Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்த யுத்தக் குற்றம் விசாரிக்க நீதிமன்றம் அவசியம் - அமெரிக்கப் பல்கலைக்கழகம் வலியுறுத்து

Featured Replies

இலங்கையில் நடந்த யுத்தக் குற்றம் விசாரிக்க நீதிமன்றம் அவசியம் - அமெரிக்கப் பல்கலைக்கழகம் வலியுறுத்து

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:19:56| யாழ்ப்பாணம்]

இலங்கை தொடர்பில் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் வா´ங்க னைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகம் கோரிக்கை முன்வைத்துள்ளது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள இனத்தின் ஆதிக்கத்தில் இருக்காமல் தனித்த உரிமைகளுடன் வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான சூழல் இலங்கையில் இது வரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே இது இலங்கையில் மீண்டும் இன முறுகல்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கொண்டுள்ள தாகப்பல்கலைக்கழகத்தின்அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற, அதற்கு முன்னர்இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுக்கு இலங்கைப் படையினரே காரணமாவர்.

யுத்தத்தின் பின்னர்தமது எதிராளிகளான விடுதலைப்புலிகளின் போராளிகளைத் தண்டனைக்குட் படுத்தும் அரசு போர்க் குற்றத்தைப் புரிந்த படையினருக்கு எதிராக நட வடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகப் பல்கலைக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு தமக்கு சாட்சிய மளிப்பவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் அமெரிக்கப் பல்கலைக்கழகம் மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி

வலம்புரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.