Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஐ 5 உளவுப் பிரிவினர் எச்சரிக்கையடுத்து மகிந்த தப்பி ஓட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஐ 5 உளவுப் பிரிவினர் எச்சரிக்கையடுத்து மகிந்த தப்பி ஓட்டம்

மகிந்த பிரித்தானியா வந்தவேளை பல்வேறு தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்க முற்படலாம் எனவும், அவர் உயிருக்கு தம்மால் உத்தரவாதம் தரமுடியாது எனவும் பிரித்தானிய உளவு நிறுவனமான M.I 5 அமைப்பு ஸ்காட்லன் யாட் பொலிசாருக்குத் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து 1ம் திகதி மாலை 1.00 மணியளவில் பிரித்தானிய புலனாய்வுப் பொலிசாரானா ஸ்காட்லன் யாட் பொலிசார் மகிந்தவை டோச்சஸ்டர் விடுதியில் சந்தித்துள்ளனர்.

அதில் நீங்கள் பிரித்தானிய அரச விருந்தினராக இங்கு வராத காரணத்தால் தம்மால் முழுப் பாதுகாப்பை வழங்க முடியாது என அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே, மகிந்தவின் ஒக்ஸ்ஃபோர்ட் மாநாடு ரத்துச் செய்யப்பட்டதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

கிங்ஸ்பெரியில் அமைந்துள்ள புத்த விகாரையின் முன்னால் உள்ள பூங்காவில் சுமார் 15 தமிழ் வாலிபர்கள் நின்றிருந்ததாகவும், அவர்கள் மகிந்தவைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அது தவிர டோச்சஸ்டர் விடுதியில் இருந்து இலங்கைத் தூதரகம் நோக்கிச் செல்லும் பகுதியிலும் பல தமிழ் வாலிபர்கள் நின்றிருந்ததாகவும், மற்றும் இலங்கைத் தூதரகம், பிரபல்யமான சிலோன் பிரின்ஸஸ் உணவகம் முன்பு கூட பல தமிழர்கள் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும், எங்கு மகிந்த சென்றிருந்தாலும் அவ்விடம் முற்றுகையிடப்படும் அபாயம் பிரித்தானியாவில் இருந்திருக்கிறது.

இந்நிலையை நன்கு அறிந்த எம்.ஐ 5 உளவுப் பிரிவினர் ஜனாதிபதியை எச்சரித்துள்ளனர். இதனை அடுத்தே அவர் பிரித்தானியாவில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

http://www.pathivu.com/news/14443/57/5/d,article_full.aspx

இவ்வாறான செய்திகளை நாமும் சேர்ந்து ஊக்குவித்து பிரசுரிப்பது சில வேளை பக்ஃபயர் ஆகலாம்.

எமது போராட்டம் ஜனனாயக ரீதியாக நியாயத்தின் அடிப்படையில் பிரித்தானிய தமிழர்களால் செய்யப்பட்டது. அவ்வளவுதான்.

... தேவையற்ற/அறிவீலித்தனமான வியாக்கியானம்!! ... என்னத்தை சாதிக்க போகிறது, பதிவு??? ... இளையர்களை காட்டிக்கொடுக்கப் போகிறதா??? இல்லை எம்மிளையர்கள் வன்முறையில் லண்டனில் ஈடுபட இருந்தவர்கள் என்று சொல்ல முற்படுகிறதா???? அதற்கு மேல் வருங்காலங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு முன் கூட்டியே முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறார்களா???

... சிங்களம்/ஒட்டுக்குழுக்களின் ஊடகங்கள் செய்யத்தவறியதை இவர்கள் செய்துள்ளார்கள் .... சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் இவர்கள் செயற்படுகிரார்களா????

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஐ 5 உளவுப்பிரிவையே உளவுபார்த்த பதிவு? :wub::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.