Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களிடம் ஒரிரு வார்த்தை…..

Featured Replies

இது சிறீ லங்கா அரசின் பிரச்சனை, எனது பிரச்சனை அல்ல. அவர்கள் மொழியில் ஓர் முன்னாள் பயங்கரவாதிக்கு, ஆயுத கடத்தல் முகவரிற்கு சேவை நிறுவனம் ஒன்றில் செயலாளராக சட்டரீதியாக பதிவுசெய்து இயங்க வைப்பது அவர்கள் பிரச்சனை. இங்கு விடயம் யாதெனில் குறிப்பிட்ட நிறுவனம் சட்டரீதியாக இலங்கையில் இயங்குகின்றது, சட்டவிரோதமாக இயங்கவில்லை. இங்கு கனடாவில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். சமூக சேவையில் ஈடுபடும் ஓருவரை அவர் ஓர் குற்றவாளி என்கின்ற காரணத்திற்காக அவரது சேவையை அவர் செய்யமுடியாதவாறு நாம் தடுக்க முடியாது. அப்படிச்செய்வோனாமால் அது சட்டரீதியாக குற்றம்.

முடிந்தால் சிங்களம் அவர் பெயரை இன்றபோலில் இருந்து முதல் எடுக்கட்டும், அதற்கு பிறகு யோசிப்பம்.

  • Replies 80
  • Views 5.2k
  • Created
  • Last Reply

சர்வதேச காவல்துறை பற்றிய விளக்கம் உங்களுக்கு போதவில்லை போல. கேபியை சர்வதேச காவல்துறையிடம் பிடியாணை - Arrest Warrant பிறப்பித்தது எந்த நாடுகள்? கேபியின் பெயரை interpolதளத்தில் தேடல் செய்து பார்த்தேன், காணப்படவில்லை. ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டது போல. :rolleyes:

சர்வதேச காவல்துறை தளத்தில் நீங்களும் தேடல் செய்து பாருங்கள்: http://www.interpol.int/Public/Search.asp

LTTEஎன தேடற்பொறியில் தேடல் செய்யும்போது மூன்று பெயர் விபரங்கள் வருகின்றன: http://www.interpol.int/Public/Search.asp?ct=Data&q1=LTTE&Search=Search&cboNbHitsPerPage=20

Tamil என தேடற்பொறியில் தேடல் செய்யும்போது 84 பெயர் விபரங்கள் வருகின்றன: http://www.interpol.int/Public/Search.asp?ct=Data&q1=Tamil&Search=Search&cboNbHitsPerPage=20

Sri Lanka என தேடற்பொறியில் தேடல் செய்யும்போது 180 பெயர் விபரங்கள் வருகின்றன: http://www.interpol.int/Public/Search.asp?ct=Data&q1=Sri+Lanka&Search=Search&cboNbHitsPerPage=20

Edited by கரும்பு

முடிந்தால் சிங்களம் அவர் பெயரை இன்றபோலில் இருந்து முதல் எடுக்கட்டும், அதற்கு பிறகு யோசிப்பம்.

http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1998/43/1998_4743.asp

என்னத்தை தேடி... :rolleyes:

http://www.interpol.int/Public/Wanted/Search/ResultListNew.asp?EntityName=&EntityForename=&EntityNationality=SRI+LANKA&EntityAgeBetween=15&EntityAgeAnd=95&EntitySex=&EntityEyeColor=&EntityHairColor=&EntityOffence=TERRORISM&ArrestWarrantIssuedBy=&EntityFullText=&cboNbHitsPerPage=20&cboNbPages=20&Search=Search

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ph2025.jpg

அட உங்க கஸ்டம் புரியுது.. அவரவர் உழைத்தது சேர்த்த காசு நேர்மையாக சென்று சேர்கிறதா என பார்த்து கொள்ளுங்க .. அதான் நேர்மையான அமைப்பு அதில் குடுங்க.. இதில் குடுங்க... என்று விவாதம் செய்யாமல் இருந்தால் நல்லது..

டிஸ்கி:

ராஜ பக்சேவுக்கு இப்படி (தமிழர்களை வாழவைக்க்கிறம் என காட்டி) உதவி செய்தே தீர வேணும் என நிற்பவர்கள் இப்படி ஊரை ஏய்ப்பதை விட.. தெருமுக்கில் பிச்சை எடுத்து அவனுக்கு அனுப்பலாம் என்பது இந்த தோழர் கருத்து ரைட்டு... :rolleyes:

பிடியாணை பிறப்பித்த நாடு அல்லது நாடுகள் அதை மீளப்பெறும்போது பட்டியலில் இருந்து நீக்கப்படும். மேலுள்ள தொடுப்பூடாக அறிந்த தகவலின்படி கேபியிற்கு இந்திய நீதிமன்றம் ஒன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

Categories of Offences: CRIMES INVOLVING THE USE OF WEAPONS/EXPLOSIVES, CRIMINAL CONSPIRACY, TERRORISM

Arrest Warrant Issued by: CHENNAI / India

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் மக்களுக்கா தமது வாழ்வை தியாகம் செய்தவர்கள் நீங்கள் உங்களுக்காக அவர்களை தூக்கிப் பிடிக்கின்றீர்கள். அவர்கள் தியாகத்தை மதித்தால் மாவீரர் தினத்தை முன்னிட்டு லண்டனில் இருந்து இவ்வளவு மக்களுக்கு புனர்வாழ்வுக்கு உதவி கனடாவில் இருந்து, இப்படித்தான் அது நடக்கவேண்டும். அதை விடுத்து வருடத்தில ஒரு நாள் ஓட்டுமாட்டுப் பண்ணி மண்டபம் புக்பண்ணி தமிழ்நாட்டில இருந்து நாலஞ்சு எமோசனல் கேசுகளை கூப்பிட்டு மூச்சு முட்ட கத்திப்போட்டு இடைக்கிட மாவீரர் பெயரால தாம் தூம் எண்டு பரதநாட்டியமும் ஆடிப்போட்டு தேசியக் கடமை முடிஞ்சுதெண்டு பேவது எந்தவிதத்தில் நினைவு கூரல்? இத்தனை வருடத்தில் இறந்த உறவுகளை நினைவு கூர எண்டு ஒரு மண்டபம் சட்டரீதியாக அமைக்க முடிந்துதா? அறிவு ரீதியான வழிகாட்டல் என்று எதுவும் இல்லை உணர்ச்சி அரசியலில் மட்டுமே நடக்கின்றது. இதை விமர்சிக்கின்றோம்.

மானாட மயிலாடவுக்கு கூப்பிட்டால் மாவீரர் தினத்துக்கு கூப்பிடக் கூடாதா என்று கேட்கின்றீர்கள். மாவீரர் தினத்தையொட்டி மானா மயிலாடத்தான் நடக்கின்றது.

மாவீரர்கள் பயங்கரவாதிகள் இல்லை போரளிகள் என்பதை சட்டரீதியாக வென்று அவர்களை வணங்க ஒரு மண்டபத்தை அமைக்க அறவுரீதியாக போராடி கெளரவமாக மவீரர் தினத்தை நினைவுகூர்ந்து தாயக மக்களுக்கு உதவுவதில் எந்த விமர்சனமும் இல்லை. ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு கடமை முடிந்ததென்று எழுந்து செல்வதில் உடன்பாடில்லை.

உங்களுடைய ஆதங்கம் சரியானது,

ஒன்று அவர்களுக்குரிய உதவி..அது செய்யவேண்டும், அதை மறுப்பவர்கள் குறைவு, ஆனால் அதை எப்படி செய்வது என்பதுதான் தெரியவில்லை...

மற்றது அவர்களுக்கு மண்டபம்/ நினைவு எழுப்பவது பற்றி, நல்ல எண்ணம், எங்கே தொடங்குவது, இப்பவும் "விடுதலை புலிகளின் மாவீரர் வாரம் நாள் என்றுதான் செய்தி போடுகிறார்கள், அதை தமிழ் மக்களின் மாவீரர் நாள் வாரம் அக்கி அதன் பிறகு மண்டபம் செய்வதர்ற்குரிய வழிவகைகளை பார்க்கலாம்..

"அறிவு ரீதியாக போராடி" என்று சொல்லுகிறீர்கள், பலர் அந்த அறிவை பாவிப்பது குறைவு..எனக்கு தெரிந்த ஒருவர் இங்கே USA இருக்கிறார் கனடாவிற்கு வந்த மூத்த குடிகளில் ஒன்று 80 தொடக்கத்தில் வந்தவர் சொன்னவர்..(UK இருந்து வந்தவர்) சொன்னார் தான் வரமுன்பும் கனடாவில் மூத்த தமிழ் குடிகள் இருந்தவையாம், தாங்கள் வந்தபோதும் தங்களை (அவர் ஒரு அகதி பொறியியள்ளார் அந்த காலத்தில் ) கணக்கில் எடுக்கவில்லையாம்..அவர்களின் வயதை ஒன்டியவர்கள் இப்போது பாபு கடை இருக்கிற இடத்தில் ஒரு தமிழ் கடை திறந்தவர்கலாம் (சாப்பட்டுக்கடை அல்ல -எல்லாம் அவர் சொன்னதே...) அதற்க்கு பிறகுதான் சிறிது சிறிதாக தமிழ்கடைகளும் ஏனைய வியாபாரங்களும்..தமிழர்கள் செய்ய தொடன்கியவர்காலம்..எனது கார் பயிற்றுனரும் இதே தான் சொன்னார், தாங்கள் வந்து 2 /3 வேலை செய்துதான் கூடுதலான தமிழர்கள் வந்ததென..என் இதை சொல்லுகிறேன் என்றால் இந்த அறிவானத கூட்டம் செய்வதற்காக காத்திருந்தால்..BBC செய்தி போடுவது போல் தமிழ் மக்கள் களைத்து போய்விட்டார்கள் என்கிற செய்தியை அவன் மிக அவதானத்துடன் நடக்கவிடக்கூடாது என்பதற்கு என்பதற்காக செய்த எல்லாவர்ற்குக்கும் இணையாக போடுவார்கள்.

~40000 போராளிகள்,~ 200000 சனம் என்பது மறக்ககூடிய நிகழ்வல்ல...அது ?பயங்கரவாதம் என்றால் என்ன ?வன்முறை என்றால் என்ன..."அவர்களை நினைவு கூறுவது எங்களை தூக்கி பிடிக்க" என்றால் என்ன விதத்தில் அவர்களை நினைவு கூறலாம்? மண்டபம், நடுகல் கட்டுவோம் 5 வருடத்தில்/ 10 வருடத்தில்..இப்ப / இந்த வருடம் என்ன செய்வது?

நான் மான் ஆடவை சொன்னது, இந்தியாவில் இருந்து சதத்திர்ற்கு பிரயோசனம் இல்லத்திற்கே ஆட்களை கூப்பிடிகிறோம் என்றால் ஏன் இதற்க்கு கூப்பிட கூடாது என்பதற்காகவே? நான் இதையும் மான் ஆடவையும் ஒரேதட்டில் பார்பதாக யாரும் நினைத்தால், அது தவறு...இந்தயாவில் இருந்து வருவது என்றால் சந்திர மண்டலத்தில் இருந்து வருவதாக என்ன வேண்டாம், 10 வயசு பிள்ளைகளின் அரன்கேர்ரத்திக்கே வருகிறார்கள்/ கூபிடுகிரார்கள்...

இறுதியாக, இங்குள்ளவர்கள் செய்வது கானதுதான், அதற்காக செய்வது எல்லாவற்றையும் குறை சொல்லி என்ன பயன்..அவர்களும் எங்களை/ என்னைப்போல பச்சோந்திகள் தான்..அந்த இடத்தை விட்டு ஓடியதால், இப்போது அவர்கள் இப்படி செய்கிறார்கள், எதோ ஒரு விதத்தில் தன்னும் இணைத்து வைத்திருகிறார்கள்..இணைப்பு இருத்தால் தொடர்ந்து ஏதும் செய்யலாம் / செய்வோம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.