Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞர் ஒழிக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற‌ வார‌ம் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ம் இது. அவ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரும் அலுவ‌ல‌க‌ ப‌ணி நிமித்த‌ம் ஒரு பாரில் ச‌ந்தித்திருக்கிறார்க‌ள். ர‌ம்ம‌டிக்க‌லாம் என‌ முடிவு செய்து விலை உய‌ர்வாக‌ என்ன‌ ர‌ம் இருக்கிற‌து என்று கேட்டிருக்கிறார்க‌ள். அலுவ‌ல‌க‌த்தில் ப‌ண‌ம் த‌ந்துவிடுவார்க‌ள் என்ப‌தால் அதிக‌ விலையில் கேட்டிருக்கிறார்க‌ள். ப‌ணியாள‌ர் சொன்ன‌ எந்த‌ பிரான்டும் இவ‌ர்க‌ளுக்கு பிடிக்க‌வில்லை. நிதான‌மிழ‌ந்த‌ ப‌ணியாள‌ர் "ரொம்ப‌ காஸ்ட்லியா வேணும்ன்னா ஸ்பெக்ட்ர‌ம் தான் சார் வாங்க‌ணும். அது சி.ஐ.டி கால‌ணியில் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.ஸ்பெக்ட்ர‌ம் என்ப‌து புரிந்திருக்கும். அது என்ன‌ சி.ஐ.டி கால‌ணி என்று முழிப்ப‌வ‌ர்க‌ளுக்கு; அங்குதான் முத‌ல்வ‌ரின் புத‌ல்வி க‌னிமொழியின் வீடு இருக்கிற‌து.

ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ளின் தேர்வாக‌ இருந்த‌ திமுக‌ சென்ற‌ தேர்த‌லில் அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் ஆத‌ர‌வையும் பெற்று ஆட்சியில் அம‌ர்ந்த‌து. ஆனால் இன்றைய‌ நிலையில் ஏ,பி,சி என‌ எல்லா ம‌ட்ட‌ங்க‌ளிலும் திமுக‌விற்கு எதிரான‌ நிலையே இருக்கிற‌து. ல‌ட்ச‌ங்க‌ளிலில் ஊழ‌ல் ந‌ட‌ந்திருக்கிற‌து. கோடிக‌ளில் கூட‌ ந‌ட‌ந்திருக்கிற‌து. ஆனால் ல‌ட்ச‌ம் கோடிக‌ளில் ஊழ‌ல் என்ப‌தை த‌மிழ‌ன் இப்பொழுதுதான் கேள்விப்ப‌டுகிறான். அது ஊதி பெரிதாக்க‌ப்ப‌ட்ட‌ தொகை என்றாலும் திமுக‌ வ‌ச‌ம் வ‌ந்த‌ தொகை இது வ‌ரை யாராலும் "ல‌வ‌ட்ட‌ப்படாத‌" தொகை என்ப‌து ம‌ட்டும் நிச்ச‌ய‌ம். சோப்புக்கு ஷாம்பூ இல‌வ‌ச‌ம் என்ப‌து போல் இந்த‌ ஊழ‌லோடு வெளியான‌ ராடியா டேப் விவ‌கார‌ம் திமுக‌வின் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மான‌த்தையும் க‌ப‌ளீக‌ர‌ம் செய்துவிட்ட‌து. அடித்தட்டு மக்கள் வரை ராடியா டேப் விவகாரம் பரவவில்லையென்றாலும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. கலைஞர் கொடுத்த டிவி வழியாகவே மக்கள் இதை தெரிந்துக் கண்டதை “சொந்த செலவும் சூணியம்” என நக்கலடிக்கிறார்கள்.

சென்ற‌ முறை நான் திமுக‌விற்கு வாக்க‌ளிக்க‌ முக்கிய‌ கார‌ண‌ம் த‌ர்ம‌புரியில் அதிமுக‌வின‌ர் மூன்று மாண‌விக‌ளை உயிரோடு எரித்த‌ ச‌ம்ப‌வ‌ம்தான். அத‌ற்கும் ச‌ற்றும் குறையாத‌ வ‌கையில் ம‌துரை தின‌க‌ர‌ன் அலுவ‌ல‌க‌த்தில் ஒரு துய‌ர‌ ச‌ம்ப‌வ‌த்தை ந‌ட‌த்தி காட்டிய‌து திமுக‌. ம‌துரை மாந‌க‌ராட்சி மேய‌ர் என‌ நினைக்கிறேன். புட‌வையை ம‌டித்துக் க‌ட்டிக் கொண்டு க‌ல‌வ‌ர‌த்தில் இற‌ங்கிய‌ காட்சி இன்னும் நினைவில் இருக்கிற‌து. இப்போது ச‌ன் குடும்ப‌மும் க‌லைஞ‌ர் குடும்ப‌மும் ஒன்று சேர்ந்துவிட்டார்க‌ள். ஆனால் உயிர் இழ‌ந்த‌வ‌னின் குடும்ப‌ம் என்ன‌ செய்து கொண்டிருக்கும்? என்னைப் போல‌ அவ‌ர்க‌ளும் மான‌ங்கெட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் என்றால் ச‌ன் டிவியோ, க‌லைஞ‌ர் டிவியயையோத்தான் பார்த்துக் கொண்டிருக்கும். திமுக‌வின் நிர்வாகிக‌ள் எப்போதும் இல்லாத‌ அள‌விற்கு ர‌வுடியிச‌த்திலும், வ‌ன்முறையிலும் இற‌ங்கிவிட்டார்க‌ள். இன்னும் ஒரு முறை அவ‌ர்க‌ள் வ‌ச‌ம் ஆட்சி வ‌ந்தால் ர‌ஜினியின் வ‌ச‌ன‌த்தைத்தான் சொல்ல‌ நேரிட‌ம். "த‌மிழ‌க‌த்தை ஆண்ட‌வ‌னாலும் காப்பாற்ற‌ முடியாது".

தாத்தா க‌தை எழுதுகிறார். பேர‌ன்க‌ள் த‌யாரிக்கிறார்க‌ள். விநியோக‌ம் செய்கிறார்க‌ள். ந‌டிக்கிறார்க‌ள். ஸ்டாலினும். அழ‌கிரி ம‌ட்டும் ஏன் பொறுமை காக்கிறார்க‌ள் என‌ தெரிய‌வில்லை. பிர‌புவையும், பிர‌காஷ்ராஜையும் த‌மிழ‌க‌த்தின் எல்லையைத் தாண்டி ஓட‌ சொல்லிவிட்டால் அவ‌ர்க‌ள் இருவ‌ரும் அழ‌காக‌ அந்த‌ பாத்திர‌ங்க‌ளில் ந‌டிக்க‌லாம். க‌னிமொழி க‌விஞ‌ர் தானே? அவ‌ரையே பாட‌ல் எழுத‌ சொல்லிவிட‌லாம். ம‌னோர‌மாவிற்கு வ‌ய‌தாகிவிட்ட‌து. கூப்பிடுங்க‌ள் ராஜாத்தி அம்மாளை. இந்திய‌ அள‌வில் சிற‌ந்த‌ குடும்ப‌ப் ப‌ட‌த்திற்கான‌ தேசிய‌ விருதை த‌ராமாலா போய்விடுவார் ம‌ன்மோக‌ன் சிங்?

த‌மிழ‌க‌த்தின் மீன‌வ‌ர்க‌ள் 500 பேர் இல‌ங்கை ராணுவ‌த்தால் சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்டிருக்கிறார்க‌ள். க‌டித‌ம் எழுதி முடித்துவிட்டாராம். க‌வ‌ர் ஒட்ட‌ கோந்து வாங்கி வ‌ர‌ போயிருக்கிறாராம் த‌ங்க‌பாலு. மீன்க‌ள் செத்து மித‌ந்தாலே க‌ட‌ல் கெட்டுவிடும். இங்கே மீன‌வ‌ர்க‌ள் செத்து மித‌க்கிறார்க‌ள். அப்பொழுது மூவ‌ர்ண‌க்கொடியை ப‌ற‌க்க‌விட்டுக் கொண்டிருக்கிறார் க‌லைஞ‌ர். இனி அவ‌ர் மீன் குழ‌ம்பு சாப்பிடும்போதெல்லாம் முள் தொண்டையை ம‌ட்டுமா குத்தும்? அவ‌ர் ம‌ன‌தையும் குத்தாதா? மீனுக்கு இருக்கும் முதுகெலும்பு கூட‌ இவ‌ருக்கு இல்லாம‌ல் போன‌து ஆச்ச‌ரிய‌ம்தான். த‌மிழ‌ன‌த்த‌லைவ‌ரே!! மீன‌வ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் தான் என்ப‌தை எப்போது உண‌ர்வீர்க‌ள்? தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் மிதப்பேன் என்றவரை உண்மையிலே தூக்கி எறிய வேண்டிய காலம் வந்துவிட்டது.

ஜெய‌ல‌லிதாவோடு ஒப்பிடும்போது க‌லைஞ‌ர் தேவ‌லாம் என்ற‌ எண்ண‌த்தில்தான் திமுகவிற்கு வாக்க‌ளித்தோம். இத‌ற்கு அவ‌ரே தேவ‌லாம் என்று எண்ணும்ப‌டி ந‌ட‌ந்துக் கொண்டிருக்கிறார் 87 வ‌ய‌து இளைஞ‌ன். இவர் குடும்ப‌த்து உறுப்பின‌ர்க‌ளுக்கு வாக்குரிமை இருக்கும்வ‌ரை டெப்பாசிட் பாதுகாப்பாக‌த்தான் இருக்கும். ஆனால் வெற்றி திமுகவை விட்டு தூர‌ வில‌கிவிடும். ஈழ‌த்தின் ஓல‌ம் இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கிற‌து. இப்பொழுது அது த‌மிழக‌த்தின் க‌ட‌ற்க‌ரை வ‌ரை வ‌ந்துவிட்ட‌து. த‌மிழ‌க‌த்தின் உள்ளே வ‌ரை அது வ‌ராம‌ல் இருக்க‌ காங்கிர‌ஸ் + திமுக‌ கூட்ட‌ணியை எதிர்ப்ப‌தைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை.

http://www.karkibava.com/2011/01/blog-post_30.html

கடிதம் கருணாநிதியே,இத்தாலிக்காரியின் இருட்டு விழியில் உலகத்தைக் காண்பவனே! :

உனது கருத்துக்கள் நாளைய இந்தியாவில் தெருவோர குப்பை தொட்டியிலும் தரிக்காது.உன் செத்த பிணத்தில்

புளுக்கூட தங்காது.சகட்டு மேனிக்காய் நாற்கால் ஆட்சிக்காய் இன்று பலர் உன் அருகில்.நாளைய வரலாறோ உன்னை காறித்துப்பும்.எட்டப்பன் இனமென்று உனக்கு முத்திரை பொறிக்கும்.களவாணி கோத்திரமே, காளமாட்டு மூத்திரமே நீ நடிகன் என்பது ஏற்கனவே தெரியும் போராடும் எம் மக்களை உன் சூட்சுமங்களால் வாயடைக்க செய்துவிட்டாயே .........நீ உயிரோடு இருக்கும் போதே உன் பெயரை வைப்பதின் அர்த்தம் விளங்கும் .........உன்னுடைய அரசியல் தந்திரங்கள் எமக்கு விளங்கும் ......100 வருடத்திகு பிறகு வரும் தமிழர்களுக்கு தெரியவா போகிறது என்று நீ நினைக்கும் எண்ணம் பலிக்காது ........கடைசி தமிழன் உள்ள வரை நீ தமிழின துரோகி தான் .........உனக்கு ஜெயலலிதா எவளவோ மேல் அவளாவது பெரிய பெரிய பணகாரகளா பார்த்து கொள்ளை அடிச்சா ...... நீ ஒவ்வொரு ஏழைகளின் வீட்டுல திருடி தின்கிறாயடா எச்ச கல நாயே.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கொரு கடைசித் துடைப்பம்

இன்று தன் 96 ஆறாவது வயதில் சேடமிழுத்துக் கொண்டிருக்கும் ஜோதி பாசுவின் நிலை தான் தலைப்புச் செய்தியாயிருக்கின்றது. எத்தனைதான் பெரீய்ய தலைவராயிருந்தாலும் கட்சியின், மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் இருந்தாலும் இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். அதே நேரம் தனிமையாய் எதிர்கொள்ள வேண்டியதும் பயம் நிறைந்ததும் கூட.

யாரும் விரும்பி வரவேற்க முடியாததும் அதிக பயங்கொள்ள வைப்பதுவும் இறப்புத் தான். எந்த உலக உதவிகளும் உறுதுணையாக இல்லாது கையை விரித்து விடக் கூடியதும் கடுமையாகப் பழி வாங்கக் கூடியதும் நமக்கும் இறப்பு வரும் என்ற எண்ணமும் அதைச் சுற்றி நிற்கும் டாக்டர்கள் உட்பட யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணமும் சித்திரவதை செய்தே நம்மைக்கொன்றுபோடக் கூடும்.

இன்று ஜோதி பாசிற்கு வந்திருக்கும் நிலை நாளை நம் கருப்புக் கண்ணாடிக்கும் வரும். 86 வயதில் துள்ளி விளையாடும் கருப்புக் கண்ணாடிக்கு நாளையோ நாளை மறுநாளோ அல்லது இன்னுமொரு ஆகக் கூடியது 10 வருடங்களுக்குள் வரக்கூடுமான ஒரு பிராணாவஸ்தையே இந்த இறப்பு. எனக்கும் இன்னும் முன்னாலோ பின்னாலோ வரக்கூடியதே. அதை எதிர்கொள்ளும் மனநிலையோ எதிர்பார்ப்போ எனக்கில்லாது இருக்கக் கூடும்.

ஆனாலும் எனக்குக் கற்பிக்கப்பட்ட என்னால் பகுத்துணரப்பட்ட எனது பாவ புண்ணிய விகிதாசாரப்படி அது அவ்வளவு கடுமையானதாக இருக்கப்போவதில்லை. அது எப்படியெனில் சனல்4 இல் காட்டப்பட்ட நிர்வாணமாக கண்கட்டப்பட்ட இளைஞர்களின் தலையின் பின்னால் சீறிப்பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளைப்போல் நிகழப் போவதில்லை. பெரிய பாவங்கள் செய்த சுமைகளையும் தோளில் சுமந்து கொண்டிருக்கும் பாவியாகவும் நான் தவித்துப் போய் இருக்கவில்லை.

ஆனாலும் உலகிலுள்ள அனைவராலும் அறியப்பட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் இறப்பிற்கும் அடித்தளமும் அதற்கான காரியங்களையும் சாத்தியங்களையும் தனது கடிதங்களாலும் தந்திகளாலும் கூட்டிக்கொடுத்த கருணாநிதிக்கு இறைவனின் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது.இன்னும் 10 வருடங்களிலோ அல்லது அதனிலும் மேலாக ஒரு ஐந்து வருடங்களைக் கூட்டி 100 ஆவது வயதிலோ அது நிச்சயம் சாத்தியமாகியே தீரும்.

மரணத்திற்கு அஞ்சாத மாவீரன் இன்னும் உலகில்ப் பிறக்கவில்லை. மனதளவில் பலமுறை இறக்க வைக்கும் கோடூரம் மரண பயத்திற்கே உண்டு.அது வயது சார்ந்து கருணாநிதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதே போன்ற ஒரு மரண பயமே தனிக்காட்டு ராஜாவாகச் சுழன்று வந்த சதாமை மண்கூட்டுக்குள் புழுவாகச் சுருக்கி வைத்திருந்தது.வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு விரக்தியில் முடிவாய் இறந்து போனதே சதாமின் அனுபவம். இன்னுமொரு தொடர்ந்த வாழ்வு சதாமுக்கு நல்கப்பட்டிருந்தால் காந்தியையும் விட மேலான தலைவனாக சதாம் மிளிர்ந்திருக்கக் கூடும்.

காசு பணமோ கூடிச் சுகித்திருந்த பெண்டிரோ சுற்றி நின்று கோஷம் போட்ட தொண்டரோ அறியாது கொண்டு போகும் கொடூரம் அந்த மரணத்திற்கே உரியது. அது சுற்றிக் குதூகலிக்கும் அடுத்த தலைவர் வயது காரணமாக நம்ம கருணாநிதியாக இருக்கக் கூடும். அப்போது சோனியாவோ அடுத்து காலன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரணாப் முகர்ஜியோ எந்த இந்தியாவின் அக்னி ஏவுகணையையும் ஏவித் தடுத்து விட முடியாதது.

இது சிரிப்பாயில்லையா? தெரிந்திருந்தும் தவறு செய்த கருணாநிதி தானே தேடிக்கொண்டது தான் ஆங்காரம் கொண்ட ஐந்து இலட்சம் பிசாசுகளுடன் வாழும் வரம். ஈழ மண்ணில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் அவருக்காகக் காத்திருக்கின்றன.

ஆவிகளை அடித்து விரட்ட ஹலோவீன் டேயில் மேலைத் தேயத்தவர்கள் ஒரு வித துடைப்பத்தைப் பாவிப்பார்கள். ரகுலாவின் தேசமாகிய ரோமானியாவில் வீட்டுக்கதவின் முன்னால் பூண்டுக்கொடியைக் கட்டியிருப்பார்கள். கருணாநிதியின் தனித்த புத்தி சொல்வதைப் போலவே அந்த ஆவிகளுடன் போராடட்டும். அல்லது அந்த ஆவிகளுடனான பயங்கர வாழ்வைப்பற்றி "முரசில்" உடன் பிறப்புகளுக்காக விரிவாக எழுதினால் வெரி சிம்பிளாக உலகில் மனிதாபிமானம் மலரத் தொடங்கி விடும்.

Read more: http://thurkai.blogspot.com/2010_01_01_archive.html#ixzz1CZto5HuM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு கலைஞர் தோல்வி அடைய 10 காரணங்கள்#தேர்தல் 2011

சிரிப்பு போலிஸ் ம்,மாதிரி சிரிப்பு கலைஞராக நம் முதல்வரய்யா மாறி வருகிறார்..நீராராடியா விவகாரத்தில் அவருக்கு தெரியாமலே நடந்த பேரங்கள்,ராமதாஸ் கூட்டணியில் இருக்கிறார் என டெல்லியில் தெம்பாக அறிவித்த மறுகணமே நான் இன்னும் அடிமையாக வில்லை என ராமதாஸ் சூப்பர் குட்டிகரணம் போட்டது,பிரதமரிடம் மீனவர் நலன் பற்றி கவலை தெரிவித்தேன் என கொஞ்சமும் கூச்சப்படாமல் சொன்னது என சிரிப்பு கலைஞராக அவர் மாறி வருகிறார்..என்னை வெச்சி காமெடி பண்ணாதீங்கய்யா என எவ்வளவு கெஞ்சினாலும் கனி,அழகிரி,ராசா அவரை விடுவதாக இல்லை...இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள் என்னவாக இருக்கும்?

1.ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி சென்று கொத்து கொத்தாக ராஜபக்சே கொன்ற போது ஒரு மணி நேரம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது.அதை எரடி ஒளிபரப்பும் செய்து கொண்டது..அவருக்கு வேர்க்கும் என ராஜாத்தி அம்மாள் அவரது முடி இல்லாத தலையை துடைத்து விட்டது.

2.அதே பிரச்சனைக்கு தினசரி கடிதம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி பிரதமருக்கு அனுப்பியது..அதை அந்த ஆபிஸ் பியூனாவது படித்தானா என்பது பற்றி கவலையே படாதது...

3.இலவச வீடுகள்,ஒரு ரூபாய் அரிசி,கலர்டீவி என கொடுத்து ஓட்டு வாங்கிவிட துடிக்கும் கேவலாமான தந்திரம்

4.ராசா இமாலய ஊழல் செய்தபோதும் அதை ஒப்புக்கொள்ளாமல் ,அவர் ஜெயிலில் களி தின்ன பிறகுதான் கட்சியை விட்டு நீக்குவேன் என அடம்பிடிப்பது

5.ராசா விவகாரத்தால் வாசிங்டன் போஸ்ட் வரை இந்தியாவில் இப்படி ஒரு பணப்பேய் இருக்கிறது என இந்தியாவின் மானத்தை வாங்க வைத்தது.

6.விடுதலைபுலிகளை எப்படி ஒழிக்க வேண்டும் என பிரணாப்புக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்துக்கொண்டே...ஈழத்தமிழர்களுக்கு மூன்று வேளையும் கஞ்சி ஊத்த வலியுறுத்தினேன் என நாடகம் ஆடியது

7.தொடர்ந்து கதைவசனம் எழுதி தமிழ்மக்களை கொலையாய் கொல்வது

8.நாட்டையே அழிக்கும் ,சமூகத்தை செல்லரிக்க வைத்திடும் வகையில் பிள்ளைகள் பெற்றது

9.ஓட்டுக்கு லஞ்சம் என்ற புது லஞ்ச சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி மக்களை பிச்சைகாரனாக்கியது..ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என இறுமாப்புடன் சொல்வது..

10.82 வயதாகியும் தன் மகன்களையே நம்பாமல் வீல் செரில் அமர்ந்தபடியேவெறும் வாய் ஜாலத்தை கொண்டே ஆட்சி நடத்துவது..புதிய தலைமுறைகளுக்கு வழி விடாமல் கிழட்டு மந்திரிகளை வைத்திருப்பது.

http://sathish777.blogspot.com/2011/02/10-2011.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.