Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 இல் மூனில் வடபகுதிக்கான பயணம் காட்டப்படவில்லையாம்

Featured Replies

சனல் 4 இல் மூனில் வடபகுதிக்கான பயணம் காட்டப்படவில்லையாம்!

பிரித்தானிய சனல் – 4 செய்திச் சேவையினால் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ என்ற ஆவணப்படத்தில் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் வடபகுதிக்கு செய்த விஜயம் சரியாக காட்டப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்தது.

‘செயலாளர் நாயகம் அவசரமானதாக இல்லாதொரு விஜயமொன்றை மேற்கொண்டு ஓர் அகதி முகாமுக்கு சென்றார். அந்த முகாமிலிருந்த அகதிகள் சிலருடன் அவர் பேசினார். இந்த விஜயம் அந்தப் படத்தில் சரியாக காண்பிக்கப்படவில்லையென செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மாட்டின் நெஸெர்கி ஊடகங்களுக்கு கூறினார்.

ஐ.நா. நியமித்த குழுவின் அறிக்கையை அவரே அலட்சியப்படுத்துகின்றாரென்ற கருத்தை நிராகரித்த நெஸெர்கி, இலங்கையின் தேசிய பொறிமுறையூடாக நடைபெறும் தொடர்ச்சியான செயல்முறையை ஐ.நா.செயலாளர் நாயகம் அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நாம் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சம்மதம் அல்லது சர்வதேச அமைப்பு ஒன்றின் பணியாணை தேவை. இதேவேளை ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு செனல் – 4 ஆவணப்படம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதுபற்றி தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=23455

வட பகுதியில்? தலதா மாளிகை??

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் போய் என்னத்தை புடுங்கினவராம் பெரிசாக்காட்ட.........?

ஒரு பயனும் இல்லை! என்ன போடோவுக்கு போஸ் கொடுத்ததைக்காட்டவில்லையா ?அல்லது சிங்கள சிறுக்கிகளோட உல்லாசமா மலையகம் சென்றதை காடடலையாமோ? என்னத்தை காட்டுறது, பண்ணாடை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.