Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் சீ கப்பலில் கனடா சென்ற பெண்ணுக்கு புலிகளுடன் தொடர்பென குற்றச்சாட்டு

Featured Replies

எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற பெண்ணொருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டவரெனவும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்கே உரித்தான தாலிக்கொடியை அவர் வைத்துள்ளார் என்றும் கனேடிய அரசாங்க பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பெண்ணின் பெயர் விபரங்களை வெளியிடுவதில் தடை உள்ளது. இந்நிலையில் குறித்த பெண் மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தினத்திலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய எல்லை சேவைகள் அமைப்பின் விசாரணை அதிகாரியான ஜெனிபர், குறித்த பெண் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அவரைத் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த பெண், விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த நூலகமொன்றில் கடமையாற்றி வந்துள்ளார் என்றும் ஜெனிபர் கூறியுள்ளார்.

இவரிடமுள்ள தாலிக்கொடியானது விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்களுக்கு அவ்வியக்கத்தினரால் வழங்கப்படும் பரிசு என்றும் அதற்காகவே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டுள்ள இந்தப் பெண், கனேடிய பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைக்கு நேரடியாகப் பங்குபற்றவில்லை எனவும் ரெலி கொன்பரன்ஸ மூலமாகவே அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் சார்பில் வாதாடியுள்ள சட்டத்தரணி, மேற்படி பெண் வேலை செய்ததாகக் கூறப்படும் நூலகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டது எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் குறித்த பெண் மீதான சந்தேகம் வலுப் பெற்றுள்ளதால் அவரை தொடர்ந்தும் காவலில் வைக்க அகதிகள் சபை தீர்ப்பளித்ததை அடுத்து அந்தப் பெண் விம்மி விம்மி அழுதுள்ளார் என்றும் மேற்படி கனேடிய ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13404-2010-12-21-08-04-27.html

A woman who sailed to Canada on the MV Sun Sea worked for the Tamil Tigers and had a necklace that is given only to members of the terrorist group on their wedding day, a government representative alleges

http://www.theglobeandmail.com/news/national/british-columbia/female-migrant-suspected-of-tamil-tiger-links-refugee-board-told/article1845338/

  • கருத்துக்கள உறவுகள்

சன் சீ கப்பலில் வந்த பெண்ணிடம் புலிகளின் கழுத்துப் பட்டி

[ பிரசுரித்த திகதி : 2010-12-21 05:21:36 PM GMT ]

எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற பெண்ணொருவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என கனேடிய அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் செயற்பட்டவர் என்றும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கே உரித்தான கழுத்துப் பட்டி ஒன்றை அவர் வைத்திருந்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் இந்தப் பெண்ணின் விபரங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இவர் மீதான விசாரணைகள நேற்றுத் இடம்பெற்றன. தற்போது இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகளும் கனேடிய பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilulakam.com

  • கருத்துக்கள உறவுகள்

சன் சீ கப்பலில் கனடா சென்ற பெண்ணுக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பென கனடிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

Tuesday, December 21, 2010, 11:21

எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற பெண்ணொருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டவரெனவும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்கே உரித்தான தாலிக்கொடியை அவர் வைத்துள்ளார் என்றும் கனேடிய அரசாங்க பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பெண்ணின் பெயர் விபரங்களை வெளியிடுவதில் தடை உள்ளது. இந்நிலையில் குறித்த பெண் மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தினத்திலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய எல்லை சேவைகள் அமைப்பின் விசாரணை அதிகாரியான ஜெனிபர், குறித்த பெண் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அவரைத் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த பெண், விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த நூலகமொன்றில் கடமையாற்றி வந்துள்ளார் என்றும் ஜெனிபர் கூறியுள்ளார்.

இவரிடமுள்ள தாலிக்கொடியானது விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்களுக்கு அவ்வியக்கத்தினரால் வழங்கப்படும் பரிசு என்றும் அதற்காகவே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டுள்ள இந்தப் பெண், கனேடிய பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைக்கு நேரடியாகப் பங்குபற்றவில்லை எனவும் ரெலி கொன்பரன்ஸ மூலமாகவே அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண் சார்பில் வாதாடியுள்ள சட்டத்தரணி, மேற்படி பெண் வேலை செய்ததாகக் கூறப்படும் நூலகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்டது எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் குறித்த பெண் மீதான சந்தேகம் வலுப் பெற்றுள்ளதால் அவரை தொடர்ந்தும் காவலில் வைக்க அகதிகள் சபை தீர்ப்பளித்ததை அடுத்து அந்தப் பெண் விம்மி விம்மி அழுதுள்ளார் என்றும் மேற்படி கனேடிய ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் கனடாவுக்கு செல்லும் போது புலி இலச்சனை பொறித்த நகையினை[தாலியினை] அணிந்து சென்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தாலி அணிந்திருந்ததால் கனடாவில் பெண் தடுத்துவைப்பு:

[Thursday, 2010-12-23 16:37:34]

எம்வி சண் கப்பலில் கனடாவை சென்றடைந்த பெண் ஒருவர் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தமிழ்த்தாலியை அணிந்திருக்கிறார் எனவும் அதனால் அவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என கருதுவதாக கனேடிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரிக்கமுடிவெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

492 இலங்கைத்தமிழர்கள் எம்வி சண் கப்பலில் பயணம் செய்து கனடாவை சென்றடைந்திருந்தனர். கப்பல் கனடாவை அடைந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று தொடக்கம் இவரும் இவரது பிள்ளைகளும் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கப்பலில் 380 ஆண்களும் 63 பெண்களும் 49 குழந்தைகளும் சென்றடைந்திருந்தனர். இவர்களில் 220 ஆண்கள் ஏற்கனவே விடுதலைசெய்யப்படுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுவிட்டதாக கனடாவின் குடிவரவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் எத்தனை ஆண்கள் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற புள்ளிவிபரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

தாயகத்தில் உள்ளபோது நூலகத்தில் பணியாற்றியதாக அப்பெண்மணி தெரிவித்தபோதும் குறித்த நூலகமும் விடுதலைப்புலிகளால் நிதியளிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என கனேடிய பாதுகாப்புத்துறையினர் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தமிழ்பெண்மணி சார்பில் வாதாடிவரும் சட்டத்தரணி டக்ளஸ் கனன் இக்குற்றசாட்டுபற்றி தெரவிக்கையில் �எந்த அடிப்படையில் தமிழ்த்தாலியை விடுதலைப்புலிகள் அமைப்புடன் மட்டும் இணைக்கின்றார்கள். எந்த அடிப்படையில் இப்பெண் பணியாற்றிய நூலகம் விடுதலைப்புலிகளால் நிதியளிப்பு செய்யப்பட்ட நூலகம் என கூறுகின்றார்கள்?� என கேள்வி எழுப்பினார்.

அத்தோடு குழந்தைகளுடன் உள்ள பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

www.seithy.com

அங்கே அவர்களது நிர்வாகம் இருந்த போது என்ன மக்கள் வேலை செய்யவில்லையா?

இப்படி பார்த்தா சிங்கள அரசாங்கம் முழுத்தமிழரையும் அழித்திடும் போல் இருக்கு.

கனடா அரசே உதவி செய்வது போல் உள்ளது.

நூலகத்தில் வேலை செய்ததே தப்பு என்றால்

  • 2 months later...
  • தொடங்கியவர்

இந்த தலைப்பில் குறிப்பிடப்பட்ட தாயார் விடுவிக்கப்பட உள்ளார்.

Tamil migrant held over necklace ordered released

A Tamil mother who was detained for several months while the federal government investigated whether her necklace was linked to the Tamil Tigers has been ordered released.

The woman and her children – who can’t be identified because of an Immigration and Refugee Board publication ban – have been at a Burnaby youth corrections facility since the MV Sun Sea arrived in B.C. last August. Of the 63 women onboard the ship, 25 were taken to the Burnaby jail with their children. The woman with the necklace was the last of the 25 remaining at the facility.

http://www.theglobeandmail.com/news/national/british-columbia/tamil-migrant-held-over-necklace-ordered-released/article1947464/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.