Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ நா அறிக்கை - வரவேற்பு

Featured Replies

ஐ நா அறிக்கை -அமெரிக்கா வரவேற்பு

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் அறிக்கையை அமெரிக்க வெகுவாக வரவேற்றுள்ளது.

இந்தக் குழுவின் விபரமான, நீண்ட பணிகளை தாம் பாராட்டுவதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ள ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சூசன் ஈ ரைஸ் அவர்கள், இலங்கையில் நீதி, பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை பெறுமதியான பங்களிப்பை செய்துள்ளதாக தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்பாலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல் உட்பட, அங்கு போருக்குப் பின்னான வெளிப்படைத்தன்மையுடைய நல்லிணக்கத்துக்கான ஆதரவு தரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா என்றும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுப்பு

அதேவேளை ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே குறைபாடுடைய ஒன்று என்றும், பக்கசார்பான ஆவணங்களை அது ஆதாரமாகக் கொண்டது என்றும், சரியான தெளிவுபடுத்தல்கள் இல்லாமல் அது வெளியிடப்பட்டுள்ளது என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போர் நடந்து முடிந்ததை அடுத்து, இலங்கை அரசாங்கம் மீள் கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளால் குறிப்பாக மீள்குடியேற்றம், முன்னாள் சிறார் போராளிகளை விடுவித்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், ஜனநாயக நடைமுறைகளை மீளக் கொண்டுவருதல் போன்ற விடயங்கள் வடக்கு கிழக்கில் மிகவும் முன்னேற்றங்களைக் கண்டுவருவதாகவும் கூறியுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை, ஆனால், ஐநா குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டமை, சமாதானம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை இலங்கையில் மீளக்கொண்டுவருவததற்கான முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இருந்தபோதிலும், இலங்கைக்கு இந்த விடயத்தில் இருக்கக்கூடிய பொறுப்பை ஐநாவின் தலைமைச் செயலர் ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அந்த அறிக்கை கூறியயிருக்கிறது.

இந்த ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் குறித்து இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு தனக்கே உரிய வகையில் ஆராய்ந்து வருவதாகவும், அதனடிப்படையில் அது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் இலங்கை வெளியுறறவு அமைச்சு கூறியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110427_uswelcomesunreport.shtml

  • தொடங்கியவர்

அறிக்கையை படிக்கும் இந்தியா

US welcomes report while India studies

Welcoming the report issued by the UN expert panel on Sri Lanka, the US says it highlights the need for an independent and full inquiry on alleged war crimes in Sri Lanka.

Susan Rice, the US Permanent Representative to the UN said the report is “a valuable contribution” towards establishing justice, accountability, human rights, and reconciliation in the post-war Sri Lanka.

Ms Rice has commended UN secretary general for making the report public.

“We strongly support the Secretary General’s call for the Sri Lankan authorities to respond constructively to the report and underscore our belief that accountability and reconciliation are inextricably linked,” the statement said.

India is "carefully studying"

Meanwhile, the Indian government said it is “carefully studying” the report made published by Ban Ki-moon on Monday.

“The issues raised in the Report need to be studied carefully.

As a first step, we intend to engage with the Government of Sri Lanka on the issues contained in the report,” the spokesman of Indian Ministry of External Affairs Vishnu Prakash has said.

http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/04/110427_india_us_reax.shtml

  • தொடங்கியவர்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வரவேற்பு

Foreign Office welcomes UN Panel of Experts report on Sri Lanka

The Foreign Office welcomed the UN Panel of Experts report on the alleged violations of international human rights and humanitarian law during the military conflict in Sri Lanka.

The UK has consistently called for an independent and credible investigation to address these allegations which is why we fully supported the decision of the Secretary-General to establish the Panel of Experts.

The report sets out the importance of a genuine and independent investigation, so that allegations of abuses are seen to have been addressed. We encourage Sri Lanka to use its response to the UN report and the report’s recommendations to strengthen the process of accountability and support lasting peace and security.

The serious nature of the allegations in the report underline that these allegations, and the issue of accountability for them, must be resolved before lasting reconciliation can be achieved in Sri Lanka.

http://www.fco.gov.uk/en/news/latest-news/?view=News&id=589066282&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%253A+FcoLatestNewsRssFeed+%2528FCO+Latest+News+RSS+feed%2529

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.