Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கை கடல் எல்லைக்கு வருவதற்கு விசா தேவை இல்லை - இலங்கை அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கை கடல் எல்லைக்கு வருவதற்கு விசா தேவை இல்லை - இலங்கை அரசு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011 19:04

அண்மையில் பல நூறு இந்திய மீனவர்கள் இலங்கையில் வடபகுதி கடற்கரை ஓரமாக நின்று மீன்பிடித்தபோது அண்மையில் கைது செய்யபட்டு யாழ்சிறையில் அடைக்கபட்டிருந்தனர்.

அதன்பின்னர் அண்மையில் இந்திய மீனவரின் உடலை அடையாளம் காட்டுவதற்கு குறித்த மீனவரின் குடும்பஸ்தர்கள் கடல் ஊடாக விசா இல்லாமல் யாழ்.குடாநாட்டிற்கு வந்திருந்தனர்.

இது இலங்கையில் குடிவரவு சட்டத்தை மீறும் செயல் என ஊடகங்கள் பிரச்சாரம் செய்தபோது இந்திய தமிழ் மீனவர்கள் அவசரமான சந்தர்பங்களில் கடல்வளியூடாக யாழுக்கு வீசா இல்லாமல் வந்துபோவதற்குரிய உடன்பாடு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருப்பதாக இலங்கை அரசு இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதன்படி இந்திய தமிழர்கள் ஈழத்தின் கரையோரமாக வந்து செல்வதை எவரும் தடுக்கமுடியாது என தெரியவருகிறது.

“Certain weekend newspapers had described this as breaching of immigration and emigration laws.” Navy Spokesman Commander Kosala Warnakulasuriya stressed that considering this as an emergency situation and following traditional method of resolving Indo-Lanka fishermen issues, both countries agreed to grant permission by sea for the relatives to arrive in Jaffna.

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கை கடல் எல்லைக்கு வருவதற்கு விசா தேவை இல்லை - இலங்கை அரசு

தமிழ்நாட்டு காரனுக்கு தனியான கடவுச்சீட்டு உண்டோ?இல்லையே இந்தியாக்காரன் விசா இல்லாமல் யாழ்ப்பாணம் வரலாம் என்டு எல்லோ தலையங்கம் போட்டிருக்க வேணும்......

மலையாளி,தெலுங்கன்,கன்னடகாரன் விசா எடுத்து வர வேண்டும் ,தமிழ்நாட்டுக்காரனுக்கு விசா தேவையில்லை....யாருக்கு பூ வைக்கிறாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

விசா தேவையில்லை. ஆனால் திரும்பிப் போகும் போது உயிரை வாங்கிவிடுவோம் என்று அரசு சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.