Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தேர்தல் முடிவுகள் -அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீபெரும்புதூரில் காஙகிரஸின் யசோதா முன்னிலை

Edited by கந்தப்பு

  • Replies 103
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திண்டிவனம்-தபால் ஓட்டில் பாமக முன்னிலை

தபால் ஓட்டில் கொளத்தூரில் ஸ்டாலின் முன்னிலை

தபால் ஓட்டில் திமுக 4, அதிமுக 1ல் முன்னிலை

கோவை சிங்காநல்லூர்-தபால் ஓட்டில் அதிமுக முன்னிலை

திருப்பூர் வடக்கு : அதிமுக முன்னிலை

தமிழக சட்டசபை தேர்தலுக்கான நடந்து முடிந்த 234 தொகுதி வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் முன்னிலையில் உள்ளார்.

# அதிமுக கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலை

# திமுக கூட்டணி ஒரு தொகுதியில் முன்னிலை

# தாம்பரம் திமுக ராஜா முன்னிலை

# திண்டிவனம் பாமக முன்னிலை

# கொளச்சல் காங்கிரஸ் முன்னிலை

# திருப்பூர் வடக்கு அதிமுக முன்னிலை

# கோவை சிங்காநல்லூர்-தபால் ஓட்டில் அதிமுக முன்னிலை

# திருப்போரூரில் அதிமுக முன்னிலை

திருப்போரூர் : அதிமுக முன்னிலை

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தண்டரை கே. மனோகரன் முன்னிலையில் உள்ளார்.

நாகர் கோயில்: பாஜக முன்னிலை

கோவை சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் சின்னச்சாமி முன்னிலையில் உள்ளார்.

# கிணத்துகடவில் அ.தி.மு.க., முன்னிலை

# நாகர்கோவில் முதல் சுற்று : தி.மு.க., முன்னிலை

# திருவாரூரில் ஓட்டு இயந்திரத்தில் கோளாறு

கோவை மாவட்டம் கிணத்துடவில் அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் 2120 ஓட்டுகள் பெற்று, தி.மு.க., வேட்பாளர் கண்ணப்பனை காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

# குளச்சலில் காங்கிரஸ் முன்னிலை

# பாளையங்கோட்டையில் சிபிஎம் முன்னிலை

# செங்கல்பட்டு- பாமக வேட்பாளர் முன்னிலை

# சிங்காநல்லூர்-அதிமுக 4,000 வாக்கு முன்னிலை

# நெல்லையில் அதிமுக முன்னிலை

# நாங்குநேரியில் சமத்துவ மக்கள் கட்சி முன்னிலை

# விளவங்கோடு- காங்கிரஸ் முன்னிலை

திருவாரூர்: கலைஞர் முன்னிலை

நாகர்கோவில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. தி.மு.க., வேட்பாளர் மகேஷ் 3330 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் 2882 ஓட்டுகள் பெற்றுள்ளார். பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 1883 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

# வீரபாண்டி தொகுதி்-திமுக முன்னிலை

# பல்லடம் - அதிமுக வேட்பாளர் முன்னிலை

# குளச்சலில் காங்கிரஸ் முன்னிலை

# பாளையங்கோட்டையில் சிபிஎம் முன்னிலை

# செங்கல்பட்டு- பாமக வேட்பாளர் முன்னிலை

# சிங்காநல்லூர்-அதிமுக 4,000 வாக்கு முன்னிலை

# நெல்லையில் அதிமுக முன்னிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளில் திமுகக்கூட்டணி 17 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 15களிலும் முன்னிலை வகிக்கின்றன.

விருதுநகரில் தேமுதிக முன்னிலை

பாளையங்கோட்டையில் பழனி முன்னிலை

......................................

சேப்பாக்கத்தில் ஜெ.அன்பழகன் முன்னிலை

துறைமுகத்தில் பழ. கருப்பையா முன்னனி

திருவாரூரில் கருணாநிதி 2400 வாக்குகள் முன்னிலை

இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளில் திமுகக்கூட்டணி 20தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 29களிலும் பஜாக 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

கந்தப்பு,

எநத தொலைக்காட்சியிலிருந்து அல்லது மூலத்திலிருந்து நீங்கள் தகவல்களைப் பெறுகிறீர்கள்?

ஏனென்றால் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வருகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

# தகமண்டலம் - அதிமுக முன்னிலை

# நன்னிலம் - அதிமுக முன்னிலை

கந்தப்பு,

எநத தொலைக்காட்சியிலிருந்து அல்லது மூலத்திலிருந்து நீங்கள் தகவல்களைப் பெறுகிறீர்கள்?

ஏனென்றால் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வருகின்றன.

தட்ஸ்தமிழ், தினமலர், தினமணி, மாலைமலர் , நக்கீரன் ஊடகங்கள் உட்பட பல ஊடகங்களில் இருந்து தகவல்களைப் பதிகிறேன். முதல் சுற்றில் முன்னிலை வகிப்போர் 2ம், 3ம் சுற்றில் பின்னுக்குச் செல்லலாம். இதனால் தகவல்கள் முரணாகின்றன.

குறிஞ்சிப்பாடி: அதிமுக முன்னிலை

......................................

கடலூரில் எம்.சி. சம்பத் முன்னிலை

......................................

விழுப்புரம்: பொன்முடி முன்னிலை

குன்னூரில் தெள்ளி முன்னிலை

......................................

குறிஞ்சிப்பாடி: அதிமுக முன்னிலை

தேர்தல் முடிவுகளையும் ஊடகங்கள் நடுநிலையுடன் வெளியிடவில்லை போல தெரிகிறது.

ஜே.ரிவியின் தகவலின் படி அதிமுக 20 திமுக 4 இடங்களில் முன்னிலை வகிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் நக்கீரன் வேறு விதமாகத் தகவல் தருகிறது.

ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by oviyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளாத்திகுளத்தில் மார்க்கண்டேயன் முன்னிலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ADMK -26

DMK - 15

IBNLIVE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகளையும் ஊடகங்கள் நடுநிலையுடன் வெளியிடவில்லை போல தெரிகிறது.

ஜே.ரிவியின் தகவலின் படி அதிமுக 20 திமுக 4 இடங்களில் முன்னிலை வகிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் நக்கீரன் வேறு விதமாகத் தகவல் தருகிறது.

ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்.

தபால் மூல வாக்குகளின் கணிப்பு முதலில் வந்தது. வேறு இடங்களில் வேலை செய்பவர்கள் தான் இதில் வாக்களித்தார்கள். இதில் முன்னிலை வகிப்போரை வைத்து முடிவுகள் சொல்ல முடியாது. தற்பொழுது பெரும்பாலான இடங்களில் முதல் சுற்று முடிவடைந்து 2ம் சுற்று வாக்குகள் கணிப்புகள் ஆரம்பமாகிவிட்டன.

திமுக 26, அதிமுக 25, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை!

விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை !

# எழும்பூர்-பரிதி இளம்வழுதி திமுக முன்னிலை

# தஞ்சையில் அதிமுக முன்னிலை !

# திருப்பூர் தெற்கு, பெரும்பூரில் சிபிஎம் முன்னிலை

# நாங்குனேரியில் சமக முன்னிலை !

திமுக 23, அதிமுக 25, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை!

திமுக 29, காங்கிரஸ் 3 ,அதிமுக 55, தேமுதிக 2, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை!

திமுக 29, காங்கிரஸ் 3 ,அதிமுக 65, தேமுதிக 2, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை

மயிலாப்பூரில் தங்கபாலு பின்னடைவு

திருவண்ணாமலை: எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளராக எ.வ.வேலு போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக எஸ்.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். தற்போது நிலவரப்படி அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

திமுக 29, காங்கிரஸ் 3 ,அதிமுக 95, தேமுதிக 2, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை

# அதிமுக 101, திமுக 30ல் முன்னிலை

# கூடலூரில் திமுக முன்னிலை !

# கடலூரில் எம்சி சம்பத் முன்னிலை

# கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை !

# மானாமதுரை அதிமுக முன்னிலை !

# விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை

# குறிஞ்சிப்பாடியில் அதிமுக முன்னிலை

# சேப்பாக்கத்தில் ஜெ அன்பழகன் முன்னிலை

# சிங்காநல்லூர்-அதிமுக 4,000 வாக்கு முன்னிலை

# நெல்லையில் அதிமுக முன்னிலை

# நாங்குநேரியில் சமத்துவ மக்கள் கட்சி முன்னிலை

# விளவங்கோடு- காங்கிரஸ் முன்னிலை

# தாம்பரம் திமுக ராஜா முன்னிலை

# திண்டிவனம் பாமக முன்னிலை

# கொளச்சல் காங்கிரஸ் முன்னிலை

# திருப்பூர் வடக்கு அதிமுக முன்னிலை

# நாகர் கோயில்: பாஜக முன்னிலை

திமுக 26, காங்கிரஸ் 4 ,அதிமுக 105, தேமுதிக 4, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 23

காங்கிரஸ் - 4

மற்றையவை - 3

அதிமுக கூட்டணி

அதிமுக - 109

தேதிமுக - 4

பாஜக - 1

  • கருத்துக்கள உறவுகள்

Print | E-mail

வெள்ளிக்கிழமை, 13, மே 2011 (9:37 IST)

அதிமுக கூட்டணி 112 தொகுதிகளில் முன்னணி

அதிமுக கூட்டணி 112 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதில் அதிமுக 105 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. தேமுதிக 4 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

nakkheeran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா முன்னிலை !

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுகவின் வளர்மதி முன்னணி

# அதிமுக 126, திமுக 32ல் முன்னிலை

# ஆளங்குளம், நாகர்கோவிலில் திமுக முன்னிலை

# காங்கயம் தொகுதியில் அதிமுக முன்னிலை !

விஜயகாந்த் 2000 வாக்குகள் முன்னிலை

......................................

சங்கரன்கோவில் கருப்பசாமி முன்னிலை

நாகர்கோயிலில் பாஜக வேட்பாளை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் முன்னிலை !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 24

காங்கிரஸ் - 4

மற்றையவை - 3

அதிமுக கூட்டணி

அதிமுக - 131

தேதிமுக - 4

பாஜக - 1

போடிநாயக்கனூரில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலை !

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் 500 வாக்குகள் முன்னிலை: காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் 500 வாக்குகள் முன்னிலை

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக 135 தொகுதிகளில் முன்னிலை.

அதிமுக கூட்டணி 135 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதில் அதிமுக 131 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

# மயிலாடுதுறையில் தேமுதிக முன்னிலை !

# சிங்காநல்லூரில் அதிமுக முன்னிலை !

# காங்கயம் தொகுதியில் அதிமுக முன்னிலை !

# கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை !

# உதகையில் அதிமுக முன்னிலை

கிருஷ்ணகிரி: அதிமுக முன்னிலை

# கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னிலை !

# அருக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பின்தங்கினார் !

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 25

காங்கிரஸ் - 4

மற்றையவை - 3

அதிமுக கூட்டணி

அதிமுக - 131

தேதிமுக - 4

பாஜக - 1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதி அமைச்சர் அன்பழகன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 26

காங்கிரஸ் - 4

மற்றையவை - 2

அதிமுக கூட்டணி

அதிமுக - 142

தேதிமுக - 4

மற்றையவை - 1

பாஜக - 1

அருக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பின்தங்கினார் !

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக 149 தொகுதிகளில் முன்னிலை

வெள்ளிக்கிழமை, 13, மே 2011 (10:4 IST)

அதிமுக 149 தொகுதிகளில் முன்னிலை

அதிமுக கூட்டணி 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக 142 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. தேமுதிக 4 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!

வன்னி அழிப்புக்கு துணைபோன துரோகிகள் படுதோல்வி

தமிழக வாக்காளர்களுக்கு நன்றிகள்.

ழக சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது அதிமுக.

கூட்டணி கட்சிகள் தயவின்றி, அறுதிப் பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது அக்கட்சி.

காலை 10 மணி வரை வெளியான 166 தொகுதிகளின் நிலவர விவரம்:

அதிமுக கூட்டணி இதுவரை 149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக மட்டும் தனித்து 131 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

விஜயகாந்தின் தேமுதிக வெறும் 4 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

சரத்குமாரின் சமக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை நோக்கி முன்னேறுகிறது அதிமுக.

திமுக கூட்டணி 40 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக மட்டும் 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 34

காங்கிரஸ் - 4

மற்றையவை - 2

அதிமுக கூட்டணி

அதிமுக - 146

தேதிமுக - 4

மற்றையவை - 1

பாஜக - 1

# உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் முன்னிலை !

# குளச்சில் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !

நடிகர் அருண்பாண்டியன் முன்னிலை

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 27

காங்கிரஸ் - 7

மற்றையவை - 2

அதிமுக கூட்டணி

அதிமுக - 146

தேதிமுக - 4

மற்றையவை - 1

பாஜக - 1

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் செய்த சேவைக்கு நன்றி.....அண்ணன் சீமான் வாழ்க.....தொடர்க உங்கள் சேவை .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 31

காங்கிரஸ் - 6

மற்றையவை - 4

அதிமுக கூட்டணி

அதிமுக - 147

தேதிமுக - 4

மற்றையவை - 11

பாஜக - 1

புதுக்கோட்டையில் திமுக முன்னிலை !

ஒட்டபிடாரம்: கிருஷ்ணசாமி முன்னிலை

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 31

காங்கிரஸ் - 6

மற்றையவை - 4

அதிமுக கூட்டணி

அதிமுக - 147

தேதிமுக - 4

மற்றையவை - 13

பாஜக - 1

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது அதிமுக.

கூட்டணி கட்சிகள் தயவின்றி, அறுதிப் பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது அக்கட்சி.

காலை 10.15 மணி வரை வெளியான 205 தொகுதிகளின் நிலவர விவரம்:

அதிமுக கூட்டணி இதுவரை 162 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக மட்டும் தனித்து 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

விஜயகாந்தின் தேமுதிக வெறும் 4 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

சரத்குமாரின் சமக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை நோக்கி முன்னேறுகிறது அதிமுக.

திமுக கூட்டணி 41 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக மட்டும் 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

- தற்ஸ் தமிழ்

நடிகர் சரத்குமார் முன்னிலை

......................................

மதுரையில் 10/9 தொகுதிகளில் அதிமுக முன்னிலை

அப்செட்டில் அப்டேட்டை நிறுத்திய கலைஞர் டிவி-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

சென்னை: அதிமுக அணி பெரும் வெற்றியை நோக்கி முன்னேறத் தொடங்கியதைத் தொடர்ந்து திமுகவின் கலைஞர் டிவி தனது தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்டை நிறுத்தி விட்டது. அதற்குப் பதில் தற்போது மானாட மயிலாட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை போட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியை இழக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைப் பிடிப்ப்பதால் அக்கட்சியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

அதேசமயம், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், சோகமும் பரவியுள்ளது. இது திமுகவின் அதிகாரப்பூர்வ டிவியான கலைஞர் டிவியிலும் இன்று எதிரொலித்தது.

தேர்தல் முடிவு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த கலைஞர் டிவி ஆரம்பத்தில் உற்சாகமாக அதை ஒளிபரப்பியது. ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தடுத்து லீடிங் கிடைக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் அப்டேட்டில் தொய்வு ஏற்பட்டது. அதிமுக அணி 100 இடங்களைத் தாண்டியதும் அப்டேட்டை சுத்தமாக நிறுத்தி விட்டது.

தற்போது ஜோடிகள் நடனமாடும் போட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியை கலைஞர் டிவி ஒளிபரப்பி வருகிறது. -- தற்ஸ் தமிழ்

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !

தற்போது முன்னிலை நிலவரம்

திமுக கூட்டணி

திமுக - 31

காங்கிரஸ் - 7

மற்றையவை -3

அதிமுக கூட்டணி

அதிமுக - 150

தேதிமுக - 8

மற்றையவை - 7

பாஜக - 1

வீரபாண்டி: எஸ்.கே.செல்வம் முன்னிலை

......................................

கெங்கவெல்லி: ஆர்.சுபா முன்னிலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

# பெரியகுளம் தொகுதியில் திமுக முன்னிலை !

# மேட்டூரில் ஜி.கே. மணி முன்னிலை !

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா காங்கிரஸ் கூடக் கூட்டணி வைக்காத வரைக்கும் தான் சந்தோசப்படலாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் அருண்பாண்டியன் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

நடிகர் அருண்பாண்டியன் தேமுதிக வேட்பாளராக பேராவூரணியில் போட்டியிடுகிறார். பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அருண்பாண்டியன் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வந்தார். 7வது டேபிள் வாக்கு எண்ணிக்கையின்போது, சுயேட்சை வேட்பாளர் திருஞானசம்பந்தம் ஏஜெண்டாக உள்ளவர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது சரியாக பதிவு செய்யப்படவில்லை என்று கையெழுத்து போட மறுப்பதால், அதனால் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகம் பட்டுக்கோட்டைக்கு விரைந்தார்.

- நக்கீரன்

ஜெயலலிதா காங்கிரஸ் கூடக் கூட்டணி வைக்காத வரைக்கும் தான் சந்தோசப்படலாம்...

ஆனால் ஆட்சி அமைக்க வேறு கட்சிகளே தேவையில்லை. எனினும் பிற்காலத்தில் காங்கிரஸ் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க கட்டாயம் முயலும். அதிமுக வென்றதினால் நாளை திரைப்படத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கருணாநிதி குடும்ப வாரிசுகளுக்கு விரைவில் பல பிரச்சனைகளை எதிர்ப்பார்க்கலாம்.

சென்னையில் 16/13 தொகுதிகளில் அதிமுக முன்னிலை

சென்னை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.நகர். (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 16 தொகுதிகள் உள்ளன.

இவற்றில் 13 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளன. 3 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 13, மே 2011 (10:58 IST)

கலைஞர் 5 ஆயிரம் வாக்குகள் முன்னலை

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கலைஞர் 5 ஆயிரித்து 43 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.