Jump to content

உங்களிடம் என்ன "ஐடியா" உள்ளது?


Recommended Posts

வணக்கம்!

இன்று பல மின் வலைகளில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முக்கிய அறிவிப்புக்கள் செய்திகள் மற்றைய மொழிகளுக்கு கூகிள் மொழி பெயர்ப்பு உதவியால் தன்னியக்கமாக்கப்ட்டுள்ளது.

உதாரணத்துக்கு இந்த ரொறொன்ரோ மாநகரசபை தேர்தல் மின்வலையை பாருங்கள்.

http://www.toronto.ca/elections/index.htm

இது பல மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் இலட்சக்கணக்கில் இருந்தும் இது தமிழில் இல்லை.

இது கூகிள் மூலமா செய்யப்படுள்ளது? ( http://www.google.com/transliterate/ )

அப்படியானால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற என்ன செய்யலாம்?

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்!

இன்று பல மின் வலைகளில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கும் முக்கிய அறிவிப்புக்கள் செய்திகள் மற்றைய மொழிகளுக்கு கூகிள் மொழி பெயர்ப்பு உதவியால் தன்னியக்கமாக்கப்ட்டுள்ளது.

உதாரணத்துக்கு இந்த ரொறொன்ரோ மாநகரசபை தேர்தல் மின்வலையை பாருங்கள்.

http://www.toronto.ca/elections/index.htm

இது பல மொழிகளில் மொழி பெயர்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழர் இலட்சக்கணக்கில் இருந்தும் இது தமிழில் இல்லை.

இது கூகிள் மூலமா செய்யப்படுள்ளது? ( http://www.google.com/transliterate/ )

அப்படியானால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற என்ன செய்யலாம்?

நன்றி

வணக்கம்!

-

- தமிழர் கோடிக்க்கணக்கில் இருந்தும், தமிழ் நட்டில், தமிழர் . . . தமிழரால் . . . . .

- இல்லை! transliterate என்பது காட்டு விறாண்டி மொழிகளின் ஆழகான எழுத்துக்கள ஆழித்து மறக்கவைக்கும் அன்பான ஆபாயகரமான வழி !!

நிற்க,

... இங்கு கூக்கிள் கூறுவதைப் பார்தால்

தமிழ் மொழிபெயர்பவர்கள் கூக்கிளின் மொழிபெயர்பபுக் கருவியை உபயொகித்தால், கூக்கிளுக்கு தமிழில் ஞானம் வரும் போல் தெரிகிறது...

Machine translation is an excellent way to expose your website or business to a global audience. Here are some of the ways that Google Translate can help you and your business:

Google Translate AJAX API

Engineer a translation solution for your website, using the Google Translate AJAX API. Learn more on our
.

Translator Toolkit

Are you a professional translator? You can increase your productivity by using
. Translator Toolkit features WYSIWYG UI for context when translating, machine translation, glossaries and the ability to upload and download your translation memories.

http://ocw.mit.edu/courses/translated-courses/

இப்படி பல இடங்கள் காலம் காலமாக தமிழனையும் "வந்து தமிழில மொழிபெயர்கச் சொல்லி கேட்குது"

ஆனால். ...

பெரியார் பல்கலைகளகத்தில என்ன மொழியில படிக்கினம் தெரியுமோ?

லண்டன் நகரப் போக்குவர நிறுவனம் தமிழில் பேசுகிறது

http://www.tfl.gov.uk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.