Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே – கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே – கருணா

14 ஜூலை 2011

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய நாட்டின் ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

அனைத்து தமிழர்களும் ஜனாதிபதிக்கு நன்றி பாராட்ட கடமை பட்டுள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இல்லாமல் செய்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடடுள்ளார். தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கக் கூடிய ஒரே தலைவராக தாம் ஜனாதிபதியை நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் வடக்கில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணிகளை கொள்வனவு செய்வதற்கு இன ரீதியான தடை கிடையாது எனவும் வடக்கில் எவரும் காணிகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64076/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மகிந்த அரசு சொல்லுது இனப்பிரச்சனை என்ற ஒன்றே இல்லை என்று. இது அந்த அரசில அமைச்சரா கூலி வேலை செய்யுறது சொல்லுது இனப்பிரச்சன்னைக்கு தீர்வு தரும் தலைவர் மகிந்த என்று. இந்த மந்தியை எங்க கொண்டு போய் சேர்க்கிறது. சுய புத்தியும் இல்ல கேள் புத்தியும் இல்ல. தலைகால் புரியாம நின்று ஆடுது. :lol::D

Edited by nedukkalapoovan

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே – கருணா

14 ஜூலை 2011

காணிகளை கொள்வனவு செய்வதற்கு இன ரீதியான தடை கிடையாது எனவும் வடக்கில் எவரும் காணிகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64076/language/ta-IN/article.aspx

உன்னை தமிழர் இடங்களில் அடுக்க இயலாது. நீ போய் அம்பாந்தோட்டை கலட்டீக்கை காணி வேண்டி வீடு கட்டி நல்லாய் இரு. நாங்கள் 1958 தொடக்கம் முதுகிலை உருக்கின கொதி தாராலை ஸ்ரீ எழுத்து எழுத்தப்பட்ட ஆக்கள். நாங்கள் வரேலை.

உனக்கு சிங்கள விலைமாதர்களையும் வாரத்துக்கு வாரம் வழங்கக் கூடிய ஒரே சிங்கள பயங்கரவாதி மகிந்த தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.