Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துப் புதிய கட்சியின் முதல் கூட்டம் ஆரம்பம்!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தொழில் கட்சியின் முதலாவது செயல்குழுக் கூட்டம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ச.சத்தியேந்திரா தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

jaffna_political.jpg

பொதுச் செயலாளர் பியங்கா தீரசிங்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார நிலைமைகள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்னெடுப்புக்கள், தொழிலாளர் நலன்கள் உட்பட ஏராளமான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. நிர்வாக உறுப்பினர்களாக 23 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11139:2010-09-28-04-49-08&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை எத்தனை தலையை நீட்டிப்பார்த்துவிட்டு வரப்போகுதோ......??? :)

  • தொடங்கியவர்

பொதுச் செயலாளர் பியங்கா தீரசிங்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

இக் கட்சிக்கு சீனா தானா கட்சி என்று பெயர் வைத்து இருக்கலாம்?

Edited by KILI TIGER

இன்னும் எத்தனை எத்தனை தலையை நீட்டிப்பார்த்துவிட்டு வரப்போகுதோ......??? :wub:

நமது சூழ்நிலை அப்படி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.