Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமியைச்சுற்றி உள்ள பால் வீதியில் இன்னுமோர் சந்திரன்

Featured Replies

பூமியைச்சுற்றி உள்ள பால் வீதியில் இன்னுமோர் சந்திரன்

இணைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவை பாருங்கள்

Astronomers have detected an asteroid not far from Earth, moving in the same orbit around the Sun.

The 200-300m-wide rock sits in front of our planet at a gravitational "sweet spot", and poses no danger.

Its position in the sky makes it a so-called Trojan asteroid - a type previously detected only at Jupiter, Neptune and Mars.

http://www.bbc.co.uk/news/science-environment-14307987

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரபஞ்சம் தான் எவ்வளவு விந்தைகள் நிறைந்தது, அகூதா!

தகவலுக்கு நன்றிகள்!!!

  • தொடங்கியவர்

இந்த விண்வெளி பதங்கள் தமிழில் கொஞ்சம் சங்கடமானவை. உதாரணத்திற்கு பால்வெளி (milkyway) , அண்டவெளி, விண்வெளி (space) - இவைகள் ஒன்றா இல்லையா என தெரியாது.

இந்த செய்தியில் கூட இந்த 'சந்திரன்' ஒரு ஆச்ட்ரோய்த் - astroid என சொல்லப்படுகின்றது. இப்படியான செய்திகள் மொழிபெயர்க்கப்படுவதும் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை நேற்று பிபிசியில் படித்தேன். அது சந்திரனல்ல. அது ஒரு விண்கல். அது பூமியின் சுற்றுவட்டப் பாதையை ஒட்டி ஆனால் வேறு தளத்தில் (Plane) சுழன்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி இந்த விண்கல் பூமியோடு மோதும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. இப்போது அது 85 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ளது. பூமியை அது நெருங்கும் போது ஆகக் குறைந்தது 25 மில்லியன் கிலோமீற்றர்களாக அது இருக்கும். அந்த சமயத்தில் அதை அணுகி விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியுமா என்றே சிந்திக்கிறார்கள்.

வெறும்.. 200 - 300 மீற்றர்கள் விட்டமுடைய விண்கற்களை சந்திரன்கள் என்று சொல்வதில்லை. காரணம்... எமது சூரிய மண்டலத்தில் இவ்வாறான பல விண்கற்கள்.. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே சூரியனைச் சுற்றி வருகின்றன. அதுமட்டுமன்றி பல வேறு பகுதிகளிலும் உள்ளன.

இந்த றோஜன் (2010 TK7) பூமியின் சூரியனுடனான சுற்றுப்பாதையை ஓட்டிக் காணப்படுவதால்.. இது முக்கியம் பெறுகிறது. அதுமட்டுமன்றி.. இது சந்திரனைப் போல.. பூமியைச் சுற்றி வரவில்லை. மாறாக.. தனக்கான சுயவட்டப் பாதையில் சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது.

http://www.bbc.co.uk/news/science-environment-14307987

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விண்வெளி பதங்கள் தமிழில் கொஞ்சம் சங்கடமானவை. உதாரணத்திற்கு பால்வெளி (milkyway) , அண்டவெளி, விண்வெளி (space) - இவைகள் ஒன்றா இல்லையா என தெரியாது.

இந்த செய்தியில் கூட இந்த 'சந்திரன்' ஒரு ஆச்ட்ரோய்த் - asteroid என சொல்லப்படுகின்றது. இப்படியான செய்திகள் மொழிபெயர்க்கப்படுவதும் குறைவு.

பால்வீதி என்பது.. எமது சூரியக் குடும்பம் உள்ள.. அகிலத்தின் (galaxy) குறியீட்டுப் பெயர். அண்டவெளி.. விண்வெளி இரண்டும்.. (space) ஐ குறிக்கிறது.

Moon (natural satellite) - சந்திரன்

Asteroid- விண்கல் அல்லது விண்பாறை

Meteoroid- எரிகல் (அடிக்கடி விண்ணில் நட்சத்திரங்கள் வீழ்வது போன்ற தோற்றத்திற்கு இவை எமது பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி காற்றுமண்டலத்தில் ஊடுருவி.. உராய்வினால் எரியூட்டப்படுவதால் அவ்வாறு தோற்றமளிக்கின்றன. ஒப்பீட்டளவில் இவை சிறிய விண்கற்கள்.)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ் அவர்களே!

என்னைப்போல பலரும் படன் அடைந்திருப்பார்கள். நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.