Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு வருடமில்லை ஈழத்தமிழர் இருக்கும் வரை இந்தியாவில் புலிகளுக்கு தடை இருக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rajapakse..jpgமகிந்தாவின் சாணக்கியமும் இந்தியா ஒரு இனத்துக்கே செய்யும் துரோகமும்

சீனாவின் வர்த்தக ஆதிக்கத்துக்குப் போட்டியாக இலங்கையில் காலூன்ற முனையும் இந்தியாவின் ஆவலை நன்கு புரிந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதனை வைத்து இந்திய மண்ணில் தஞ்சம் புக நினைக்கும் தமிழரை ஒழித்துக்கட்ட அருமையான திட்டமொன்றை வகுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி செயலகத்தின் புலனாய்வு அதிகாரியொருவர் குறிப்புட்டுள்ளார். அது குறித்த மேலதிக விபரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.அதன் பிரகாரம் குறித்த நபர்கள் இந்தியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் வெளியேறிச் செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவதுடன், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்கள் என்றும் தெரிய வருகின்றது.இதற்கிடையே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் காரணமாக அங்கிருந்து தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் புகைப்படங்களுடனான விபரங்கள், கடவுச்சீட்டு இலக்கம் என்பன தற்போதைக்கு இந்திய அரசாங்கத்தின் பிரதான உளவுப் பிரிவிடம் இலங்கை அரசாங்கத்தால் கையளிக்கப்பட்டுள்ளதாக இன்று மாலை ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீதான தடையை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு எடுத்த முடிவை இந்திய உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அனுமதித்துள்ளது.http://www.tharavu.com/2010/11/blog-post_5982.html

  • கருத்துக்கள உறவுகள்

ரைட்டு நியுட்டன் விதிப்படி எந்த வினைக்கும் சமமான எதிர்வினை இல்லையென்றால் செட்டாகாது ... அங்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கு வாழும் கிந்தியர்களுக்கு தங்களான சேவைகளை ஆரம்பிகவேணும்... சூடு சொரணையுள்ள ஆஸ்திரேலியாக்காரன் போட்டு தாக்கி கொண்டு இருக்கான்.... இது ஏதோ தமிழ் சினிமா போல -"யேய் நீ உண்கிட்ட இருக்ற பணத்த கொடுக்கல்லன்ன உன் குழந்தையை கொன்னுடுவன்" என்று மிரட்டும் ரகம் போல தெரியுது... சிங்களனவனிட்ம் இவர்கள் நேருக்கு நேருக்கு நேர் மோத மட்டார்கள் .... மோதினால் தோற்று போய்விடுவார்கள் என்பதே உண்மை :lol: ... அதனால்தன் இந்த சில் சிலாப்பு வேலைகள் எல்லாம் ... இதில் சீன ஆக்கிரமிப்பு என்பதெல்லம் இளித்த்வாயர்களின் பூச்சுற்றல்... :D

டிஸ்கி :

இக்களத்திலும் கோவண கொடியை உருவினாலும் கிந்திய விசுவாசத்தினை காட்ட சிலர் இருக்கினம்... வரும்படி மாதம் வந்தால் அவர்கள் தொழிலை அவர்கள் செய்கிறார்கள்... அதற்காக அவர்களை கோவித்து கொள்ளுதல் கூடாது .. அது அவர்களுக்கு தொழில் ....சோறுபொடுவது... அவர்களுக்காண்டி....

தனிமடலில் தொடர்பு கொண்டால்..... ஊர் மணியக்காரிடம் சொல்லி...ரேசன் கார்டு.. ஓட்ட..ர் ஐ.டி...... என அனைத்தும் அவர்களுக்கண்டி எடுத்து அவர்களை முழு கிந்திய குடி மகன்(டாஸ்மார்க்கு) ஆக்கிவிடாம் என இருக்கன் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.