Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரன் உணவருந்தியவாறே உண்ணாவிரதம் இருந்தாரா? - உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

Featured Replies

தொடர்ந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது.

சென்ற ஆண்டு பரமேஸ்வரன் உடனடி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதே வருடம் சுமார் 6 மதாங்கள் கடந்த நிலையில் டெய்லி மெயில் என்னும் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் ஒன்றான டெய்லி மெயில் எனும் பத்திரிக்கை பரமேஸ்வரன் உணவருந்தியவாரே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியது.

அதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பல பத்திரிக்கை உட்பட உலகின் முன்னனி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து முதன்மை செய்தியாக வெளியிட்டது.

ஆனால் அனைத்து பத்திரிக்கைகளும் டெய்லி மெயிலை மேற்கோள் காட்டி வெளியிட்டபோதும் சண் பத்திரிக்கையும் டெய்லி மெயிலின் தலையங்கத்தை முளுவதுமாக மாற்றி அதே செய்தியை வெளியிட்டது.

அதனால் டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவாகி தாக்கல் செய்யப்பட்டது. அதன் முடிவாக நாளை காலை மத்திய லண்டனில் அமைந்திருக்கக்கூடிய [court 13 or 14 royal court of justic which is in the strand , london,wc2 nearest tube stationa are,chancery lane [central line] and temple [distric line] ரோயல் உயர் நீதிமன்றத்தில் இறுதி முடிவு வெளியிடப்படுகின்றது.

மக்கள் அனைவரையும் அங்கு வந்து உங்கள் ஆதரவை பரமேஸ்வரனுக்கு வழங்குமாறு அழைக்கின்றோம்.

http://www.sangathie.com/index.php/news/10445/51/

Edited by KILI TIGER

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் கருத்து மயக்கம் இருக்கிறது தயவு செய்து மாற்றி விடவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பில் கருத்து மயக்கம் இருக்கிறது தயவு செய்து மாற்றி விடவும்.

சங்கதியில

பரமேஸ்வரன் உணவருந்தியவாறே உண்ணாவிரதம் இருந்தாரா? - உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு என்றுதான் இருக்கு இது இங்க பதிந்தவாரின் கருத்து திணிப்பு, இது வெட்டி ஒட்டுவதால் ஏற்படக்கூடிய தவறு இல்லை, இதைநிருவாகம் கருத்தில் கொண்டு இப்படியானவர்கள். செய்திகளை பதிவதை தடை செய்ய பரிந்துரைக்கிறேன்.

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.

தமிழ்நெற்றில் வந்துள்ள செய்தி :

http://tamilnet.com/art.html?catid=13&artid=32310

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

OUR article of 9 October 2009 falsely alleged that throughout a 23 day hunger strike, Mr Parameswaran Subramanyam secretly ate takeaway burgers when dishonestly claiming he was on hunger strike in support of Sri Lankan Tamils, in a campaign which was policed at considerable expense and caused the police to waste public money.

We now accept that these allegations are totally untrue. Mr Subramanyam, whose sole aim has always been to promote the Tamil cause, did not eat any food at all during his hunger strike.

We apologise to Mr Subramanyam and his family for any upset and embarrassment caused and are paying him a substantial sum in damages.

Read more: http://www.thesun.co.uk/sol/homepage/news/3073797/Mr-Parameswaran-Subramanyam-Apology.html#ixzz0v46yZhfA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.