the Start button under Service Status. Then test by writing to a CD. If it works, change the Startup Type from the default (Manual) to Automatic.

violin-101.gif

பஸ்ஸை மாற்றி பரிசோதனை செய்து பாருங்கள் தோழர்..

violin-011.gif

நன்றி உங்கள் பதிலுக்கு....

நான் யாழில் வருவதற்கு முன்பே iMAPI ம் செய்தேன், நான் start ஆரம்பித்ததும் தொடங்கிவிட்டு உடனே நிற்கிறது, மிகுதி steps எல்லாம் செய்திருந்தேன் அதன் பிறகும் பலனில்லை....

நீங்கள் போட்டிருந்த CD writing wizard Screen இல் எனது option ஆக what do you want to do? ற்கு கீழ்

1) Eject the disc and try making another CD

2) Delete the files that are waiting to be writen

3) save the files so that I can try again later

இந்த option கள் மாத்திரம் வருகிறது, உங்கள் screen இல் இருந்தது அல்ல.

இந்த option களுக்குக் கீழ்,

The CD software developed under licence from Roxio, Inc ( Roxio, Inc link ஆக இருக்கிறது.)

Roxio, Inc ஆல் வழங்கப்படும் CD writing மென்பொருள் இதில் இல்லையா என்பதே இப்போதைய எனது சந்தேகம்,

ஏதாலும் தகவல் தந்தால் முயற்சித்துப் பார்க்கிறேன்...

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை 2): இது எனது Desk Top கணனியில் உள்ள பிரச்சனை, ஒழுங்காக வேலை செய்துகொண்டிருந்த CD Rom, திடீரென நின்றுவிட்டது, இரு Drive கள் இருந்தும் ஒன்று வேலைசெய்வதிலிருந்து நின்றதில் இருந்து மற்றதும் வேலை செய்யவில்லை. My Computer இல் இரு Driver ஐயும் காணவில்லை, ஆனால் CD போடும் பொழுது சுற்றும் சத்தம் கேட்கிறது.

எனவே இது hardware பிரச்சனையா? அல்லது software பிரச்சனையா என்று தெரியவில்லை.. தயவுசெய்து உதவமுடியுமா?

My Computer இல் இரு Driver ஐயும் காணவில்லை என்ரால் திரும்ப அவற்ரை நிறுவ வேண்டும், My Computer இல் இல்லாவிடில் வேலை செய்யாது, அதுவும் சரிவராவிடில் ஒருதடவை பாக்கப் பண்ணி விட்டு ஒருதடவை முழுதாக அழித்து பதியுங்கள் சூப்பராக வேலை செய்யும், எத்தனை தடவை நாம் அழித்து அழித்து பதிந்து இருக்கோம் :lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் பதிலுக்கு....

நான் யாழில் வருவதற்கு முன்பே iMAPI ம் செய்தேன், நான் start ஆரம்பித்ததும் தொடங்கிவிட்டு உடனே நிற்கிறது, மிகுதி steps எல்லாம் செய்திருந்தேன் அதன் பிறகும் பலனில்லை....

நீங்கள் போட்டிருந்த CD writing wizard Screen இல் எனது option ஆக what do you want to do? ற்கு கீழ்

1) Eject the disc and try making another CD

2) Delete the files that are waiting to be writen

3) save the files so that I can try again later

இந்த option கள் மாத்திரம் வருகிறது, உங்கள் screen இல் இருந்தது அல்ல.

இந்த option களுக்குக் கீழ்,

The CD software developed under licence from Roxio, Inc ( Roxio, Inc link ஆக இருக்கிறது.)

Roxio, Inc ஆல் வழங்கப்படும் CD writing மென்பொருள் இதில் இல்லையா என்பதே இப்போதைய எனது சந்தேகம்,

ஏதாலும் தகவல் தந்தால் முயற்சித்துப் பார்க்கிறேன்...

நன்றி

Your CD-RW drive is not recognized as a rewritable drive in Microsoft Windows XP Service

Pack 2,

xp sp2 என்றால் இந்த சிக்கல் வர வாய்ப்புள்ளது... வெறும் patch files ஆக install செய்திருந்தால் அதை uninstall செய்துவிட்டு முயனறு பாருங்கள்...

1)set IMAPI CD-Burning COM Service to "Automatic".

2) right-click on the CD Drive, chose Properties, and on the Recording tab, lowered the write speed.

தோழரே இந்த வீண்வேலைகள் ஏன் விட்டு தள்ளுங்கள்... இந்த தளத்தில் Nero 9 மென்பொருளை தரவிறக்கி இந்த தளத்தில் KEYGEN சுட்டு... கணணியில் நிறுவி சோதனை செய்துபாருங்கள் தோழரே...

முக்கியமாக அனைத்தும் தரவிறக்கி முடித்ததும் keygen உருவாக்கும் போது... அதை நிரப்பும் போதும் சில நிமிடத்திற்கு antivirus disable mode வைக்கவும்.... இணைய இணைப்பையும் துண்டித்துவிடவும் :lol:

trumpet-127.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

அழித்துவிட்டு மீண்டும் பதிவதே சுலபமானதும்

பழையன கழிந்து சுறுசுறுப்பாவதற்கும் வழி

ஆனால் வேறு ஒரு பிரச்சினை நிச்சயம் வரும்

இல்லாவிடில் அது கணணியல்ல....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.