Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மனு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 13, ஜூன் 2011 (13:50 IST)

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மனு

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐநா தலைமையில் சர்வதேச விசாரணை மேற்கொள்வது அவசியம் என்ற தீர்மானத்தை வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மனு முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்காட் லீ, இந்த மனுவை அவையில் கொண்டு வந்துள்ளார் என்றும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த மனு மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்னும் விவாதம் தொடங்கவில்லை.

இதனிடையே, ஜூன் 14 ம் தேதி, இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து லண்டனைச் சேர்ந்த "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ள காட்சியை அனைத்து எம்.பி.,க்களும் அவசியம் பார்க்க வேண்டும் என்றும் ஸ்காட் லீ வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55902

இந்தச்செய்தி உண்மையாக இருந்தால் மிகவும் ஆரோக்கியமான செய்தியாகவே நாம் கருத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல செய்தி!

பிரித்தானியா அசைந்தால் இந்தியா உட்பட எல்லாமே அசையும்!

அமெரிக்காவின் மறை முகமான ஆதரவும் தானாக வரும்!

Write to your MP about UN Expert Panel Report Sri Lanka ( மாதிரி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது )

http://www.canadiantamilcongress.ca/Writing_Campaign.htm

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை பொறுத்தவரை இவர்களுக்கு கடமைப்பாடு உண்டு ஏனெனில் இந்த பிரச்சனையின் மூலகாரணிகள் இவர்கள், நினைத்தால் இந்தப்பிரச்சனையை உடனே தீர்க்க முடியும்.

முடிந்தால் இவருக்கு ஒரு நன்றி மடலையும்;

உங்கள் முகநூலிலும் ஏற்றி விடுங்கள்

Sri Lanka

Responding to recent developments in Sri Lanka including the opening address to the UNHRC on by the UN Human Rights Commissioner, Shadow Foreign Secretary Douglas Alexander said:

“The recent UN Panel of Experts’ Report on Sri Lanka makes very serious allegations about the conduct of both the Sri Lankan Government and the LTTE (Liberation of Tamil Eelam) during the final months of the conflict between January and May 2009. It accuses both sides were guilty of war crimes and human rights abuses.

“The Sri Lankan Government should take the UN report’s findings and recommendations seriously. There have been widespread concerns over its own ongoing enquiry by the Lessons Learnt and Reconciliation Commission. The Commission should now secure international involvement and should report no later than its new deadline of November 2011. Its findings must take into account the allegations of the UN Experts Report and be credible and transparent.

“The only way to build the peace in Sri Lanka is for there to be a credible reconciliation process in which victims’ families are given justice and the perpetrators of war crimes are brought to justice.”

http://www.labour.org.uk/sri-lanka,2011-06-13

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.