Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் உண்ணாவிரதம்

[ Mon, Jan 31, 2011, 10:10 am ]

சென்னை, செங்கல்பட்டு கிளை சிறையில் திறந்த வெளி அகதிகள் முகாமில் தங்கி கொள்ள அனுமதி கோரி இலங்கை தமிழ் அகதிகள் 18 பேர் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அச்செய்தியிலே, உரிய கடவுச்சீட்டு, விசா இன்றி சுற்றித் திரிந்த இலங்கை அகதிகள் 27 பேர் செங்கல்பட்டு - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தஞ்சை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் திறந்தநிலை அகதிகள் முகாமுக்கு எங்களை அனுப்பி வையுங்கள், எங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கடந்த 4 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

திருவள்ளூர் - காஞ்சி டி.எஸ்.பி. ராமசுப்பிரமணியம் அகதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அகதிகள் உண்ணா விரதத்தை கைவிடவில்லை.

உண்ணாவிரதம் இருந்த சந்திரகாந்தன், சகாயம், விக்ரமசிங்கன் ஆகிய 3 பேர் அதிக சோர்வடைந்ததால் செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அகதிகளில் 27 பேரில் 9 பேர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தனர்.

thaalamnews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.