Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வா வளாகத்தினுள் இருந்த மரங்கள் வெட்டி அழிப்பு

Featured Replies

சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010

தந்தை செல்வா நினைவுத் தூபியிருக்கும் வளாகத்தினுள் நின்ற மரங்கள் விஷமிகள் குழுவொன்றினால் வெட்டி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோசமான செயல் குறித்து தாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தந்தை செல்வா அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தூபியின் வளாகத்தில் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வாழை, சவுக்கு, தென்னை உள்ளிட்ட பல மரங்கள் நாட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இங்கு நின்ற ஏராளமான வாழைகள் குலைகளுடன் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளதோடு தென்னைகளின் ஓலைகளும் வெட்டியெறியப்பட்டுள்ளன. வாழைக்குலைகள் திருடப்பட்டுமுள்ளன. மரங்களுக்கு நீரிறைப்பதற்காகச் சென்றபோதே தெரியவந்தது.யாழ் .பொது நூலகத்தின் பின்புற வாயிலினூடாக சென்ற விஷமிகளே இச்செயலில் ஈடுபட்டிருக்கலாமென்றும் கடந்த 23 ஆம் திகதி யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் தெற்கிலிருந்து வந்தோரால் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியாகவே இந்தச் செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.