Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூதரகங்களில் புத்தர் சிலை: ராஜபக்சே உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 22, ஏப்ரல் 2011 (13:7 IST)

தூதரகங்களில் புத்தர் சிலை: ராஜபக்சே உத்தரவு

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் எதிர்வரும் காலங்களில் புத்தர் சிலை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதன் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் ஐம்பதிற்கும் புத்தர் சிலைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதிபர் ராஜபக்சே அதற்கான பணி உத்தரவை விடுத்துள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் காலங்களில் தினந்தோறும் புத்தர் சிலைக்கான வழிபாட்டு நிகழ்வுகளுடனேயே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் அன்றாட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக வெளிநாடுகளில் இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பௌத்தரல்லாத மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொள்ளப் போகின்றனர்.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் எதிர்வரும் காலங்களில் புத்தர் சிலை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆகக் குறைந்தது ஒரு புத்த பிக்குவையாவது தூதரகங்களில் நியமிக்க வேண்டும்!!!

இவர்களை வாசலில் நிற்க விடலாம்! ஒரு முன் மாதிரியாகவும் இருக்கும்!!!

கையில் பிச்சை பாத்திரத்துடன்

  • கருத்துக்கள உறவுகள்

கையில் பிச்சை பாத்திரத்துடன்

:D :D :D :D :D :D :D :D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகக் குறைந்தது ஒரு புத்த பிக்குவையாவது தூதரகங்களில் நியமிக்க வேண்டும்!!!

இவர்களை வாசலில் நிற்க விடலாம்! ஒரு முன் மாதிரியாகவும் இருக்கும்!!!

குளிர்காலத்தில் இவர் தொப்பி போடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்காலத்தில் இவர் தொப்பி போடலாமா?

SuperStock_1850-18016.jpg

சித்தன், இரகசியத் திட்டம் இது தானாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் பிள்ளையார் சிலையா வைச்சிருருந்தவங்கள்.

வெள்ளிக்கிழமை, 22, ஏப்ரல் 2011 (13:7 IST)

தூதரகங்களில் புத்தர் சிலை: ராஜபக்சே உத்தரவு

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் எதிர்வரும் காலங்களில் புத்தர் சிலை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதன் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் ஐம்பதிற்கும் புத்தர் சிலைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதிபர் ராஜபக்சே அதற்கான பணி உத்தரவை விடுத்துள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் காலங்களில் தினந்தோறும் புத்தர் சிலைக்கான வழிபாட்டு நிகழ்வுகளுடனேயே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் அன்றாட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக வெளிநாடுகளில் இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பௌத்தரல்லாத மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொள்ளப் போகின்றனர்.

nakkheeran

இது ஒன்று தான் குறைச்சல்... :huh:

சாதாரண புத்தர் சிலை வைக்கக் கூடாது. ஆறு அடியில் தங்கம், பிளாட்டினம் கலந்த கலவையில் தான் சிலை இருக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன்வைக்கலாம்... :lol:

சங்கு ஊதுறது மாதிரி ஒரு சத்தம் கேட்குமே... அக்கம் பக்கத்தில் உள்ள அயல் நாட்டு தூதரகங்களில் உள்ளவர்கள் முறையீடு செய்வார்களா? :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அது சங்கூறது இல்லை குட்டி. பிரித் ஓதுறது.

நான் சின்னனில புத்த பிக்குகளை கண்டால், பயம் வந்து கால் சட்டையில் மூத்திரம் பெய்துவிடுவேன். :o

Edited by தமிழ் சிறி

நானும் தான்; எங்கள் வீட்டு பக்கத்தில் புத்த கோயில் அதனால் அடிக்கடி கால் சட்டை நனையும். கடைசியில் புத்தியை பாவித்ததால் நிலம் மட்டும்தான் நனைந்தது

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் வெல்லும் மட்டும்தான் புத்தர் சிலை..............

அடுத்த முறையும் வென்றுவிட்டால்................. தனது சிலையை வைக்க வேண்டும் என்றுதான் இந்தாள் சட்டம் போடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.