Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா.

iq_distribution.jpg

Y axis- சனத்தொகை (N)

X axis- IQ level

சில ஆண்டுகளுக்கு முன்னர் முதன்மை ஆன்லைன் ஐ கியு ரெஸ்ட் செய்திருந்தேன். 146 புள்ளிகளே கிடைத்தது. அதே வகை ரெஸ்டில் அல்பேட் அயன்ஸ்ரைன் 160 புள்ளிகள் வரை எடுத்தாக IQ பரவல் வளையியில் (IQ distribution curve) காட்டி இருந்தார்கள். அது wisdom level IQ ரெஸ்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பையன் அயன்ஸ்ரைனை விட அதிகம் பெற்றுள்ளார்.. வெறும் 6 வயதில்..! வாழ்த்துக்கள்... எதிர்காலம் சிறப்புற. :rolleyes:

இது ஒரு இலவசமான கூகிள் தோடற்பொறியில் முதன்மையாக உள்ள ஐ கியு ரெஸ்ட் தளம்.. நீங்களும் உங்களின் ஐ கியூ வை பரிசோதித்துப் பார்க்கலாம்..! இதிலும் பரீட்சை செய்திருந்தேன். இதில் ஒரே தரத்தில் 152 புள்ளிகள் கிடைத்திருந்தன. :rolleyes:

http://www.free-iqtest.net/ ( இதில் ரெஸ்ட் செய்த பின் பெறுபேறு பார்க்க சில விண்ணப்பங்களை நிரப்பச் சொல்லி வரும்.. அவற்றை தவிர்த்துக் கொண்டு சென்றீர்கள் என்றால் விரைவில் பெறுபேற்றைக் காணலாம்.)

IQ - என்பது மதிநுட்ப, நினைவாற்றல்.. பற்றிய அளவீடே ஆகும். அது உங்கள் அறிவுத்திறனை பிற ஆற்றல்களை முழுமையாக பரிட்சிக்கப் போதுமானதல்ல. ஐ கியு 100 க்கு மேல் இருந்தால் நல்லம். அவ்வளவே. :lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுணா.

iq_distribution.jpg

Y axis- சனத்தொகை (N)

X axis- IQ level

சில ஆண்டுகளுக்கு முன்னர் முதன்மை ஆன்லைன் ஐ கியு ரெஸ்ட் செய்திருந்தேன். 146 புள்ளிகளே கிடைத்தது. அதே வகை ரெஸ்டில் அல்பேட் அயன்ஸ்ரைன் 160 புள்ளிகள் வரை எடுத்தாக IQ பரவல் வளையியில் (IQ distribution curve) காட்டி இருந்தார்கள். அது wisdom level IQ ரெஸ்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பையன் அயன்ஸ்ரைனை விட அதிகம் பெற்றுள்ளார்.. வெறும் 6 வயதில்..! வாழ்த்துக்கள்... எதிர்காலம் சிறப்புற. :rolleyes:

இது ஒரு இலவசமான கூகிள் தோடற்பொறியில் முதன்மையாக உள்ள ஐ கியு ரெஸ்ட் தளம்.. நீங்களும் உங்களின் ஐ கியூ வை பரிசோதித்துப் பார்க்கலாம்..! இதிலும் பரீட்சை செய்திருந்தேன். இதில் ஒரே தரத்தில் 152 புள்ளிகள் கிடைத்திருந்தன. :rolleyes:

http://www.free-iqtest.net/ ( இதில் ரெஸ்ட் செய்த பின் பெறுபேறு பார்க்க சில விண்ணப்பங்களை நிரப்பச் சொல்லி வரும்.. அவற்றை தவிர்த்துக் கொண்டு சென்றீர்கள் என்றால் விரைவில் பெறுபேற்றைக் காணலாம்.)

IQ - என்பது மதிநுட்ப, நினைவாற்றல்.. பற்றிய அளவீடே ஆகும். அது உங்கள் அறிவுத்திறனை பிற ஆற்றல்களை முழுமையாக பரிட்சிக்கப் போதுமானதல்ல. ஐ கியு 100 க்கு மேல் இருந்தால் நல்லம். அவ்வளவே. :D:wub:

l134.gif:lol: :lol: :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில வந்து தங்கள் IQ திறமை இவ்வளவு என சொல்லி பெருமைப்படுறவர்களை பார்த்தால் படிக்காத ஓடக்காரனுடன் கடலில் போன படித்த மேதாவின்ட கதை தான் ஞாபகம் வருகிறது :):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில வந்து தங்கள் IQ திறமை இவ்வளவு என சொல்லி பெருமைப்படுறவர்களை பார்த்தால் படிக்காத ஓடக்காரனுடன் கடலில் போன படித்த மேதாவின்ட கதை தான் ஞாபகம் வருகிறது :lol::lol::lol:

அக்கா நீங்களும் பொறாமைப் படாம.. உங்க ஐ கியு வை பரிசோதிக்கலாம். தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் ஐ கியு எதனை அளவிடும் என்று. அதனை விளங்கிக் கொள்ளாமல் எழுதுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில வந்து தங்கள் IQ திறமை இவ்வளவு என சொல்லி பெருமைப்படுறவர்களை பார்த்தால் படிக்காத ஓடக்காரனுடன் கடலில் போன படித்த மேதாவின்ட கதை தான் ஞாபகம் வருகிறது :lol::lol::lol:

அது என்ன கதை? :)

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நீங்களும் பொறாமைப் படாம.. உங்க ஐ கியு வை பரிசோதிக்கலாம். தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் ஐ கியு எதனை அளவிடும் என்று. அதனை விளங்கிக் கொள்ளாமல் எழுதுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். :D:lol:

தம்பி நீங்கள் நல்ல அறிவாளி...நீங்கள் உங்கள் அறிவை பரிசோதித்துப் பார்ப்பதிலும் தப்பில்லை...ஆனால் உங்களுக்கு இவ்வளவு அறிவு இருக்குது நான் பெரிய அறிவாளி எனச் சொல்கிறீர்களே அது தான் தப்பு எனச் சொல்கிறேன்....பரம்பரை பணக்காரனோ ,மிகப் பெரிய படிப்பு படித்த அறிவாளியோ தங்களை பற்றி தாங்களே புகழ மாட்டார்கள் என்பது என் கருத்து. :lol::D

அது என்ன கதை? :lol:

ஒரு படிக்காதா படகோட்டியின்ட படகில ஒரு மெத்தப் படித்த மேதாவி பயணம் செய்வாராம்...அவர்கள் நடுக்கடலில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது அந்த மேதாவி உனக்கு அது தெரியுமா,இது தெரியுமா என தனது அறிவுத் திறமையைக் காட்டுவாராம்...அந்த படகோட்டியைப் பார்த்து பல கேள்விகள் கேட்பாராம் அது ஒன்றுக்குமே அந்த படகோட்டிக்கு விடை தெரியாதாம் உடனே அந்த மேதாவி நீ பிறந்ததே வீண் எனச் சொன்னராம்...பேசாமல் இருந்தானாம் படகோட்டி... அப்போது கடலில் திடிரென புயல் வந்ததாம் படகோட்டி கேட்டானாம் உங்களுக்கு நீந்த தெரியுமா என அதற்கு இல்லை எனப் பதில் சொன்னாராம் இந்த மேதாவி அப்போது அந்த படகோட்டி சொன்னனாம் எனக்கு அது தெரியும்,இது தெரியும் என்டு சொன்னீங்களே வாழ்க்கைக்கு எது தேவையோ அதை அல்லவா முதலில் படித்திருக்க வேண்டும் தான் நீந்தி தப்பி விடுவேன் நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்ற என்ன செய்யப் போறீர்கள் எனச் சொல்லி விட்டு நீந்தி தப்பி விட்டானாம்...இது தான் அந்தக் கதை கிருபன் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

நன்றி ரதி. விளக்கமாக கதை சொன்னதற்கு.. கேட்ட கதை மாதிரித்தான் இருக்கு!

நீந்தத் தெரியாத நாங்கள் எல்லாம் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லம்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீங்கள் நல்ல அறிவாளி...நீங்கள் உங்கள் அறிவை பரிசோதித்துப் பார்ப்பதிலும் தப்பில்லை...ஆனால் உங்களுக்கு இவ்வளவு அறிவு இருக்குது நான் பெரிய அறிவாளி எனச் சொல்கிறீர்களே அது தான் தப்பு எனச் சொல்கிறேன்....பரம்பரை பணக்காரனோ ,மிகப் பெரிய படிப்பு படித்த அறிவாளியோ தங்களை பற்றி தாங்களே புகழ மாட்டார்கள் என்பது என் கருத்து. :lol::D

அக்கோய்.. நான் நினைக்கிறன் நீங்கள் தான் நான் ஐ கியு பற்றி கதைச்சதும்.. என்னை அறிவாளியாக் காட்ட கதைக்கிறன் என்று தப்பா எடை போட்டுள்ளீங்க என்று.

ஐ கியு மூளையின் இயற்கையான மற்றும் பெறப்பட்ட மதிநுட்ப ஆற்றலை பரிசோதிக்கிறதிற்கான ஒரு சிறிய அளவுகோல். அதை குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் எவரானாலும் செய்து கொள்ளலாம். நாங்கள் ஸ்கூல் படிக்கிற காலத்தில் இருந்து இதை செய்து வாறம். எங்களை யாரும் உங்களைத் தவிர அறிவாளின்னு சொன்னதில்லை அக்கா. :lol: :lol:

நீங்க பல தடவைகள் ஆட்களை தவறாகவே எடை போடுறீங்க.. சரியாச் சொன்னா தப்புக்கணக்கு போடுறீங்க..! நிதானமா சிந்திச்சா இது புரியும் அக்கா. :D :D

An intelligence quotient, or IQ, is a score derived from one of several different standardized tests designed to assess intelligence. The term "IQ", from the German Intelligenz-Quotient, was devised by the German psychologist William Stern in 1912[2] as a proposed method of scoring children's intelligence tests such as those developed by Alfred Binet and Théodore Simon in the early 20th Century

IQ scores have been shown to be associated with such factors as morbidity and mortality,[4] parental social status,[5] and to a substantial degree, parental IQ. While its heritability has been investigated for nearly a century, controversy remains as to how much is heritable, and the mechanisms of inheritance are still a matter of some debate.[6]

IQ scores are used in many contexts: as predictors of educational achievement or special needs, by social scientists who study the distribution of IQ scores in populations and the relationships between IQ score and other variables, and as predictors of job performance and income.

http://en.wikipedia.org/wiki/Intelligence_quotient

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீந்தத் தெரியாத நாங்கள் எல்லாம் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லம்தான் :lol:

இப்ப எல்லாப் படகிலும் உயிர்காப்பு உபகரணங்கள் செய்து வைச்சிருக்கினம். உது பழைய காலத்து மேதாவிகளுக்கு பொருந்தலாம். இன்றைய தலைமுறை மதிநுட்பமானது... மேதாவிதனம் அற்றது..! அது ரதி அக்காக்குப் புரியல்ல..! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அவரவர் தங்கட அறிவுத் திறமையை பரிசோதித்துப் பார்ப்பதில் தப்பில்லை அதை கருத்துக்களத்தில் வந்து எனக்கு எத்தனை புள்ளி என புழுகிறது தான் தப்பு...தற்பெருமை கூடாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அவரவர் தங்கட அறிவுத் திறமையை பரிசோதித்துப் பார்ப்பதில் தப்பில்லை அதை கருத்துக்களத்தில் வந்து எனக்கு எத்தனை புள்ளி என புழுகிறது தான் தப்பு...தற்பெருமை கூடாது :D

நான் என் ஸ்கோரைக் குறிப்பிடக் காரணம்.. மற்றவங்களும் முயற்சிக்கட்டும் என்றுதான். அந்த வகையில் ஆண்டவன் முயற்சித்திருக்கிறார். அது பாராட்டப்பட வேண்டியது.

அதைப் புளுகா நீங்க தான் பார்க்கிறீங்க. உண்மையில் ஐ கியு பற்றி அறிஞ்சவங்க அப்படிப் பார்க்க மாட்டாங்க. ஒன்னு புரியல்லைன்னா.. புரிஞ்சுக்க முயலுங்க. உங்க கற்பனைக்கு ஏற்ற மாதிரி எழுதாதேங்கக்கா.

அந்தக் குட்டி பையன் கூட 176 எடுத்திருக்கா. அப்படி இருக்கிறப்போ.. இது எப்படி புளுகு என்றுவீங்க. நான் நினைக்கிற உங்களுக்கு ஐ கியு பற்றி எதுவுமே தெரியாம எழுதிக்கிட்டு இருக்கீங்க என்று.

புரியல்லைன்னா புரிஞ்சுக்க முயலனும்.. இல்லைன்னா விலகி இருக்கிறது தான் அழகு. உளறிக்கிட்டு இருக்கக் கூடாது.

இதுவும் ஒரு கடுப்பேத்தும் செயல் அக்கா...! :D

தம்பி மேலே நீங்கள் எழுதினீங்களே உங்களை உயர்த்தி என்னைத் தாழ்த்தி அதைத் தான் தம்பி கூடாது என்கிறேன்...எல்லாருக்கும் ஒரு வித அழகோ,ஒரு விதத் திறமையோ இருக்கும்...திரும்பவும் எழுதுகிறேன் நீங்கள் உங்கள் திறமையை பரிசோதித்தது தப்பில்லை இங்கே வந்து புளுகினது தான் தப்பு. :D

ஒரு தடவையாவது உங்க ஐ கியுவை பரிசோதிச்சிட்டு.. இதைச் சொன்னாலும் பறுவாயில்லை.. புளுகுறான்னு.

அக்கா புளுகன்னுன்னா.. எனக்கு ஆயிரம் இருக்கு புளுகிக்கலாம்..! நான் ஒன்னும் பள்ளிக் குழந்தையல்ல.. எனக்கு இந்தனை ஐ கியுன்னு சொல்லிக்கிட்டு இருக்க. அது பள்ளிப் பருவத்தில தான் ஐ கியு பற்றி ஆளாளுக்கு சொல்லிக்கிறது.

நான் நினைக்கிறன் நீங்க இன்னும் அந்தளவுக்கு மதிநுட்ப வளர்ச்சியை அடையல்லன்னு. அது தான் பயப்பிடுறீங்க போல்.. இல்லைன்னா.. இப்படி உங்களை நீங்களே தாழ்த்திக்கிட்டு இருக்கமாட்டீங்க..! மற்றவங்களை புளுகுறன்னு சொல்லிக்கிட்டு.. உங்க திறமையை பரிசோதிக்காம... இருக்கமாட்டீங்க. :D :D :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீங்கள் தான் பள்ளிக் கூடத்துப் பிள்ளை மாதிரி என்ர புள்ளி இத்தனை என கதைத்தது நான் இல்லை இதிலிருந்து ஒத்துக் கொள்ளுங்கள் நீங்கள் தான் சின்னப் பிள்ளை மாதிரி எழுதுகிறீர்கள்...நான் என்ட IQ அறிவை சோதித்தாலும் அதை வந்து இங்கே சின்னப் பிள்ளை மாதிரி எழுத மாட்டேன். :D

அக்கா.. நீங்கள் அநாவசியமாக உங்கள் கற்பனைக்கு விளக்கம் தோடிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றும்படி நீங்க எதையாவது எழுதிவிட்டுப் போங்கள். அதைப் பற்றி நான் எனிக் கவனம் எடுக்கப் போவதில்லை. நான் எனக்கு தோன்றியதை எனக்கு பிடித்த வடிவில் எழுதுவன்.. அதை நீங்க வேறொரு நிலையில் வைத்துப் பார்க்கிறது.. அது உங்கட பிரச்சனை.. அதுக்கு நான் ஏன் அலட்டிக்கனும். நீங்க புரியாமல் அல்ல.. குழந்தைத் தனமாக வேடிக்கை காட்டிக் கிட்டு இருக்கீங்க. அதுக்கு நான் சரியான ஆள் அல்ல. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நான் ஒன்டும் உங்களோட வம்புக்கு வரவில்லை...நான் பொதுவாகத் தான் எனது முதல் கருத்தை எழுதினேன் அது உங்களுக்கு ஏன் குத்திச்சுது என்டு தான் விளங்கவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நான் ஒன்டும் உங்களோட வம்புக்கு வரவில்லை...நான் பொதுவாகத் தான் எனது முதல் கருத்தை எழுதினேன் அது உங்களுக்கு ஏன் குத்திச்சுது என்டு தான் விளங்கவில்லை. :D

நீங்கள் குற்றம்சாட்ட இங்கு பலர் கருத்தெழுதி இருக்கவில்லை. நானும் ஆண்டவனும் மட்டுமே கருத்தெழுதி இருந்தோம். அதுவும் இன்றி உங்கள் கருத்து விசமத்தனமாக இருந்ததாலும் ஐ கியு பற்றிய தவறான பார்வையை கொண்டிருந்ததாலும் தான் அக்கா நான் இதற்குப் பதிலெழுதினேன். அது எனது தவறுதான்.

இதுதான் சொல்வது சபை அறிந்து பேசனும் என்று. அதையதை அதையதை விளங்கக் கூடியவங்களோட தான் கதைக்கனும். தப்புத்தாக்கா.. உங்களோட ஐ கியு பற்றி கதைச்சது தப்பு. அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று நீங்களே விடாப்பிடியா நின்று வலியுறுத்தும் போது நாங்க என்ன செய்ய முடியும். :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீங்கள் அதி புத்திசாலி தான் நான் ஒத்துக் கொள்கிறேன் :D எங்கே கருத்தெழுதினாலும் அதைத் தானே எழுதுகிறீர்கள் :D ... ஆனால் மற்றவரை முட்டாள் ஆக்காதீர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீங்கள் அதி புத்திசாலி தான் நான் ஒத்துக் கொள்கிறேன் :D எங்கே கருத்தெழுதினாலும் அதைத் தானே எழுதுகிறீர்கள் :D ... ஆனால் மற்றவரை முட்டாள் ஆக்காதீர்கள் :D

உங்களைப் போல வீம்பு பிடிக்கிற ஆக்களுக்கு முன் அதி புத்திசாலியென்ன.. அதி அதி அதி புத்திசாலியாகக் காட்டிக் கொள்வது கூடத் தவறில்லை அக்கா. நீங்க திருந்த நிறைய இடமிருக்குது. சரியான பிற்போக்குத் தனங்களை உங்களுக்க அடைச்சு வைச்சிருக்கீங்க..! அதன் வழி எல்லாத்தையும் பார்க்கிறீங்க. அது மகா தவறு.. அக்கா.

கருணாவை அம்மான் என்று போற்றுவதில் இருந்து.. உங்களின் அறியாமையை விளங்கிக் கொள்ளக் கூடியதா இருக்குது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு சம்மந்தமாக ஏதாவது எழுதினால் அதற்கு பதிலளிக்க முடியாமல் தலைப்போடு சம்மந்தம் இல்லாமல் கருத்துகளைக் எழுத உங்களைத் தவிர வேறு ஒருத்தராலும் முடியாது...யாழ்களத்தில் களேபரத்தில் ஒட்டுக் குழுக்களை தேவையில்லாமல் இழுத்தீர்கள்...இப்போது இங்கே கருணாவை இழுக்கிறீர்கள்.

கருணாவை இன்னும் அம்மான் என்று அழைக்கும் உங்களின் புத்திசாலித்தனத்தை இனங்காட்டத்தான் அதை கொணர்ந்தேன். நீங்கள் மட்டும் ஐ கியு க்குள் புளுகு என்று இட்டுக்கட்டும் போது ஏன் நாங்கள் எழுதினதும் உங்களுக்கு கோவம் வருகுது அக்கா. :D :D

களேபரத்தில்.. கட்சி தாவியது ஒட்டுக்குழு தனம் இன்றி வேறென்ன..??! பகிடியா இருந்தாலும்.. அங்கும் கட்சி தாவல். அதையே தான் ஒட்டுக்குழுக்களும் செய்து தமிழனை நாசம் பண்ணினார்கள்..! அது ஏன் உங்களுக்கு ஒட்டுக்குழுக்களை கருணாவை சொன்ன உடன கோவம் வருகுது..???! :lol::D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் யாழில் விதை போட்டு, மலர் மலர்ந்து, காய் காய்த்து, பழம் சாப்பிட்டவர். அவரிடம் உங்கள் பாச்சா பலிக்காது ரதி அக்கா! :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் யாழில் விதை போட்டு, மலர் மலர்ந்து, காய் காய்த்து, பழம் சாப்பிட்டவர். அவரிடம் உங்கள் பாச்சா பலிக்காது ரதி அக்கா! :D

கிருபன் நெடுக்ஸ் எழுதிற மாதிரி ஒரு பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் எழுதலாம் என்டால் நான் இப்ப பத்தாயிரம் பதிவுகளை தாண்டியிருப்பேன் :lol: ...ஏன் இந்தப் பதிவில கூட நான் அறிவுத் திறமை[iQ] பற்றி எழுத அவர் கருணாவைப் பற்றி எழுதி கருத்தை திசை திருப்பி விட்டார் ஆனால் நான் அறிவுத்[iQ திறமை பற்றி கேட்டதிற்கு அவரிடம் பதில் இல்லை.

அக்கா நீங்கள் தான் ஐ கியுக்கு வெளியில் சென்று புளுகு மண்ணாங்கட்டி என்று உங்களின் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை முன் வைத்தது.

நானும் ஆண்டவனும் இந்தத் தலைப்போடு அவசியமான கருத்தை மட்டும் வைத்துக் கொண்டதோடு நிறுத்திவிட்டோம்.

அநாவசியமாக.. ஐ கியு ஸ்கோர் சொல்லுறவங்கள.. புளுகங்க எண்டது இந்த தலைப்புக்கு எந்த விதத்தில் அவசியமான கருத்தென்று ஒருக்கா விளக்குவீர்களா...??!

இந்த தலைப்பை திசைமாற்றியது நீங்கள். ஆனால் இப்போ கருணாவை இதற்குள் கொண்டு வந்துவிட்டதாக எங்களில் குற்றம் சுமத்துறீங்க.

ஐ கியு பற்றி எழுத ஒன்றும் இல்லை என்றால்.. எழுதாமல் விட்டுவிடுவது நல்லது.

அதைவிடுத்து அறிவியல் பேசுறவன்.. சோக்காட்டுறான்.. ஐ கியு ஸ்கோர் சொல்லுறவன்.. புளுகன்.. என்று மற்றவர்களை மட்டம் தட்டிக்காட்டிக் கொண்டிருப்பது அழகல்ல. புரிந்து கொண்டு செயற்படுங்கள். அப்படிச் செயற்பட்டிருந்தால் நாமும் இப்படி அநாவசியமாக எழுத வேண்டி வந்திருக்காது அக்கா. :D :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.