Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்4 தொலைக்காட்சிக்கு 3ஆவது தடவை சர்வதேச மன்னிப்புச் சபையின் விருது

Featured Replies

2011 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் விருது சனல் 4 தொலைக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை சனல் 4 தொலைக்காட்சி 3ஆவது தடவையும் வென்றுள்ளது. இலங்கை குறித்த விவரணத்தை வெளியிட்டமையின் காரணமாகவே சர்வதேச மன்னிப்புச்

சபையானது இந்த விருதை சனல் 4 க்கு வழங்கி யுள்ளதாக தெவிக்கப்படுகிறது . இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடை பெற்ற கொடுமைகளை வெளிப்படுத்தியமை பின்னர் வெளியிட்ட காணொளிகள் உண்மையானவை என நிரூபித்துள்ளமை என்பன இந்த விருது கிடைக்க மேலும் காரணிகளாக அமைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை தெவித்துள்ளது.

தென்சூடான், கொங்கோ நாடுகள் பற்றிய உண்மைத் தகவல்களையும் சனல் 4 வெளி யிட்டமைக்கு பாராட்டுத் தெவிக்கப்பட்டது. ஜொனத்தன் மில்லர், நிவினிமப் ரோ, சாராகோப், கிஷ் ஜூனியா ஆகிய செய்தியாளர்கள் இலங்கை தொடர்பான பல செய்திகளை ஆராய்ந்து வெளியிட்டதாகவும் மற்றும் பெயர் குறிப்பிட முடியாத பலர் இலங்கைச் செய்திகளை வெளிக்கொண்டுவர பாடுபட்டதாகவும் சனல்4 நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிலரது பெயர்களை பாதுகாப்புக் கருதி நாம் வெளியிடவில்லை என்றும் இருப்பினும் அவர்களுக்கும் இத் தருணத்தில் நன்றியைத் தெவித்துக் கொள்வதாகவும் அது மேலும் தெவித்துள்ளது.

http://akkinikkunchu.com/new/

to: Amy.lawson@itn.co.uk

cc: news@channel4.com

MS. Amy Lawson

Press & PR Manager

Subject: AMNESTY INTERNATIONAL AWARD FOR CHANNEL 4.

Hello,

I would like to congratulate Channel 4 and those who directly involved in exposing some of the crimes against humanity committed in Sri Lanka. Your exposure of the war crimes and genocide of Tamils has made some reconciliation possible.

We hope You continue this investigative journalism that serves the humanity.

Sincerely,

----------------------

  • கருத்துக்கள உறவுகள்

சனல்4 தொலைக்காட்சி 3ஆவது தடவையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் விருது பெற்றமைக்கு பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Thanks for your email. I am out of the office on the afternoon of Tues 15th March with limited access to emails. If your note is urgent, please call me on my mobile. 07766367110 Otherwise I will reply on my return. Many thanks

AMY LAWSON

HEAD OF COMMUNICATIONS,CHANNEL 4 NEWS

200 GRAY'S INN ROAD

LONDON

WC1X 8XZ

UNITED KINGDOM

T +44 (0)20 7430 4220

F

M +44 (0)7766 367 110

E AMY.LAWSON@ITN.CO.UK

WWW.CHANNEL4.COM/NEWS

  • கருத்துக்கள உறவுகள்
:o:mellow: இவர்கள் இம்மாதம் ஆரம்பத்தில் ஒளிபரப்பவிருந்ததாகக் கூறிய முக்கிய ஆதாரங்கள் அடங்கிய போர்க்குற்ற வீடியோவுக்கு என்னவாயிற்று?? அழுத்தங்கள் காரணமாக கைவிட்டு விட்டார்களோ?? யாராவது கேட்டீர்களா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.