Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரை கருவறுக்க உலக உதவி கோரும் டி.எம். ஜயரட்ன.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
dmj2.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழக் கனவை தகர்ப்பதற்கு சர்தேச நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமானதென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பிலான விவாதத்தை பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,ஈழக் கனவை நனவாக்கும் நோக்கில் நாட்டுக்கு வெளியே சில சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை அமைப்பதற்கு சிலர் முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் சகல பிரதேசங்களையும் பாதுகாக்கும் வகையில் கடற்படை முகாம்கள் உருவாக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.http://www.tharavu.com/2010/09/blog-post_2046.html
  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாருப்பா நாட்டாமை.. சொம்ப்பை தூக்கிட்டு... உமக்கு இலங்கை கனவு இருக்கும் போது அவர்களுக்கு ஈழகனவு இருக்காதா? பார்த்தா பெரிய மனுசனாட்டாம் இருக்கான்... வீட்டில போய் பேரப்பிள்ளைகளை படிக்க வைப்பியா.... கப்பி தனாமா பேசிகிட்டு.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.