Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

¬§Ä¡º¨É ¦º¡øÖí¸§Çý

Featured Replies

«ýÒìÌâ ¸Ç ¯È׸§Ç,

´Õ ÐÂÃÁ¡É ¦ºö¾¢¨Â ¯í¸ÙìÌ ¦º¡øÄ §ÅñÊ ¿¢¨Ä¢ø þÕ츢§Èý. :cry: :cry:

¦ÀâÂôÒ×ìÌ «Îò¾ ÅÕ¼õ ¸¡ø ¸ðÎô§À¡¼ ²üÀ¡Î¸û ¿¼óÐ ÅÕ¸¢ýÈÉ. :oops: :oops: :oops:

¦ÀâÂôÒ þÕôÀ§¾¡ Äñ¼É¢ø. ¦ÀâÂôÒÅ¢ý ¸¼×ðÎ (þÄí¨¸ «Ãº¡ø ÅÆí¸ôÀð¼Ð) ´Õ À¢Ã¨ÉÔõ «üÈÐ. Å¢º¡ì¸û «¨ÉòÐõ ºð¼Ã£¾¢Â¡ÉÐ. Ш½Â¡¸ô§À¡¸¢ÈÅ÷ ÍÅ¢…¢ø ÌÊÔâ¨Á ¦ÀüÈÅ÷.

Å£ð¼¡÷ ±ýÉ¢¼õ "±í§¸ ¾¢ÕÁ½ò¨¾ ¨ÅòÐ즸¡ûÇÄ¡õ?" ±ýÚ §¸ð¸¢È¡÷¸û.

þÄñ¼É¢ø, ÍÅ¢º¢ø «øÄÐ þó¾¢Â¡Å¢ø ±ýÚ ÌÆôÒ¸¢È¡÷¸û. ºð¼Ã£¾¢Â¡¸ ²¾¡ÅÐ À¢Ã¨É¸û ÅÕÁ¡ ±ýÚõ §Â¡º¢ì¸ §ÅñÊÔûÇÐ. :?

º¢Ä§À÷ ¦º¡ýÉ¡÷¸û þí§¸ ¾¢ÕÁ½õ ÓÊì¸ §ÅñÎÁ¡É¡ø ӾĢø ̨Èó¾Ð ´Õ ÅÕ¼Á¡ÅÐ "§º÷óÐ Å¡ú󧾡õ" ±ýÚ ¿¢åÀ¢ì¸ §ÅñÎõ ±ýÚ... :? :?

±É째¡ ¬§Ä¡º¨É ¦º¡øÄ ¡Õõ þø¨Ä. :lol:

ÓýÉ÷ ¾¢ÕÁ½õ ¦ºöÐ «ÛÀÅÓõ þø¨Ä :P :P

þí§¸ «ÛÀź¡Ä¢¸û ¿¢¨ÈÂô§À÷ þÕ츢ȣ÷¸û.

¦¸¡ïºõ ¬§Ä¡º¨É ¦º¡øÖí¸§Çý.

  • Replies 50
  • Views 7.8k
  • Created
  • Last Reply

அப்பு உங்கட சட்டத்தரணிகளிடம் அலோசனை பெறுவதுதான் நல்லது. எனது நண்பன் ஒருவர் உம்மைப்போல விசா உள்ளவர். 3வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் திருமாணம் செய்தவர்.ஆனால் காலத்துக்குக்காலம் பிரித்தானியா அரசு வித்தியாசமாக முடிவெடுக்கும். அதானால் நீங்கள்

சட்டத்தரணிகள், அகதிகளுக்கான தமிழ் நிறுவனங்கள்(ex-Edmonton TRC )அலோசனை பெறுவதுதான் நல்லது

_________________

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் துயரில் பங்கெடுத்து கொள்கின்றேன் :lol: என்ற சொற்பதத்தை இச்சந்தர்ப்பத்தில் பயன்படுத்த முடியாததையிட்டு வருந்துகின்றேன் :cry: ஆழ்ந்த அனுதாபங்கள் :oops: :o

அப்பு என்ன இவ்வளவு லேட்டா போட்டுது, சரி ஒரு குமர் ஒன்று கரைசேருது என்று சந்தோசப்படுறம்.

அப்பு நான் அறிஞ்சவரைக்கும் அவவுக்கு சுவிஸ் குடி உரிமை இருக்கிறதால ஒருபிரச்சனையும் இல்ல, நீங்கள் லண்டனிலயும் இருக்கலாம் அவவோட சுவிசிலும் இருக்கலாம், அப்புக்கு எது வசதியோ அதன் படி செய்யலாம், நீங்கள் அங்க போறதென்றால் அவ ஸ்பொன்சர் பண்ணனும், அவ லண்டனுக்கு வாரதென்றால், அப்பு கஸ்ரப்படதேவையில்ல, அப்பு விரும்பினால் பெனிபிட்டிலும் இருக்கலாம். கலியானம் கட்டிப்போட்டும் ஓடிப்போகலாம் சுவிசுக்கு ஓடிப்போயும் கலியானம் கட்டிக்கலாம் சுவிசில் அப்பு.

இந்தியாவில் போயும் கட்டலாம். ஒருபிரச்சனையும் வராது எதுக்கும் நாலு இடத்தில் விசாரியுங்கோ. பிறகு சொல்லக்கூடாது யாழ்களத்தில் ஒன்று என்னை கவுத்து போட்டுது என்று. அப்புக்கு திருமண வாழ்த்துக்கள். :lol::o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட என்னடாப்பா இது ஒவ்வருத்தரா மாட்டு படுறிங்க? :lol::o:lol: ஹரி, தல, வரிசையில அப்பு........ நடக்கட்டு;ம் வாழ்த்துக்கள்...... :oops: :oops: :oops: :P

  • கருத்துக்கள உறவுகள்

பெரியப்பு

முதல்ல பிஸ்டலை கீழே வையுங்கோ. அதோட வந்து அறிவுரை சொல்லண்ட எப்படி நாங்கள் சொல்லுகின்றது. எண்டாலும் திருமண வாழ்த்துக்கள். :P :lol:

பெரியப்பு திருமணவாழ்த்துக்கள் பேசாம இன்ரநெட்டிலை கலியாணத்தை முடிச்சுப் போட்டு அவ அங்கை இருக்கட்டும் நீர் லண்டனிலை இரும் என்ன சேர்ந்து வாழ்ந்தாதான் வாழ்க்கையா ?? மனம்தானே எல்லாம் .......(பெரியப்பு எறியிறத்தக்கு கல்லை துர்க்கிற மாதிரி தெரியுது எஸ்கேப்.......)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அப்பு பேரப்பிள்ளைகள் இருக்கிற வயதில் கல்யாணம்?.உதற்கு சின்னப்பு திரிசாவைப்புடித்ததுதான் காரணம்.

இதில் பெரிதாக சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை. திருமணத்தை வேண்டுமென்றால் இந்தியாவில் நடத்துங்கள். காரணம் இரு பகுதி உறவுகளும் வந்து கலந்து கொள்ளலாம். தற்போதைக்கு உங்கள் எதிர்கால மனைவிக்கு சுவிஸில் குடியுரிமை பெற்றவராதலால் அவர் உங்கு வந்து உங்களோடு இருப்பதில் பிரைச்சினை ஒன்றுமில்லை. அதே போல் நீங்கள் இங்கு வருவதற்கும் ஸ்பொன்சர் விசா பிரைச்சினை இல்லை. உங்கள் பிரித்தானியா விசாவுடனேயே இங்கே வந்து செல்லலாம். பின் உங்களுக்கும் உங்கு குடியுரிமை கிடைத்ததன் பின் இருவரும் இறுதியாக முடிவெடுக்கலாம் எங்கு சேர்ந்து வாழலாமென்று.

பெரியப்பு வாழ்த்துக்கள் :lol: :roll: :o

அப்பு உங்கட சட்டத்தரணிகளிடம் அலோசனை பெறுவதுதான் நல்லது. எனது நண்பன் ஒருவர் உம்மைப்போல விசா உள்ளவர். 3வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் திருமாணம் செய்தவர்.ஆனால் காலத்துக்குக்காலம் பிரித்தானியா அரசு வித்தியாசமாக முடிவெடுக்கும். அதானால் நீங்கள்

சட்டத்தரணிகள், அகதிகளுக்கான தமிழ் நிறுவனங்கள்(ex-Edmonton TRC )அலோசனை பெறுவதுதான் நல்லது

_________________

அரவிந் சொன்ன இடத்தில் நீங்கள் தாராளமாக ஆலோசனை கேட்கலாம் உங்களுக்கு அவர்களின் தொலைபேசி எண் தேவையாயின் சொல்லுங்கள் தரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அப்பு........ :lol::o:lol:

  • தொடங்கியவர்

தொலைபேசி எண் தேவையாயின் சொல்லுங்கள் தரலாம்.

Å¡úòÐì¸¨Ç «ôÒÈÁ¡ ¾¡í§¸¡ À¢û¨Ç. þôÀ ¦¾¡¨Ä§Àº¢ ±ñ¨½ò ¾ó¾¡ Òñ½¢ÂÁ¡ô§À¡Ìõ. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு இதெல்லாம் தெரியாது... எப்படியோ பெரியப்புக்கு இனிமையான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்..

Å¡úòÐì¸¨Ç «ôÒÈÁ¡ ¾¡í§¸¡ À¢û¨Ç. þôÀ ¦¾¡¨Ä§Àº¢ ±ñ¨½ò ¾ó¾¡ Òñ½¢ÂÁ¡ô§À¡Ìõ. :lol:

பின் வரும் இணையத்தளங்களில் இருந்து உதவி பெறலாம்.

http://www.global-london.com/tamil/welfare.htm

TRC Edmonton -0208 373 6249

Address - community House,Fore Street,Edmonton,

London N90PZ

http://www.evelynoldfield.co.uk/membership...p/aff-TRC.shtml

ஓய் பெரிசு ளொள்ளா சுவிசி வையுமோய்

:wink: :wink: :wink: :wink: :wink:

உம்மட ஆளுக்கு சுவிசு கடவுச்சீட்டு தானே ஓய் உம்மட பத்திரங்கள் சரியானதென்றால் ஓய் குத்துவானோய் 3 இல இருந்து 5 வருசத்துக்கு பீ காட் ஓய் 5 வது வருசம் முடிந்ததும் இலகுவான முறையில உமக்கு சுவிசு பிரஐhவுரிமை (ஒரு சுவிசு காறியை கட்டினதால் )

ஆணால் ஒரு சிக்கல் ராசா உம்மட பிறப்புசாட்சிப்பத்திரத்தை உண்மை எண்டு அத்தாச்சி பண்ணி (6 மாதத்துக்கு உட்ப்பட்ட) அங்க சிலோன் பொறின் மினி.. சீல் அடிச்சு சுவிசு எம்பசியில குடுக்க வேணும்...(அது ஒவ்வொரு கன்டோனைப்பொறுத்தது)

அப்பத்தான் காரியம் ஆகும் ஓய் மேலும் உதவி வேணும் எண்டா போடுமோய் தனிமடல்

:P :P :P :P :P :P :P

ஓய் எல்லாம் இருக்கட்டும் நீர் கேட்டது பதிவுத்திருமணத்தையா இல்லை ஐயர் ஐயா திருமணத்தையா

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

பின் வரும் இணையத்தளங்களில் இருந்து உதவி பெறலாம்.

http://www.global-london.com/tamil/welfare.htm

TRC Edmonton -0208 373 6249

Address - community House,Fore Street,Edmonton,

London N90PZhttp://www.evelynoldfield.co.uk/membership/aff-TRC.shtml

அப்பு பின்வரும் தொலை பேசி எண்களுடனும் தொடர்பு கொள்ளலாம் ஆனால் இப்போது கிறிஸ்மஸ் விடுமுறை வருகின்றது ஆனபடியால் விரைவில் தொடர்பு கொண்டால் நன்று என நினைக்கின்றேன்.

எண்கள்: 0208 373 6243

or

0208 373 6324

வாழ்த்துகள் பெரியப்பு

இப்ப லண்டனில திருமணம் செய்யிறதெண்டா Home Office இல Certificate of Approval எடுக்க வேணும் சொலிசிட்டர் தேவையில்லை உங்களுக்கு 135 பவுன்ட்ஸ் செலவோட COA எடத்தால் சரி அதோட நீங்கள் இலங்கை பிரசை என்பதால இலங்கை தூதராலயத்தில Eligible Certificate உம் எடுக்க வேணும்

வாழ்த்துகள் பெரியப்பு

இப்ப லண்டனில திருமணம் செய்யிறதெண்டா Home Office இல Certificate of Approval எடுக்க வேணும் சொலிசிட்டர் தேவையில்லை உங்களுக்கு 135 பவுன்ட்ஸ் செலவோட COA எடத்தால் சரி அதோட நீங்கள் இலங்கை பிரசை என்பதால இலங்கை தூதராலயத்தில Eligible Certificate உம் எடுக்க வேணும்

ஓய் லோயரம்மா கவ் ஆர் யு ??

:evil: :evil: :evil: :evil:

பெரியப்பு பிறகென்ன லோயரம்மாவே சொல்லீட்டா ??

:P :P :P :P :P

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு பிரித்தானியாவில் தற்காலவதிவிட அனுமதியுடன் வாழ்ந்துவந்தார். அகதி விண்ணப்பம் நிராகரித்தபின் மேன்முறையீடு செய்தபின் பதிழுக்காகக் காத்திருந்தார். அவரது பெற்றோர் இந்தியாவில் இருப்பதால் கல்யாணம் ஒன்று வந்தால் அதை அவரது பெற்றோர்களுக்கு முன்பாக இந்தியாவில் செய்யவே விரும்பினார்.அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவருக்கு கல்யாணம் நிச்சயமானது(2001ல்). பிரான்ஸில் உள்ளவர் லண்டனுக்கு வந்து கல்யாணப்பதிவு செய்தபின் பிரான்சில் இருந்து கூப்பிட 6மாதம் அல்லது 1 வருடம் செல்லும் என்பாதால் அதனைக்கைவிட்டார்கள்.

இதனால் அவர் தனது தந்தையின் நண்பரான சட்டத்தரணி ஒருவரிடம் (வெம்பிளியில் உள்ள சிறிகாந் சட்டத்தாரணி)ஆலோசனை பெற்றார். அதன்படி ஐரோப்பியா பிரஜா உரிமை உள்ள(1வது நாடு -பிரான்ஸ்,சுவிஸ்) ஒருவர் ஜரோப்பாவில்(2வது நாடு -லண்டன்) எங்கும் வசிக்கலாம். அவர் 2வது நாட்டில் வந்து வேலை செய்தால்(என்ன வேலையும் செய்யலாம்)தனது கணவருக்கு (அல்லது மனைவி) 2வது நாட்டின் (ஐரோப்பா சட்டத்தின் படி)விசா கிடைக்கும். இதற்கு 3 கிழமை எடுக்கும். அதன் பிறகு இந்தியாவிற்கு சென்று மணமுடிக்கலாம்.

ஆனால் கடைசியில் இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்காததால் கல்யாணம் நடைபெறவில்லை

ஆகா அரவிந்தன் தமிழ்சினிமாவுக்கு ஏற்றகதை கவனம் யாராவது கொப்பி பண்ணப் போறாங்கள்.

வணக்கம் பெரியப்பு,

நீங்கள் எங்கிருந்தாலும் நல்லபடியாக வாழவேண்டுகின்றேன். உங்கள் திருமணம் இனிதே நடந்தேற வாழ்த்துகின்றேன்.

அன்போடு இல்லறம் சிறக்க வாழ்த்தும்.

மதுரன் :lol:

  • தொடங்கியவர்

¯¾Å¢ìÌ ¿ýÈ¢ ¯È׸§Ç. ¿£í¸û ¦º¡ýÉ º¢Ä ÅÆ¢¸Ç¢ø ÓÂüº¢òÐì ¦¸¡ñÊÕ츢§Èý.

பெரியப்பு உங்களுக்கு Certificate of Approval (COT) and Eligible Certificate எடுப்பதில் பிரச்சனை இருக்காது என நினைக்கிறன் வேறு எவ்வித உதவியானாலும் தயங்காமல் கேளுங்க (பயப்படாதீங்க இலவச ஆலோசனை தான் :wink: )

உங்கட திருமணம் நன்றாக நடை பெற வாழ்த்துகள் :P

  • தொடங்கியவர்

¿ýÈ¢ ¿¢ò¾¢Ä¡, COT ±Îì¸ ±ùÅÇ× ¸¡Äõ Ó¾øÄ apply Àñ½ §ÅÏõ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எப்ப கல்யாணம்?. ஒன்று சொல்லுறேன் குறைனினைக்கவேண்டாம், உம்மடகல்யாணத்திலை நீர் வேட்டி அணிவீர்தானே?. இங்கை அவுஸ்திரேலியாவில் சிலதுகள் வட இந்தியா உடையுடன் கல்யாணம் செய்கிறது. நான் என்ற கல்யாணத்திற்கு வேட்டிதான் அணிந்தனான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.