Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தகர்ந்த நிலையில் ஒபாமா வருகிறார்! திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

lady_with_child.jpgமுள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஈழத்தமிழர்களை ஒபாமா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தகர்ந்த நிலையில் அவரது வருகையால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. இப்படித் தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

திட்டக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு, கறுப்பு இனத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் அமெரிக்க குடியரசு தலைவராக இருப்பது போற்றுதலுக்குரியது.

ஆனால் மூன்றாவது ஆவது உலக நாடுகள் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை திணித்து வரும் அமெரிக்கா, ஒபாமா அந்நாட்டின் அடையாளமாக விளங்குவதால் அவரை வரவேற்க வேண்டும் என்பதில் நெருடலாக உள்ளது.

குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிராக அமெரிக்கா செயல்பட்டு வரும் நிலையில் ஒபாமாவின் வருகையை பெருமைக்குரியதாக கருத முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது அப்பாவி ஈழத்தமிழர்களை ஒபாமா காப்பாற்றுவார் என்ற கடைசி நம்பிக்கையும் தகர்ந்த நிலையில் அவரது வருகையால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

http://www.tharavu.com/2010/11/blog-post_5887.html

யோ வளவா hussain barrack obama முஸ்லிம் இல்லை அவர் ஒரு ஒரு கிறிஸ்தவர்

முஸ்லிம் வோட்டு வேணும் அதுக்கு ஏன் இப்பிடி.....

அட திருமா!!!!!!!!!!!!!!!!!!

நீங்கள் நீங்கள் பக்கத்தில் (நாட்டில்) கறுத்த கண்ணாடி கிழவனுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு சோனியாவின் சேலைக்கு பின்னல் போய் பதுங்கி இருந்து விட்டு இப்ப ஏன் இந்த ஒபாமாவை அழைக்கிறாய்? கிடைத்த தகவல்களின் படி இந்தியாதான் அமெரிக்க உதவியை தடுத்து நிறுத்தியதாம்.

இப்ப நீங்கள் நடுத்தெருவில் நாய் நக்கிற நிலையில் உள்ளீர்கள். நீங்கள் சீனாவிடம் அடிவாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லாமல் இருக்க வேண்டும். அதுவும் நடக்காது மு க குடும்பம் சீனாவில் வியாபாரம் நடத்துதே தெரியுமோ திருமா?

தமிழ் நாட்டில் இருந்து ஓளிபரப்பான ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் தமிழர்களின் நிலை ஒளிபரப்பானதா?

மன்னிக்கவும் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் இந்த சண்,.......கலைஞர்.....டி விகளுக்கு அடிமைதான். ஆனால் நீங்கள் இதை தமிழ் நாட்டில் செய்திருந்தால் சிங்களவன் அடங்கி இருப்பான்,

எல்லாம் உங்கள் கண்ணாடி கருணா வால் தானே. அவருக்கு நோபள் பரிசு வேற வேண்டுமாம்

  • கருத்துக்கள உறவுகள்
:D எங்களை முள்ளிவாய்காலில் நரவேட்டையாடிய இந்திய அரக்கிக்கும், தமிழ்நாட்டு நாய்க்கும் ஒத்து ஊதி நக்கித்திரிந்த நீயெல்லாம் ஒபாமா பற்றிக் கதைப்பதெப்படி?? பதவிக்கும், பணத்துக்கும் அலையும் சராசரித் தமிழ்நாட்டு அரசியவாதி நீ ஒபாமா பற்றிப் பேசுவதா??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் அமெரிக்கா தான் கடைசியில் உதவியது. போரின் போது உதவ முற்படும் போது திருமாவின் அரசு தனது ரசிய தொடர்பை பயன்படுத்தி தடுத்தது.

கடைசியில் ஸ்ரீ லங்கா காரர் இந்தியாவின் முதுகிலேயே சீனாவுடன் கை கோர்த்து குத்திவிட்டார்கள்.

திருமா, எங்களை ஒபாமா காப்பாற்றுவது இருக்கட்டும். நீங்கள் எப்போது எங்களை அகதி முகாம்களில் இருந்து விடுவிப்பீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.