Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடி5இல் பிறந்தவள் ஆறுவயதிலிருந்து செஞ்சோலையில் இன்று அனாதரவாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இவளது குரலைக் கேட்கின்ற போது ஒரு சிறுமியின் கதைபோலவே இருக்கிறது. இவளது சுபாவமும் இன்னும் சிறு குழந்தைத்தனம் மிகுந்ததாகவே இருக்கிறது. இதயம் முட்டிய வேதனைகளைச் சுமந்து கொண்டு ஒற்றைக்காலிக் துணையோடு நடமாடும் இவள்ஆறுவயதில் அம்மாவையும் அப்பாவையும் இழந்தவள். ஆடி5 1987 தமிழினத்தின் முக்கியம் வாய்ந்த நாளில் பிறந்தவள். நினைவுகொள்ளப்படும் நினைவுகளால் பலரது நினைவுகளை ஞாபகம் கொள்ளும் தினத்தில் பிறந்தவளை அணைத்து ஆதரவுகொடுத்து அடைக்கலம் கொடுத்தது செஞ்சோலை இல்லம். அம்மாவாக அப்பாவாக சுற்றமாக அவளுக்கு அவளுக்கான உறவுகள் அந்தச்சோலையும் அங்கிருந்தோரும்தான். அனாதரவற்று இப்படித் தனித்துவிடுவேனென்று கனவில் கூட எண்ணவில்லையென விம்மும் இவளுடன் கூடப்பிறந்த அக்கா ஒருத்தி உள்ளதாக அறிந்து யுத்தம் முடிவுற்று முகாமிலிருந்து வெளியேறிய நேரம் அக்காவிடம் போனாள். மீண்டும் நம்பிக்கை துளிர்க்க அக்காவிடம் போனவளை அவர்களும் நிராகரித்துவிட்டார்கள். இவளால் அக்காவும் அத்தானும் தினச்சண்டை பிடித்ததோடு அல்லாமல் அடி உதை இவளுக்கும் கிடைத்தது. தனது நிலமையை தனக்கு ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவருக்குச் சொல்லித் துயருற்றாள். இவள் நிலமையை கருத்தில் கொண்டு தற்காலிக முகாமொன்றில் அந்த அன்பரால் சேர்க்கப்பட்டுள்ளாள். அதுவும் நிரந்தமில்லையென உரியவர்களால் சொல்லப்படுகிற நேரத்தில் நேசக்கரத்தை நாடி வந்திருக்கிறாள். இதோ அவளது துயரைக் கேளுங்கள்……

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த 22வயதுப் பெண்ணுக்கு கள உறவு தமிழன் மாதாந்த உதவி செய்ய முன் வந்துள்ளார். எதிர்காலத்தில் அவளுக்கு ஒரு சுயதொழில் செய்து கொடுக்கவும் முன் வந்துள்ளார். மிக்க நன்றிகள் தமிழன்.

தமிழனின் முதலாவது பங்களிப்பாக - 100 கனடிய டொலர்களை இன்று (65,18€) உதவியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 22வயதுப் பெண்ணுக்கு கள உறவு தமிழன் மாதாந்த உதவி செய்ய முன் வந்துள்ளார். எதிர்காலத்தில் அவளுக்கு ஒரு சுயதொழில் செய்து கொடுக்கவும் முன் வந்துள்ளார். மிக்க நன்றிகள் தமிழன்.

தமிழனின் முதலாவது பங்களிப்பாக - 100 கனடிய டொலர்களை இன்று (65,18€) உதவியிருக்கிறார்.

நன்றி ஐயா

கடவுள் உங்களுடன் இருப்பாராக

நன்றி ஐயா

கடவுள் உங்களுடன் இருப்பாராக

விசுகுவின் ஆத்மார்த்தமான ... உண்மைதான்!!!! கோயில், குளம் தேவையில்லை! ... இவர்களின் சிரிப்பிலேயே இறைவனை காணலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.