Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையின் Dvora ரோந்து படகை காணவில்லை

Featured Replies

Suicide blast kills 15 sailors in Sri Lanka

AFP

Saturday, January 07, 2006 19:42 IST

COLOMBO: Suspected Tamil Tiger rebels blew up a naval gunboat, killing 15 Sri Lankan sailors, in a suicide attack on Saturday that dealt a fresh blow to efforts to save a tottering peace process, officials said.

The rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) deployed a woman cadre to ram an explosives-laden vessel into an Israeli-built Dvora class gunboat just outside the port of Trincomalee, the navy said in a statement.

"A woman LTTE cadre had been tasked to take on the target," the navy said. "This incident is the latest act of the LTTE to fulfil its undeclared aim of attacking the navy under the guise of fishermen."

"There were two gunboats in the area and one saw the other being attacked," defence ministry spokesman Prasad Samarasinghe said, adding fishermen rescued two sailors from the gunboat.

The attack inflicted the biggest single military loss of life since a truce went into effect in February 2002, defence officials said. President Mahinda Rajapakse huddled in talks with military commanders and called for restraint while taking precautions to prevent further rebel attacks, senior administration officials said.

"There will be no knee-jerk reaction," a senior aide told reporters. However, the private Centre for Policy Alternatives thinktank called the attack a major blow to peacebroker Norway's attempts to salvage the peace process.

"This is a big setback," said the centre's director Sunanda Deshapriya. "The Tigers want to drag the army into fighting and there are some in the defence establishment who may want just that."

Meanwhile, Norway is sending International Development Minister Erik Solheim later this month to try and revive talks between the two parties to save the Oslo-brokered ceasefire.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய அடிகள் விழுந்தாலும் அரசு உடனடியாக யுத்தத்தை ஆரம்பிக்க முடியாமல் இருக்கின்றது. என்றாலும் ஊடுருவித் தாக்கும் படைகளும் தமது வேலைகளைத் தொடங்கிவிட்டன. எங்குபோய் முடியும்? :roll:

  • தொடங்கியவர்

சர்வதேச மயப்படுத்தப்பட்ட பிரச்சனையாட்டுது அது தான். அரசாங்கமும் அவசர அவசரமாக இராஜதந்திரம் படிக்கிறது.

Sri Lankan Foreign Minister Mangala Samaraweera, visiting Washington, told reporters, "There will come a point when the public could be provoked into action and the government may not be able to control."

எங்கையோ கேட்ட மாதிரி இல்லை :lol::(:(

http://asia.news.yahoo.com/060107/afp/0601...7092749top.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

þÐ ´Õ «ôÀð¼Á¡É ¾¢ð¼Á¢¼ôÀð¼ ´Õ «Ãº À¢ÃÃÁ¡¸§Å ¾Á¢ú þრ¾ó¾¢Ã¢¸Ç¡ø

¦¸¡ûÇôÀθ¢ÈÐ. §¼¡Ã¡ ¦ÅÊò¾¡ø debris ±í§¸?...À¨¼Â¢É÷ þÈ󾡸, ¯¼ø¸û ±í§¸?

¸¡½¡Áø §À¡É 2 §À÷ ¯ÔÕ¼ý Á£ð¸ôÀð¼¡÷¸Ç¡õ. ÒÄ¢¸Ç¢ý ¾ü¦¸¡¨ÄÀ¨¼Â¢ø ¾ôÀ¢

¯Â¢÷ À¢¨Æò¾ ÅÃÄ¡Ú ¯ñ¼¡?...þÐ ´Õ «Ãº À¢Ãþ¢ü¸¡¸ «ôÀ¡Å¢ 5 Á¡½Å÷¸¨Ç ¸¡Ð¸ÙìÌû

¦ÅʨÅòÐ ÀΦ¸¡¨Ä ¦ºö¾¾¡ø ±Øó¾¢ÕìÌõ ±¾¢Ã¢ôÀ¨Ä¨Â ¾½¢Å¢ôÀ¾ü¸¡¸ ¾¢ð¼Á¢¼ôÀð¼Ð.

«¾Å¢¼ ÅÕ¸¢È ¿¡ð¸Ç¢ø §¼¡Ã¡Å¢ý º¢¨¾×¸û ¸¨Ã ´Ðí¸¢É ±ýÚ ¦ºö¾¢ Åó¾¡Öõ «Ð ¬îºÃ¢Â ÀΞü¸øÄ..

Á£ÉÅ÷¸Ç¡ø §¸ð¸ À𼾡õ ¦Àâ Ìñ§¼¡¨º...¾¡í¸§Ç ¦Åʧ¡¨º ´ý¨È ²üÀÎò¾¢ Å¢ðÎ, ¾Á¢ÆÃ¢ý

¦¸¡ó¾Ç¢ìÌõ ¬ò¾¢Ãò¨¾ ¾½¢ôÀ¾ü¸¡ì ¦ºöÂôÀð¼Ð. 1: 10 ratio ÀÊ þýÛõ 50 ºÅô¦Àðʸû À¨¼Â¢Éâý

¯¼ø¸û «¨¼ì¸ôÀΞü¸¡¸ ¸¡òÐ þÕ츢ýÈÉ.

அடடா ஆரம்பிச்சுட்டாங்களா.......? முந்தீ தனரயில் தான் வேண்டினார்கள் இப்ப கடலிலுமா . . . . . .?

புத்தம் புதிரவன் அண்ணா.. எல்லம் சுத்தப்பொய்யென்று சொல்கின்றார்..

அண்ணா.. உங்களுக்குத்தான் பலதும் தெரிகின்றது.. நீங்களாவது சொல்லுங்கண்ணா.. இந்த டோரா படகு அடித்த கதை உண்மையா?

அடடா ஆரம்பிச்சுட்டாங்களா.......? முந்தீ தனரயில் தான் வேண்டினார்கள் இப்ப கடலிலுமா . . . . . .?

தம்பி சும்மா கிடந்த சங்னக ஊதிக்கேடுத்தான் ஆண்டி என்ற மாதிரி என் வானய கிளறாதையும் பிறகு உளறிவிட்டுவிடுவேன்

ஞாயிறு 08-01-2006 05:10 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]

தாக்குதல் குறித்த விசாரனைகள் முடிவுக்கு வராமல் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்த முடியாது - ஹக்ரூப் ஹொக்லன்ட்.

நேற்று திருகோணமலையில் டோரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று சிறீலங்கா கடற்படையினர் குற்றம் சாட்டினாலும் விசாரணைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று போர் நிறுத்தக்க கண்காணிப்புக் முடிவு செய்ய முடியாது என சிறீலங்கா போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருகோணமலை கடற்பரப்பில் பயணம் செய்ய சிறீலங்கா கடற்படையினருக்கே மட்டுமோ உரிமை உண்டு விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு இந்த கடற்பரப்பில் சென்றுவர உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் வன்முறைச் சுழல் கட்டுக்கடங்காமல் போவது கண்காணிப் பாளர்களுக்கு பெரும்கவலையைத் தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Pathivu

புலிகளின் தற்கொலைப் பாணியிலான

தாக்குதல் என்கிறது படைத் தரப்பு

திருமலைக் கடற்படையின் "டோறா' பீரங் கிப் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழமையாகப் புலிகள் கைக்கொள்ளும் தற் கொலைப் பாணியிலான தாக்குதல்களை ஒத்தி ருப்பதால் அவர்கள்மீது சந்தேகம் எழுகிறது.

இப்படித் தெரிவித்திருக்கிறார் இராணு வப் பேச்சாளர் கேணல் பிரசாத் சமரசிங்க.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

கடற்படையின் படகு ஒன்று தாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. 2 கடற்படை அதிகாரிகளும் 13 மாலுமிகளும் இருந்திருக் கிறார்கள். அவர்களை அப்பகுதியில் தேடும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின் றன. இதுவரை எவரையும் உயிருடனோ சடல மாகவோ மீட்கவில்லை. இது ஒரு தற்கொலைப் படைத்தாக்குதல் என்றே நாங்கள் நினைக் கின்றோம்.

நாங்கள் போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக ஏற்றுள்ளோம். அதை மீற நாங் கள் விரும்பவில்லை. அமைதி நடவடிக்கை களுக்கு எங்களது முழு ஆதரவும் தொடரும். இது ஒரு தற்கொலைக் தாக்குதலுக்குப் பயன் படுத்தப்பட்ட படகு. இப்பகுதியில் அவர்கள் (புலிகள்) தான் இவ்வாறான படகுகளைப் பயன்படுத்துவர். புலிகள் பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தியிருக் கின்றார்கள். அதனால்தான் புலிகள்மீது எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

http://www.uthayan.com/pages/news/today/02.htm

புலிகளோ பொறுப்பு என்று கூறிவிட

முடியாது என்கிறார் ஹொக்லன்ட்

போர்நிறுத்த மீறல் அல்ல என்றும் கருத்து

திருமலைக் கடலில் நடந்த சம்பவம் தொடர்பாக கடற்படையினர் புலிகள் மீது சந்தேகம் கொண்டிருப்பினும் புலிகள்தான் அதற்குப் பொறுப்பு என்று எங்களால் கூறி விடமுடியாது. இதனை யார் செய்தார்கள் என்று சொல்வது மிகவும் கடினமானது.

இவ்வாறு தெரிவித்தார் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லன்ட்.

திருமலைக் கடலில் கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக அவர் பி.பி. ஸிக்கு கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது@

இதனை யார் செய்தார்கள் என்று கூறுவது மிகவும் கடினம். இப்போதைக்கு எந்தச் சாத்தியப்பாட்டையும் நாங்கள் கூறிவிட முடியாது. என்ன நடந்தது என்பதை முதலில் நாங்கள் பரிசீலிக்கவேண்டும். வழமைபோல நாங்கள் விசாரணைகளை நடத்தவேண்டும். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருந்திருக்கக் கூடும் என்று கடற் படையினர் தரப்பில் சந்தேகம் வெளியிடப் பட்டிருக்கின்றது. அவர்கள் (கடற்படையி னர்) எங்களிடம் முறையிடுகிறார்கள் என் றால் சம்பவத்தின் பின்னணியில் புலிகள் உள்ளனர் என்று அவர்கள் சந்தேகிக்கின்ற னர் என்பது தெளிவு. ஆனால், புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று எங்களால் சொல்ல முடியாது. இந்த விடயத்தைப் போர்நிறுத்த மீறல் என்று நான் அறிவிக்கப்போவதில்லை. ஏற்கனவே இருதரப்புகளிடையேயும் நிலவு கின்ற பிரச்சினைகளில் இதுவும் இன்னொன்று என்றுதான் நினைக்கமுடியும். நிலைமை மிகவும் மோசமடைந்து செல்கின்றது.

என்ன நடந்துள்ளது என்று கண்டறிவதில் நாங்கள் கடற்படையினரின் உதவியைச் சார்ந்திருக்கின்றோம். ஏன் என்றால் நாங்கள் புலிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது இச்சம்பவம் தொடர்பாகத் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

நாம் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. என்றாலும் கண்காணிப்புக் குழுசார்பில் புலி களிடம் தொடர்பு கொள்ளப்பட்டது. சம்ப வம் பற்றித் தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் தாம் தெரிந்துகொண்டதாக அவர்கள் கூறுகின்றார்கள். புலிகள் தமக்கும் இத்தாக்கு தலுக்கும் தொடர்பு இல்லை என மறுத்துவிட் டார்கள்.

யார் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கண்டறிவது கஷ்டம் என்று நான் நினைக்கின்றேன்.

கடலுக்குள் மூழ்கி படகுகளின் சேதத் தைப் பார்ப்பதற்கு எங்களிடம் ஆள்கிடை யாது. சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு எங் களிடம் தனியாகப் படகு கிடையாது.

அதற்கெல்லாம் நாங்கள் கடற்படையைத் தான் நம்பியிருக்கின்றோம். ஆனால், மூழ் கிய படகுகளின் சேதங்களை கடற்படையின ரால் வெளியில் கொண்டுவர முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் கண் காணிப்புக் குழுவின் தலைவர்.

http://www.uthayan.com/pages/news/today/03.htm

"டோறா' மூழ்கடிப்பு!

13 கடற்படையினர் பலி!

தமக்குத் தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு

இலங்கைக் கடற்படையின் "டோறா' அதிவேகப் பீரங் கிப் படகொன்று நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின்போது மூழ்கியது. திருகோணமலைக் கடற் பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த சமயம் குண்டுகள் பொருத் தப்பட்ட மீன்பிடிப் படகொன்று மோதித் தாக்கியதில் இந் தப் படகு அதிலிருந்த பதினைந்து கடற்படை சிப்பாய் களுடன் அடையாளங்கள் தெரியாமலேயே கடலில் மூழ்கிவிட்டது என்று அறிவிக்கப்படுகிறது.

இது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் என்று இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரி கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அதனை மறுத்திருக் கும் விடுதலைப் புலிகள் இந்தச் சம்பவத்தோடு தமக்குத் தொடர்பு எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறி யிருக்கின்றனர்.

திருமலைக் கடலில் "பவுல் முனைப் பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. மூழ் கிய படகில் இருந்த இரண்டு கடற்படைச் சிப்பாய்கள் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின் றனர். ஏனைய 13 பேரும் காணாமற்போய் விட்டனர் என்று கடற்படை தெரிவித்திருக் கின்றது.

இந்தக் கடற்பகுதியில் அதிகாலையில் பெரும் வெடியோசை ஒன்று கேட்டதென் பதை திருமலைப் பொலீஸாரும் மீனவர் களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.