Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயாயிரத்து 500 மில்லியன் டொலர்கள் யுத்தத்திற்கு செலவு - அரசு

Featured Replies

புலிகளுடனான யுத்தத்திற்கு கடந்த மூன்று வருடத்தில் 2006 இல் இருந்து 2009 வரை ஐயாயிரத்து 500 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி ஆழுனர் கப்புறால் கூறியுள்ளார்.

ஆயுத கொள்வனவு, சம்பளம், உணவு ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறிய கப்றால் விடுதலைப்புலிகள் மிகத்திறமையான கட்டமைப்புக்களை வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் சொந்தமாக தமக்கு மத்திய வங்கியினை வைத்திருந்ததாகவும், வெளி நாடுகளில் நிதிகளை திரட்டியும் தமது வருமானம் மூலம் நிதிகளை பெற்றுவந்துள்ளதாகவும் கூரியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் தாமாகவும் நிதி உதவிகளை செய்துள்ளமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-500-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81

சிங்களத்தின் பொருளாதாரத்திற்கு சில தலையிடிகள் வந்துள்ளன:

அதில் ஒன்று சிங்கள அரசு மீது பல வங்கிகள் தமக்கு 10.3 பில்லியன் ரூபாய்கள் தர வேண்டும் என கூறியுள்ளன. இது மசகு எண்ணெய் விலையை எதிர்வு கூறி (ஒருவகை சூது - hedging) ஏற்படுத்திய ஒப்பந்தம் காரணமாக. இந்த சூதில் சிங்களம் தோற்றுவிட்டது.

Oil hedging: Lanka to pay Rs. 10 billion

[ Sunday Times ][ Jan 30 12:51 GMT ]

An arbitration panel in Singapore is to direct the Sri Lanka Government to pay a staggering US$ 94 million or Rs. 10.3 billion to the Citibank over oil hedging deals together with interest.

http://sundaytimes.lk/110130/News/nws_06.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.