Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவருடன் நின்ற நீங்கள் எப்படித் தப்பி வந்தீர்கள்? ஏன் தலைவரை விட்டுவிட்டு இங்கு வந்தீர்கள்? இதுபோன்ற கேள்விகளை நாங்களும் கேட்பதில்லை. அதற்கான பதிலை அவர்களும் சொல்வதில்லை.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பகுதி சரி. முதல் தடவை நான் திகதியை அவதானிக்கவில்லை. இணையத்தில் கட்டுரையின் தரவுகளைத்தான் ஆராய்ந்து பார்த்தேன். ஆனால் இப்போ இரண்டு கேள்விகள் புதிது. மார்ச்சில் எதை தொடர்பு படுத்தி தினக்கதிரில் இந்த கட்டுரை பிரசுரிக்க பட்டது. இந்த கட்டுரை ஏன் இரண்டு மாதங்களின் பின் மேயில் யாழுக்கு வந்தது.

முதல் நாள் கட்டுரையை மூன்று அலகுகளில் பிரித்து முதல் இரண்டையும் இணையத்தில் ஆராய்ந்தேன்.

  1. சோவியத்தில் நடந்த எதிர்ப்புரட்சி: இந்த பகுதியில் கணப்படுபவதில் 50-50 சரியும் பிழையும் கலந்து கணப்படுகிறது. பிரான்ஸ்சில் நடந்தது போல் சோவியத்தில் புரட்சியின் பின் பிரபுக்கள் பரம்பரைகள் உடனேயே அழிக்கபடவில்லை. இதனால் அங்கே எதிர் புரட்சி ஒன்றை உருவாக்க தேவையான பிரபுக்கள் இருந்தார்கள். கம்யூனிஸ்டுகளும் எதிர் புரட்சியால் வந்தவர்கள் என்பதால் அவர்கள் பிரபுக்கள் மீது கண் வைத்து தருணம் பார்த்து புரட்சியாளர்களைக் கைது செய்தார்கள். இதற்கு பிறகு கட்டுரையில் கூறப்படுபவை ஒரளவில் உண்மை போல் காணப்படுகிறது.
  2. கதா பாத்திரம் 'சிட்னிலி ரெய்லி: இரண்டாம் பகுதியில் காணப்படுபவை 100 % சோவியத்தில் 1967 ல் ஓடிய ஒரு சின்னத்திரை தொடரையும், 007 வைத்து எழுதப்பட்டது. இது மேலை நாட்டினரால் சரித்திரமாக ஏற்று கொள்ளப்படவில்லை. எதற்கும் கதாநாயகன் பிரபுக்கள் குடும்ப புரட்சியாளன் அல்ல. இவன் ஒரு முடுச்சு மாறி யூதன். இரட்டை ஒற்றன் (உண்மையில் நாலு நாடுகள்) “Notorious” என்று ஆங்கிலத்தில் வருணிக்க படுகிறான். இவனாலும் பிரபுக்கள் புரட்சி ஒரு பக்கத்தில் வஞ்சிக்க பட்டிருக்கலாம். இவன் தனது ஒற்றன் வேலை நிமித்தமே சோவியத் சென்று மாட்டுப்பட்டான். The one Western historian who had limited access to the TREST files, John Costello, reported that they comprised thirty-seven volumes and were such a bewildering welter of double-agents, changed code names, and interlocking deception operations with "the complexity of a symphonic score," that Russian historians from the Intelligence Service had difficulty separating fact from fantasy..-விக்கிபீடியா.
  3. KGB 1954ல் அமைக்க பட்ட உளவுஸ்தாபனம். மிகவும் நேர்த்தியான அமைப்பாய் இருந்ததால் அமெரிக்கவின் முயற்சிகளல் அழிக்கபட்டு விட்டது. OGPU 1921 பிரதானமாக எதிர்ப்புரட்சியை கவிழ்க்க ஏற்படுத்தபட்ட மிருகத்தனமான பாதுகாப்பு நிறுவனம். OGPU க்கு KGB நாலாம் தலைமுறை அமைப்பு. ஆசிரியர் கூறியிருப்பது போல் OGPU , KGB ஆக பெயர் மற்றம் நிகழவில்லை.

முதல் இரண்டு பாகங்களிலிலும் கட்டுரையில் 75% கற்பனை. இதை வைத்து கொண்டு இணையத்தில் ஆராயமுடியாத மூன்றாம் பகுதியை எடை போட்டால் நிச்சயம் வேண்டுமென்றே பொய்களையும் மெய்களையும் சேர்த்து குளப்பவென்றே புனைந்த ஆக்கம் இது. எனவே இந்த கட்டுரையை இணையத்தி பரவ விட்டதன் நோக்கம் என்ன என்பது தெரிய வேண்டும்.

நீங்கள் நன்றாக செய்தியை பகுப்பாய்வு செய்வதில் வல்லவராய் உள்ளீர்கள் ஆனால் இவ்விடயத்தில் அருச்சுனன் கன்னுக்கு கிளியின் கழுத்து என்பது போல் விடயத்தின் சாரம்சம் என்னவென்பதைதான் பார்க்கவேன்டியுள்ளது

நீங்கள் நன்றாக செய்தியை பகுப்பாய்வு செய்வதில் வல்லவராய் உள்ளீர்கள் ஆனால் இவ்விடயத்தில் அருச்சுனன் கன்னுக்கு கிளியின் கழுத்து என்பது போல் விடயத்தின் சாரம்சம் என்னவென்பதைதான் பார்க்கவேன்டியுள்ளது

ஆகா அருமையான உதாரணம். உதரக்கல்வியிலேயே தரப்படுதலால் தூக்கியெறியபட்ட மல்லையூரான், எபபொதாவது களுத்தை குறிவத்தெறிந்து, வித்தை கற்பித ஆசானை, சொந்த சகொதரங்களை, அயலை, உற்றாரை, ஊரையெல்லம் சுட்டு பொசுக்கிவிட ஒழுங்க்காக ஒரு பாடம் கேட்டிருகிறானா?

உத்தமரென பாரதம் புகழ்ந்த உறவினர், செய்த பிழைகளை உணரவைத்து, படவேணும், படவேணும், பார்திபன் கையம்பாலே, இன்னும் படவேணும் எழில் விஜயன் கையம்பாலே தங்கள் மனத்தாலே நொந்து நொந்து உயிர் துறக்க வைத்த பார்த்தன் பாதையில் பயணிக்க எமக்கு யாரையா அந்த பாடம் தந்தார்?

அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்; அந்த பாடம் புகட்ட வந்த துரோணரின் மேல் தொடுத்ததே அர்சுனன் கௌரவம் என்று புழப்பட்ட அர்சுனின் அடிச்சுவடில் போக யார் ஐயா இந்த மல்லையூரான் யார்?

ஒருசிலரால் முள்ளிவாக்காலில் தப்பிய இயக்க இரகசியங்களை பாதுகாக்கும் போராளிகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் பலர் எதுவுமே பேச விரும்பவில்லை ஆனால் சிலர் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிலரின் சதியில் விழுந்து அவர்களின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலர் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிலரின் சதியில் விழுந்து அவர்களின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகின்றார்கள்.

அவர்கள் மிக இலகுவாக முன்னேறிகொன்டிருக்கிறார்கள் முதலாவது நோக்கம் புலம் பெயர்தவர்களிடம் குழப்பம் பிரிவினை இதில் 100% வெற்றி இனி இரண்டாவது கட்ட நகர்விற்க்கு அவர்கள் செல்கின்றனர் இதன் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கும் இவர்கள் சரியென்று வாதிடுபவர்களால் அவர்கள் செய்த நல்ல விடயத்தை ஒன்றை சொல்ல முடியாது

அவர்கள் மிக இலகுவாக முன்னேறிகொன்டிருக்கிறார்கள் முதலாவது நோக்கம் புலம் பெயர்தவர்களிடம் குழப்பம் பிரிவினை இதில் 100% வெற்றி இனி இரண்டாவது கட்ட நகர்விற்க்கு அவர்கள் செல்கின்றனர் இதன் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கும் இவர்கள் சரியென்று வாதிடுபவர்களால் அவர்கள் செய்த நல்ல விடயத்தை ஒன்றை சொல்ல முடியாது

இதற்க்கான தீர்வு என்ன யாரின் பின்னால் செல்வது யாரை நம்புவது யாரிடம் விடையுண்டு ?

இதற்க்கான தீர்வு என்ன யாரின் பின்னால் செல்வது யாரை நம்புவது யாரிடம் விடையுண்டு ?

அதை தலைவரோடு நிக்கும் பொட்டு அம்மானும் 10 ஆயிரம் போராளிகளும் பார்த்துக் கொள்வார்கள் ,நீங்கள் தொடர்ந்து பனபங்களிப்பை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருடன் நின்ற நீங்கள் எப்படித் தப்பி வந்தீர்கள்?

HALLS+Mentho-Lyptus.jpg

தலைவருக்கு சைடில் இருந்து இருப்பார்கள்.. சைனைட் குப்பியில் சைன்டைட்டுக்கு பதில் halls மிட்டாய் வைத்து போட்டார்கள்

ஏன் தலைவரை விட்டுவிட்டு இங்கு வந்தீர்கள்?

தலைவருக்கு பாரீன் டூர் பிடிக்காது.. சொந்த ஊரே அழகு என்பார் .. ஆனால் எங்களுக்கு பாரீன் ரொம்ப பிடிக்கும்.. போக டூர் போக எங்களின்ட காசு இருந்தது .. அவரின்ட இல்லை .. அதாலா அவரை தனியாக விட்டுட்டோம்..

இதுபோன்ற கேள்விகளை நாங்களும் கேட்பதில்லை. அதற்கான பதிலை அவர்களும் சொல்வதில்லை.

கேட்பவனும் ஒரு டிஸ்கி .. பாதி வழியில் விட்டு வந்தவர்களும் ஒரு டிஸ்கி .. அதனால் கேள்வி எழும்ப மாட்டாது...

<_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.