Jump to content

இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்......

Recommended Posts

வசம்பு அண்ணா அறிமுகத்திலேயே என்னைப்பற்றி தெளிவாகக் கூறிவிட்டேன்.

தெரியாது விடின் இவ்விணைப்பில் சென்று பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8817

நான் குறிப்பிட்டது போலவே நீங்கள் செயற்பட்டு விட்டீர்களே. இது நான் எதிர்பார்த்தது ஒன்றுதான். தனிமடல் பற்றி நீங்கள் தானே கேள்வி எழுப்பினீர்கள் பின் நிர்வாகத்திடம் கேட்கச்சொல்வது எவ்வகையில் நியாயம்???

பிறேம் உந்த வாதங்களை எல்லாம் விட்டுட்டு யாரையாவது பாராட்டி ஒரு பக்கம் தொடங்குங்கள்..... அப்ப மட்டும் உமக்கு எப்படி எழுதவந்தது எண்டு கேள்வி எல்லாம் கேக்காமல் வந்து கருத்து எழுதுவம்.... பிரச்சினை இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

முதலில் ஒரு களம் பற்றி இன்னொரு களத்தில் விவாதிப்பதே தவறு. அதையும் மீறி இருவர் இடையே பரிமாறப்பட்ட இரகசிமான கடிதங்களை கருத்துக்களோடு இணைப்பது மகா தவறு. ஏன் நீங்கள் யாழ்க்களம் தவிர்ந்த ஏனைய களங்களின் தனிமடல்கள் இங்கு இணைக்கலாம் என்ற புதுவிதிகள் ஏதாவது பார்த்தீர்களா

இந்த விதி எல்லாருக்கும் பொருந்தும் யாழ்களத்தை பற்றி

தட்ஸ்தமிழ் எழுதியவர்கள் யாழ்களத்திலும் உள்ளர்கள்

அங்கு உங்களை பற்றி நல்ல விதம எழுதியாதல் அவர்களுக்கு தனி சிறப்போ?

அவர்களுக்காக நீங்கள் பல இடத்தில் வக்காலத்து வாங்கி இருக்கிறிங்கள் அப்போது அவர்களுக்கு சுட்டி காட்டி இருக்காலம் தானே?

சிலநேரம் அவர்கள் நேக்கமும் உங்கள் நேக்கமும் ஒன்ற இருப்பதால் விட்டு விட்டிர்களோ?

Link to comment
Share on other sites

பிறேம்

இதே பக்கத்தில் எனக்கு முன்னரே தனிமடல் இணைப்பது தவறு என்று விவாதிக்கப்பட்டிருப்பது உமது கண்களுக்கு தெரியவில்லையோ. உமது நோக்கம் தெரியாமல் நான் இல்லை.

வினித்

ஏற்கனவே தற்ஸ்தமிழ் விடயத்தில் முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன் ஒரு களம் பற்றிய விவாதம் அந்தக் களத்திலேயே விவாதிக்க வேண்டும் என்று. நான் தற்ஸ் களத்தில் அங்கத்துவனில்லை. அங்கு என்னைப் பற்றி எழுதியதே எனக்கு ஆரூரன் சுட்டிக்காட்டியபோதுதான் தெரியும். அது தவறு என்பதை அங்கு சென்றுதான் நான் சொல்லலாமே தவிர இங்கல்ல. இதை எழுதியர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்

அங்கு அதை பற்றி பேசியவர்கள் இங்கும் இருக்கிறர்கள் அதுவும் இதே தலைப்பில் பதில் எழுதியும் உள்ளர்கள் அவர்கள் எழுதாத ஒன்றையா பிறேம் அண்ணா எழுதி விட்டார்?

அவர்களிடம் நீங்கள் அப்போதே சொல்லி இருந்தால்

இப்போது நீங்கள் பதில் எழுத வேண்டிய அவசியம் இருந்து இருக்காது

Link to comment
Share on other sites

அங்கு அதை பற்றி பேசியவர்கள் இங்கும் இருக்கிறர்கள் அதுவும் இதே தலைப்பில் பதில் எழுதியும் உள்ளர்கள் அவர்கள் எழுதாத ஒன்றையா பிறேம் அண்ணா எழுதி விட்டார்?

அதுக்கு பிறேம் முதலில வசம்பண்ணா நல்லவர் வல்லவர். அவரால் தான்(அவரைமாதிரியானவர்களால்த

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.