Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஸ்ஸில் பெற்றோல் திருட்டு

Featured Replies

இலங்கை அணியினரின் பஸ்ஸில் பெற்றோல் திருட்டு

இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனுர தென்னகோன் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/21646-2011-05-19-17-39-22.html

THE touring Sri Lankan cricket team were left stumped when thieves stole £700 worth of petrol from their team coach following their three day match against Middlesex at Uxbridge this week.

The team had been based at the Heathrow Crowne Plaza Hotel, in Stockley Road, West Drayton.

Anura Tennakoon, Sri Lanka's team manager, confirmed to the Gazette that the theft was discovered on Tuesday, when the team were checking out of the hotel. He said: "Yes we did suffer a theft of petrol from the coach, it was around £700 worth. "However it has not upset our plans at all, the problem was quickly resolved and the coach company is dealing with it."

Mr Tennakoon did not confirm to the Gazette which coach company the team uses, but added that the crime was logged with the police.

The team had fought back from a torrid first day on Saturday against Middlesex, at Uxbridge Cricket Club, in Gatting Way, Uxbridge, to recover to win their first match of the summer on Monday against a side which included England test captain Andrew Strauss.

England play their first test of a three test series against Sri Lanka in Cardiff on Thursday 26.

http://www.uxbridgegazette.co.uk/west-london-sport/middlesexcc/2011/05/19/thieves-steal-sri-lankan-cricket-team-s-petrol-113046-28726909/

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களே பெற்றோலை எடுத்து வித்துப்போட்டு கதைவிடுறாங்கள் கள்ள நாயள்.நானும் சிலோனிலை இருந்துதான் வந்தனான்.குழாய் விட்டு ஒட்ட உறிஞ்சி இழுக்கிற ரெக்னிக் எனக்கும் தெரியும் <_<

  • கருத்துக்கள உறவுகள்

சீ , இது குழாயால உறிஞ்சின மாதிரித் தெரியேல்ல, டான்க்கோட கழட்டிக் கொண்டு போயிருப்பினம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.