Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு நாடுகளைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

Featured Replies

ஏழு நாடுகளைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் கொடிய பயங்கரவாத அமைப்பு என இலங்கை அரசினால் தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டதென்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

யுத்த வியூகம் மற்றும் பயன்படுத்தப்பட்ட களத் தந்திரோபாயங்கள் குறித்து இந்த வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகளுக்கு இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் விளக்கமளிக்க உள்ளனர்.

பங்களாதேஷ், சீனா, கட்டார், சவூதி அரேபியா, நைஜீரியா மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் வடக்கு கிழக்கின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் இந்தக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏழு நாடுகளைக் கொண்ட உயர் இராணுவ அதிகாரிகள் குழுவொன்று முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

http://www.tamilulakam.com/news/view.php?id=17335

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Why do they have to go all the way to Sri Lanka, just read this and follow these instructions in their country!

Very Simple. This is what Sri Lanka did to defeat Tigers.

Do worldwide propaganda that there are terrorists in your country need to wipe them out, bring ban on the people who were forced to take up arms to defend and protect themselves from the state terrorist army, which kill, abduct and rape minorities.

2. Keep all media out of the country/area including local media.

3. Kill/abduct/threaten all the journalists who write the truth, so the rest of the journalists will voluntarily leave the country or will not write the truth.

4. Rule the country under emergency law for many years, until get rid of all the minorities.

5. Deny or restrict food, medicine and water to the area and starve them to death.

6. Start shelling and bombings from all three sides, so that the minorities civilians and the insurgents will be pushed to run towards the targeted area via 4th side where no shelling.

7. In the meantime, you tell the world, that the terrorist take people as human shield, deny that the state army shell or bomb from all three sides, so it would look like that the insurgents take people with them.

8. Carry out massive bombings on civilians and including hospital, churches and kill as many civilians as possible. Finally hurd them by announcing ‘No fire zones’ and bomb and shell and kill them . When, rest of the people manage to survive your bombings and shelling come out, put them in barbed wired concentration camps without adequete shelter, food and medicine including children and women. Arrest all the young boys and girls and torture them. Whilst you keep them in the camps, you selltheir lands to foreign campanies in the name of development and fill up your pockets, settle the army and their families in the victims’ land and houses.

9. Deslove parliament, and now you will get major victory, because you told your own majority people that you kill the terrorists (and thousands of minirity civilians, whom you and your people hate them and treat them and sub-human anyway).

9. If anyone challenges you in any elections or threatening you to tell the truth to the world, you put them in jail under the terror/emergency law by finding any false accusations, and vote rigging is easy because hundreds of your family members control the whole departments in the country. Your victory is confirmed already.

10. Now you can change the consitution which enable you and your family to be the sole King for the country for centuries to come, rob the wealth of the country, and easier to sell the country’s wealth to foreign countries and fill up your own pockets.

இந்த ஏழு நாடுகளில் ஆறு நாடுகள் இஸ்லாமிய நாடுகள். இவைகள் எல்லாமே உலகத்தால் ஒரு அரச பயங்கரவாத நாடுகளே.

- சீனாவின் வருகை இந்தியாவுக்கு தொடர்ந்தும் சவாலாக அமையும்

- பங்களதேஸ் சிறிலங்காவில் இருந்து எப்படி மேலும் ஆடைத் தொழில்சாலைகளை தமது நாட்டுக்கு நகர்த்தலாம் என்பதிலேயே கூடிய அக்கறை உள்ளதாக இருந்திருக்கும்.

- மிகுதி நாடுகள் எல்லாம் எவ்வாறு மேலும் பணிப்பெண்களை அழைத்து வேலை வாங்கலாம் எனவே பார்த்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.