Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்கள் மீது குண்டு வீசுவதை காரணம் காட்டி கடாபியை அகற்ற கோரும் அமெரிக்கா.. அதே குற்றம் புரிந்த ராஜபக்சவை மன்னிப்பது ஏன்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் மீது குண்டு வீசுவதை காரணம் காட்டி கடாபியை அகற்ற கோரும் அமெரிக்கா.. அதே குற்றம் புரிந்த கடாபியின் கூட்டை நட்பை வெளிப்படையாக இனங்காட்டிய ராஜபக்சவை மன்னிப்பது ஏன்..??!

நாங்கள்.. கேணையங்கள் என்பதாலா...???!

http://www.bbc.co.uk/news/world-europe-12601860

Hillary Clinton calls for Gaddafi to go

Governments around the world have condemned attacks on Libyan civilians.

Speaking at a UN human rights conference in Geneva, US Secretary of State Hillary Clinton said Libya's Col Muammar Gaddafi must "go now".

"Gaddafi and those around him must be held accountable for these acts, which violate international legal obligations and common decency," she said.

தனக்கு தேவை என்றால் அமெரிக்க ஜனநாயகமும் உண்மைகளை மறைக்கும்.. பொய்களை உண்மையாக்கும்..!

Edited by nedukkalapoovan

பொதுமக்கள் மீது குண்டு வீசுவதை காரணம் காட்டி கடாபியை அகற்ற கோரும் அமெரிக்கா.. அதே குற்றம் புரிந்த ராஜபக்சவை மன்னிப்பது ஏன்..??!

நாங்கள்.. கேணையங்கள் என்பதாலா...???!

எவ்வாறு தமிழர்கள், சிங்களத்தை விட அமெரிக்காவுக்கும் மேற்குலத்திற்கும் பெறுமதியானவர்கள் என்பதினை நாம் ஆக்கமுடியும்?, என்பதே பதிலாக முடியும்.

அமெரிக்கா, உலகின் தனிப்பெரும் வல்லரசு, எதையும் செய்வதற்கு முன், எந்த முடிவுக்கும் முன், தன்னைத்தானே கேட்பது : " இதில் எனக்கு, எனது நீண்ட கால நலன்களுக்கு என்ன இலாபம்? " என்பதே. அந்த விதத்தில் எமது இழப்புக்களுக்கு இரங்குவதை விட சிங்களத்துடன் சேர்ந்து அதனை ஒளிப்பதில் அமெரிக்காவுக்கு கூடுதலான பலன்கள் இருப்பதாக அது கருதுகின்றது.

2008 ஆம் ஆண்டு வரைக்கும் லிபியாவை ஒரு பயங்கரவாதத்திற்கு உதவும் நாடாகவும் கடாபியை ஒரு பயங்கரவாதியாகவும் உலகம் பார்த்து வந்தது. பின்னர் இரு பக்கமும் பல நிகழ்வுகள் மூலம் "நண்பர்கள் ஆயினர்". பல பில்லியன்களை கடாபி தான் கொன்றவர்களுக்கு நட்டஈடாக வழங்கினார். அமெரிக்கா நிறுவனங்கள் தமது கண்ணை அங்குள்ள எண்ணெய் / நிலவாயு குதங்கள் மீதும் பில்லியன்கள் மீதும் திருப்பின. உலகம் மனித உரிமை மீறல்கள் மீது தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்தன, இன்றுவரை.

மத்தியகிழக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அமெரிக்காவின் எதிர்காலத்தை, அதன் மசகு எண்ணெய் தேவையை, அதன் பொருளாதார பலத்தை சவாலாக்கி உள்ளன. இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதே அமெரிக்காவின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த ரீதியில் அதன் வெளிவிவகார கொள்கை, அதன் புலனாய்வு துறைகள் தோல்வியடைந்துள்ளன. எனவே, ஏதாவது செய்து நிலைமையை மேலும் மோசமடையாமல் செய்து தனது இருப்பை அங்கு தொடர்ந்தும் தக்கவைப்பதே அமெரிக்காவின் உடனடித்தேவை.

டூநிசியவிலும், எகிப்திலும் மேற்குலகம் தாமதமாக செயல்பட்டு தன்னை மேலும் அந்நியபடுத்தியுள்ளதாக கருதுகின்றது. அதன் காரணாமாக லிபியாவில் விரைவாக செயல்பட விரும்பியது. கடாபியை அகற்றுவதும் அங்குள்ள மசகு எண்ணெய் குதங்களை தனக்கு ஆதரவான ஒரு அரசை நிறுவுவதன் மூலம் தக்கவைக்க முனைகின்றது. உண்மையில் லிபிய மக்கள் மீது அமெரிக்காவுக்கு நூறு வீதம் அக்கறை என கொள்ளமுடியாது.

லிபியாவும் இலங்கையும் - ஒரு ஒப்பீடு

இலங்கையை விட 27 மடங்கு பெரியது லிபியா.

சனத்தொகையில் லிபியா ( ஆறு மில்லியன்கள் ), இலங்கையை விட அரைவாசியிலும் குறைவானது.

தனி நபர் வருமானம் இலங்கை - 2000 அமெரிக்கன் டாலர்கள் ; லிபியா 12000 அமெரிக்கன் டாலர்கள் ;

- The European Union did some $474 million worth of business with Libya in 2009 alone

- United States the Big Oil and the Big Gun (the defence industry) which had been shut out of Libya during the two decades of economic sanctions formed a US-Libya Business Association. BP, ExxonMobil, Halliburton, Chevron, Raytheon, Northrop Grumman and Dow Chemical are some of the big names which pay the US$20,000 membership subscription to the association.

- Last year, trade between the US and Libya reached $2.7 billion. But the Big Business wants more.

Edited by akootha

பிரித்தானிய தமிழர் செய்த சாதனையைப் போல, இனப் படுகொலைக் குற்றவாளிகள் சர்வதேச மட்டத்தில் பேசுவதை, நடமாடுவதை தடுக்க ஏனைய நாடுகளில் வாழும் தமிழர் முன்வரவேண்டும்.

இதற்கான வழிகாட்டுதல்களை நா. க. த. அரச பிரதிநிதிகள் செய்யவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.