Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர்கள் காணமல்போதல் என்பது தமிழின சுத்திகரிப்பின் ஓர் அங்கமே!

Featured Replies

இலங்கையில் தமிழர்கள் காணமல்போதல் என்பது தமிழின சுத்திகரிப்பின் ஓர் அங்கமே! தணிகாசலம் தயாபரன்

இலங்கைத்தீவில், 1979ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழர்கள் காணமல்போதல் என்பது, சிங்கள பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட தமிழினப் சுத்திகரிப்பின் ஒர் அங்கமாகவே உள்ளது.

1979ம் ஆண்டு, மூன்று தமிழ் இளைஞர்கள் காணமல்போன நிலையில், அந்த மூவரில் ஒருவர் காயங்களுடன் உடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவமே, இலங்கைத்தீவில் தமிழர்கள் காணமல்போதல் குறித்து, வெளிப்படையாக பதிவு செய்யப்பட்ட முதலாவது முறைப்பாடாகவுள்ளது.

அன்று முதல் இன்றுவரை காணாமல்போன பல்லாயிரக் கணக்கானவர்களின் நிலை, கேள்விக்குறியாகவே உள்ளதென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் தெரிவித்தார்.

ICAD எனும் காணாமல்போதலுக்கு எதிரான அனைத்துலக மையத்தின் 7வது கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே, தணிகாசலம் தயாபரன் இதனைத் தெரிவித்தார்.

ICAD அமைப்பினால் லண்டனில் மே 18 - முதல் 31 வரை காணமல்போதல் - மனிதப் புதைகுழிகள் - கூட்டுப்படுகொலைகள் தொடர்பிலான விழிப்பூட்டல் பரப்புரை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.தமிழர்கள் காணமல்போதல் என்பது தமிழின சுத்திகரிப்பின் ஓர் அங்கமே! தணிகாசலம் தயாபரன்"

மே-31ம் திகதி இடம்பெற்ற கருத்தரங்கில் Baluchistan , Kurdistan , Colombia ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழீழத்தின் பிரதிநிதியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் கலந்து கொண்டிருந்தார்.

1996ம் ஆண்டின், செம்மணிப் புதைகுழி முதல் இன்று வரையிலான மனிதப்புதைகுழிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த தணிகாசலம் தயாபரன் அவர்கள், முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் தடயங்கள், திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் எடுத்துரைத்தார்.

காணமல்போனவர்கள் - மனிதப்புதைகுழிகள் - கூட்டுப் படுகொலைகள் ஆகிய மானிடத்துக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கு அப்பால், அவர்கள் சிறிலங்கா அரசுகளினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றமையே தொடர்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

Baluchistan , Kurdistan , Colombia ஆகிய நாடுகளில் காணமல் போனவர்கள் - மனிதப் புதைகுழிகள் - கூட்டுப் படுகொலைகள் தொடர்பிலான சர்வதேச ரீதியிலான விழிப்பூட்டல் பரப்புரைகளோடு தமிழினப்படுகொலை தொடர்பிலும் கூட்டிணைவான பரப்புரைகள் மேற்கொள்வதென,கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கிடையில் கொள்கைரீதியிலான இணக்கம் இந்நிகழ்வின் முடிவில் காணப்பட்டது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={2BF5BA6C-5F1B-47F3-A680-C54116A3B1F3}

  • தொடங்கியவர்

International Week Against Disappearances - Events Summary

The public meeting on Mass Graves and Disappearances held in London on the 31st of May 2011 signed the conclusion to the series of events organised by ICAD (British section) for the International Week Against Disappearances. In this meeting speakers from Tamil Eelam, Kurdistan, Baluchistan and Colombia gave to the audience an update on recent happenings in their respective countries, with particular attention to the discovery of new mass graves.

The opening event of the series has seen ICAD participating in the "2nd Mullivaikal Remembrance Event" organised to commemorate the massacre of Tamils (Mullivaikal) in 2009. Together with the Colombia Solidarity Campaign, ICAD took part in the pickets in front of the London Business School and the London School of Economics, to protest against former president of Colombia (invited by these schools), Álvaro Uribe Vélez, accused of crimes against humanity, corruption and human rights violations.

http://www.icad-int.org/index.php?option=com_content&view=article&id=43%3Ainternational-week-against-disappearances-report&catid=19%3Anews&Itemid=2&lang=en

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.