Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கு தமிழ்த் தலைவர்களே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அன்று செய்த தவறின் காரணமாகவே வடக்கு, கிழக்கிலிருந்து 18 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகினர்."

இவ்வாறு ஈரோஸ் கட்சித் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன்(ஈரோஸ் பிரபா) குறிப்பிட்டார்.மட்டக்களப்பு ஈரோஸ் தலைமையகத்தில் நேற்று (22.09.2010) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இக்கருத்தை முன்வைத்தார். இச்சந்திப்பில் தொடந்து பேசிய அவர்,"எமது தலைவர்கள் காட்டிய பிழையான வழிகாட்டல்களினால் 30 வருடகால எமது கலை, கலாசாரம், கல்வி உட்பட வாழ்வாதாரமும் பின்னோக்கியுள்ளது.அத்தகைய பிழைகளை ஒருபோதும் ஈரோஸ் அமைப்பு விடப்போவதில்லை. வெறுமனே அரசுக்கெதிராக கூச்சல் போடுவதால் தமிழ்ப் பேசும் மக்கள் எதனையும் அடைந்து விடமுடியாது. அதனால் தான் எமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறது.அதற்காக நாங்கள் அரசின் கைக்கூலிகள் அல்லர். எமக்கு அரசியல் இரண்டாம் கட்டம்தான்.தமிழ் பேசும் மக்களின் தேசியம் வெல்லப்பட வேண்டுமென்பதுதான் எமது இலக்கு. கௌரவமான, காத்திரமான அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல்களில் இறங்குகிறோம். எதிர்காலத்திலும் தேர்தல்களைச் சந்திக்க தயாராகவுள்ளோம்.நாம் ஒருபோதும் தமிழ் மக்கள் என்று மாத்திரம் சிந்திப்பதில்லை வடக்கு கிழக்கில் எந்தத் தீர்வாக இருந்தாலும்,அது தமிழ்ப் பேசும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும்"என்றார்.http://www.tharavu.com/2010/09/blog-post_1027.html

  • கருத்துக்கள உறவுகள்

பர்மாவின் மக்களின் நிலைக்கு பர்மா அரசியல் வாதிகளே காரணம்..

அமெரிக்க மக்களின் நிலைக்கு அமெரிக்க அரசியல் தலைவர்களே காரணம்..

தாய்வான் மக்களின் நிலைக்கு தாய்வான் அரசியல் தலைவர்களே காரணம்..

... ..........................

இந்த ரைமிங்க் ஓக்கே..என்றாலும் இது.. தமிழர்நாட்டுக்கு சரி.. அதிகாரம் இல்லாத பதவிகளை வைத்து கொண்டு அவர்கள் ஈழத்தில் என்ன செய்யமுடியும்..? போகட்டும்..

சிங்கள் மக்களின் இந்த நிலைக்கு சிங்கள அரசியல் தலைவர்களே?? 0002014F.gif இங்குதான் ரைமிங்கில் மாற்றம் வேண்டும்.. ஈழத்தோழர்களே காரணம்... அதாவது பொருளாதாரத்தினை முடக்கி சந்தி சிரிக்கவைக்க வேண்டும்... (இது உள்குத்து - செய்வது யாருக்கும் தெரியபடாது)

பிறகு சிங்கள மக்களின் இந்த நிலைக்கு சிங்கள அரசியல்வாதிகளே காரணம் ... போட்டு தாக்க வேண்டும் (இது வெளிகுத்து - மைக் போட்டு சொல்லவேண்டும்)

ரைட்டு :lol:

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சு மக்களின் நிலைக்கு பிரான்சு அரசியல் தலைவர்களே காரணம்..

இது.. தமிழ்நாட்டுக்கு சரி..

நான் வாழும் பிரஞ்சு தேசத்தை இதற்குள் இழுத்ததையும்

தமிழர் தேசத்தை

தமிழ்நாடு என்று அவமதித்தையும் வன்மையாக கண்டிக்கின்றேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி தோழர் விசுகு.. திருத்திவிட்டேன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.