Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Featured Replies

யாழ். மானிப்பாயை சேர்ந்த பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை இரவு 8.20 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான ஸ்ரீபால சுந்தரம் நினோஷா என்பவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவராவர்.

இவர் வீட்டு வாசலில் நிற்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் காலில் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/15088-2011-01-17-16-07-02.html

  • தொடங்கியவர்

  • காயப்பட்டவர் ஸ்ரீபாலபாலசுந்தரகுருக்களின் மனைவியார்
  • முற்றத்தில் குழந்தைகளை விளையாட விட்டு நின்றபோது இது நடந்துள்ளது
  • மகிந்தர் யாழில் பொங்கல் செய்தி சொல்லும் தினம் அன்று இது நடந்துள்ளது

Armed men who came in a motorbike opened fire on the family of a Saiva (Hindu) priest on Maanippaay Hospital Road causing serious injuries to 31-year-old Nimesha, the wife of the priest Sribalasundarakkurukka'l. Maanippaay is situated near Changkaanai, where a Chief Priest was shot and succumbed to his wounds two months ago. The shooting, which has taken place on the day when SL President Mahinda Rajapaksa visited Jaffna to celebrate Pongkal has caused tension in the entire peninsula. Ms. Nimesha is struggling for her life at the intensive care unit of Jaffna Teaching Hospital, according to medical sources.

Nimesha and her husband were standing outside their house as their children were playing around 8:00 p.m. The gunmen, who came in a motorbike, opened fire on them and fled away, according to initial reports.

A Zonal Deputy Director was slain on December 26, 2010, when Sri Lankan Prime Minister was visiting Jaffna to attend Tsunami disaster day event, forcing the children of Jaffna to sing Sri Lankan national anthem in Sinhala.

http://tamilnet.com/art.html?catid=13&artid=33416

  • கருத்துக்கள உறவுகள்

ஜயர் அம்மா என்ன தப்பு செய்தா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் மகிந்தர் சொல்லிப்போட்டெல்லோ போயிருக்கிறார்...

வடக்கிலும் தெற்கிலும் எனி தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று...

வடக்கிலும் தெற்கிலும் பாதாள உலகக் கோஷ்டிக்கு இடமில்லை என்று...

ஆனால்.. ஆயுதக் குழுக்களுக்கு இடமில்லை என்று சொல்லேல்லத் தானே...!

குத்தியன்.. கருணா.. பிள்ளையான்.. வரதராஜபெருமாள்.. என்று ஒரு படையே இருக்கே...! அது இருக்க மகிந்தருக்கு என்ன கவலை..! :rolleyes::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.