Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹவார்ட் இல் இலங்கை போர்க்குற்றசாட்டு தொடர்பில் விவாதம்: மன்னிப்பு சபையும் பங்கேற்பு

Featured Replies

இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவிலுள்ள ஹவார்ட் பல்கலைக்கழகம் விவாதமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இம் மாதம் 24ஆம் திகதி Acountability for Violations of IHL in Counter insurgency the case of Sri Lanka என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இவ்விவாதத்தில் உலகளவில் பிரபலமான பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகள் குழு உட்பட பல முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்விவாதத்தில் உரை நிகழ்த்த உள்ளனர் என்றும், இலங்கை அரசின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹன்ன கலந்துகொள்ள உள்ளாராம்.

My link

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, February 17th, 2011 | Posted by thaynilam

ஸ்ரீலங்காவிற்கு எதிரான போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்க ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் விவாதத்திற்கு ஏற்பாடு

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம் இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதமொன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளதுடன், உலக மட்டத்தில் பிரபலமான பல அமைப்புகளின் பிரதிநிதிகள் அதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விவாதம் எதிர்வரும் 24ம் திகதி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு (Crisis Group) ஆகிய அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹண கலந்து கொள்ளவுள்ளதாக தற்போதைக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 24ம் திகதி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு (Crisis Group) ஆகிய அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹண கலந்து கொள்ளவுள்ளதாக தற்போதைக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Short URL: http://thaynilam.com/tamil/?p=2855

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.