Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினர் இனிமேல் தான் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி

இனிவரும் காலங்களில் தான் இராணுவத்தினர் பாரிய சவால்களை எதிர்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படக் கூடும் என்றவாறாக கூட்டுப்படைகளின் பிரதம அலுவலர் ரொஷான் குணதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய இராணுவத்தினருக்கான வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் இலங்கை இராணுவத்தினரின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. அதிலும் எமது இராணுவத்தினர் உலகின் தலைசிறந்த இராணுவத்தினர் வரிசையில் இடம்பிடித்துள்ளனா்.

அத்துடன் உலகின் எந்தவொரு இராணுவத்தினரையும் விட தொழில்ரீதியான ஆற்றல் மிக்கவர்களாகவும் இலங்கை இராணுவத்தினர் காணப்படுகின்றனர்.

ஆனால் இவையெல்லாம் எதிர்காலத்தில் போதுமானவையாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இன்றைய சூழலை விட எதிர்காலத்தில் இராணுவத்தினர் பல பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

அதன்போது தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கிக் கொள்ளாத வகையில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் கூட்டுப்படைகளின் பிரதம அலுவலர் ரொஷான் குணதிலக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.eelampress.com/2011/06/28128/

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.