Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவந்த அறிக்கையும் தமிழர் போராட்டங்களும்

Featured Replies

வெளிவந்த அறிக்கையும் தமிழர் போராட்டங்களும்

Australian Tamils calls for an independent international investigation into war crimes in Sri Lanka

The United Nations (UN) has released a much-anticipated report by the Secretary General's Panel of Experts on accountability in the final stages of the war. An impartial inquiry is the only means to make the failed state of Sri Lanka uphold justice and equality, and bring peace and closure to all who call this once prosperous land home.

Australia's silence on this issue and the ?soft and friendly? diplomatic approach towards Sri Lanka is no longer tenable.

We need to give a collective voice in calling on the Australian Law makers to follow the lead of their colleagues in US and UK and that of the International Human Rights advocacy organisations to openly call for an independent international investigation into war crimes committed in Sri Lanka.

Let's show our collective strength

Please click here, http://tamiljustice.com/australia-campaigns-2011/australia-call-for-independent-international-investigation-into-war-crimes/ , to send personnel letters to our Prime Minister and the Minister of Foreign Affairs.

"Rebuilding confidence and trust (within Sri Lanka) requires a determined effort for accountability for past crimes by all parties to the conflict" - Emeritus Bishop Desmond Tutu.

Thank you.

Regards,

Australian Tamil Congress

www.australiantamilcongress.com

  • தொடங்கியவர்

அமெரிக்கா வாழ் தாயக உறவுகள் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கலாம்

Call your Representative re: House Resolution 177!

http://www.pearlaction.org/call-in/hr177.php

  • தொடங்கியவர்

சிறிலங்காவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த கனடாவில் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்

சிறிலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச சமூகத்திடம் ஆதரவு கோரும் கையெழுத்து போராட்டம் கனடா மொன்றியலில் ஆரம்பமாகியது.

போர்க்குற்றம், இனஅழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்து வரும் சிறிலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும் கையெழுத்துப் போராட்டம் நேற்று மாலை (27.04.2011) கனடாவின் மொன்றியல் மாநகரில் ஆரம்பமாகியது.

நகரின் முக்கிய தொடரூந்து நிலையங்களில் ஆரம்பமாகிய இப்போராட்டம் தொடர்ந்து தினமும் நகரின் மக்கள் செறிவாக சென்றுவரும் இடங்களையும், கடைத்தெருக்களையும், பாடசாலைகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நோக்கியும் விரிவடைய இருக்கின்றது.

இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது இலங்கை அரசு அறுபது வருடமாக திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுதந்திரமாக வாழ உள்ள ஒரே ஒரே வாய்ப்பான தமிழீழத் தனியரசை அமைக்க பல்லின மக்களும் சர்வதேச மனிதநேய அமைப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என வேண்டும் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா மன்றத்திற்கு அனுப்பும் முகமாக தயாரிக்கப்பட்ட மனுவில் கையெழுத்திட்ட பல்லின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தமிழ் மக்களுக்கு தம்மால் முடிந்த அளவு ஒத்துழைப்பை தருவதாக கூறிச்சென்றனர்.

இந்நிலையில் பல்லாண்டு காலமாக அனுபவித்துவரும் கொடும் துயரிலிருந்து விடுதலைபெற புலரும் ஒவ்வொரு பொழுதிலும் சொல்லுக்கு முன்னே செயல்கொண்டு உண்மையுடனும் உறுதியுடனும் பயணிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் வரலாற்றுக் கடமையாகும்

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் அனேகமாக இளையவர்கள் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நடைபெற இருக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 514 400 5331 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தொடர் போராட்டம் நடைபெற இருக்கும் இடங்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://rste.org/2011/04/28/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.