Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்த அறிகுறியும் இல்லை:

Featured Replies

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்த அறிகுறியும் இலங்கை அரசிடம் இல்லை என்று சர்வதேச நெருக்கடி குழு குற்றம் சாற்றியுள்ளது.

யுத்தத்தால் சின்னாபின்னமடைந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் மறுவாழ்வை ஏற்படுத்தும் உறுதிமொழியுடன், 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய இலங்கை அதிபர் ராஜபக்ச அடுத்த 6 வருடத்திற்கான இரண்டாவது பதவிக்காலத்தை இன்று ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில்,யுத்தத்தினால் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருந்த சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்குத் தேவைப்படும் எந்தவொரு விடயங்களிலும் எந்தவொரு ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதற்கான அறிகுறி எதுவும் அரசாங்கத்திடம் காணப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கைத் திட்டத்திற்கான பணிப்பாளர் அலன் கீனன் குற்றம் சாற்றியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1011/19/1101119013_1.htm

======================

Political analyst Paikiasothy Saravanamuttu said Rajapakse's focus on economic recovery would leave the issue of reconciliation with the island's Tamil minority on the backburner.

"Any talk about political reform is considered irrelevant at best and subversive at worst," said Saravanamuttu -- an opinion echoed by the Brussels-based International Crisis Group (ICG).

"There is no sign the government has any interest in doing any of the things necessary for reconciliation between and within communities damaged by so many years of war," said ICG's Sri Lanka project director Alan Keenan.

http://www.channelnewsasia.com/stories/afp_asiapacific/view/1094393/1/.html

யார் இந்த அலன் கீனன்

http://www.crisisgroup.org/en/about/staff/field/asia/alan-keenan.aspx

  • தொடங்கியவர்

சர்வதேச நெருக்கடி குழு - International Crisis Group

இணையத்தளம் : http://www.crisisgroup.org/

இந்த அமைப்பு முன்னை நாள் ஐ. நாவின். மனித உரிமை பாதுகாப்பு செயலாளர் நாயகம் ( தற்போது நவதீதம் பிள்ளை ) லூயிஸ் ஆர்பர் அவர்களின் தலைமையின் கீழ் உள்ளது. இவர் முன்னை நாள் கனேடிய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியும் ஆவர்.

இந்த அமைப்புக்கு சர்வதேச ரீதியில் நல்ல மதிப்பும் செல்வாக்கும் உள்ளது.

இதற்கு தொடர்ச்சியாக நாமும் எழுதி, மக்கள் அவலங்களை சொல்லி ஒருவித பரப்புரையையும் சிங்களத்திற்கு அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.