Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிருபமா ராவ் கொழும்பு பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 28, ஜனவரி 2011 (13:26 IST)

நிருபமா ராவ் கொழும்பு பயணம்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், நாளை இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு செல்கிறார். இந்தப் பயணத்தின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

அண்மையில் ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இதனை கண்டிக்குமாறும், மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதேபோல் தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், நாளை கொழும்புவுக்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

nakkheeran

அமெரிக்காவிலை இருந்து மகிந்த தனக்கு "சொக்கா" ஏதும் கொண்டு வந்தவரோ எண்டு பாக்கவும், விடுப்பு கேக்கவும் போறாவாம்... :) மீனவராவது மண்ணாங்கட்டியாவது... !

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலை இருந்து மகிந்த தனக்கு "சொக்கா" ஏதும் கொண்டு வந்தவரோ எண்டு பாக்கவும், விடுப்பு கேக்கவும் போறாவாம்... :) மீனவராவது மண்ணாங்கட்டியாவது... !

முதலில் போகும்போது அவரது ரகசிய நோய் காரணமாக தூர நின்றுதான் கதைத்தவாவாம். இப்ப அமெரிக்க மருந்துக்கு பின் தொட்டுக்கதைக்கலாம் என்றுதான் போறதா கேள்வி...? :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.