Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் இணைந்து மேற்கொண்ட போர்குற்றங்கள்.(Video & Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் இணைந்து மேற்கொண்ட போர்குற்றங்கள்.(Video & Photo in)

  • Thursday, August 18, 2011, 1:07

இந்திய இரரணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆதாரமாக 58 வது படைபிரிவை சேர்ந்த இராணுவ வீராரின் வாக்குமூலம் வெகுவிரைவில் இனைக்கப்படும். எவ்வாறு இந்திய ராணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டனர் , படைநகர்வுகள் எந்த வழி ஊடக நடத்த பட்டன.

11-diviisnudan-inidan-300x220.jpgஇராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாற்கு ஆதாரம்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. தலைமை தங்கிய போர் குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டியாஸ்.(Major General Jagath Dias)

ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம் .

army-vannai.jpgஅன்று அனைத்து டிவிசனும் சரத் பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது ஆனால் இன்று நிலைமை வேறு .சனல் 4 தொலைகாட்சிக்கு தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வை வழங்கியதாக கூறி .16 டிவிசனை சேர்ந்த 44 இராணுவத்தினரை கோத்தபாயவின் நேரடி கண்காணிப்பிலும் நேரடி கட்டுபட்டிலும் இருக்கும் 11 டிவிசன் கைது செய்து சிறையில் அடைதிருகின்றனர் . இந்த 11 டிவிசன் தான் தற்போது தடுப்பில் இருக்கும் போராளிகளை கண் காணித்து வருகிறது .இவர்களின் மேற்பார்வையில் எந்த பதிவும் இல்லாத சித்திரவதை முகம் ஒன்று இருக்கிறது . இதில் முக்கியமான சிலரை வைதிருபதாக தெரியவருகிறது

http://www.youtube.com/watch?v=c-z8F70EohU&feature=player_embedded

news-122.jpg

Tamilthai-71.jpgnews-134.jpgnews-119.jpg

Eellanatham-94.jpg

news-133.jpg

போர்குற்றங்களை புரிந்த படையணிகளும் அதன் அதிகாரிகளின் விபரமும்.

  1. 55 Divisan –
    முகமாலை ஊடக தலைமை தங்கிய போர் குற்றவாளி
    Brigadier Prasanna Silva

  2. 56 Divisan -
    வவுனியா மாவட்டத்திக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி Major General H.C.P. Gunathilake

  3. 21 Division
    - வவுனியா மாவட்ட தலைமைதலைமை தங்கிய போர் குற்றவாளி Colonel T.J. Nanayakkara

  4. Task Force 5
    - கிளிநொச்சி மாவட்டத்திக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி Commander Colonel G.J.A.W. Galagamage

  5. 57 Division -
    கிளிநொச்சி மாவட்டத்திக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி
    மேஜர் ஜெனரல் ஜகத் டியாஸ்.(
    Major General Jagath Dias
    )

  6. Task Force 3 –
    கிளிநொச்சி மாவட்டத்திக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி
    பிரிகேடியர் சத்யப்ரிய லியனகே
    (Brigadier Satyapriya Liyanage)

  7. 59 Division,
    முல்லைத்தீவு மாவட்டத்திக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி
    மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த (
    Major General Nandana Udawatta
    )

  8. Task Force 2 -
    முல்லைத்தீவு மாவட்டத்திக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி
    பிரிகேடியர் ரோகன பண்டார (
    Brigadier Rohana Bandara
    )

  9. Task Force 4 -
    முல்லைத்தீவு மாவட்டத்திக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி
    கேணல் நிஷாந்த வன்னியாராச்சி (
    Colonel Nishantha Wanniarachchi
    )

  10. 53 Division-
    இசை பிரியாவை கொலைசெய்த பிரிவு
    .மாங்குளம் பகுதிக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி
    மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே .
    (Major General Kamal Gunaratne)

  11. 58 Division- ( Task Force 1)
    பரந்தன் பகுதிக்கு தலைமை தங்கிய போர் குற்றவாளி
    பிரிகேடியர் ஷவேந்திர சில்வா
    (Brigadier Shavendra Silva)

    1. 66 Division-
      கிளிநொச்சி

    2. 68 Division-
      கிளிநொச்சி

    3. 64 Division-
      முல்லைத்தீவு

    4. 61 Division -
      வவுனியா

    5. 22 Division
      - திருகோணமலை

    6. 23 Division
      - மட்டகளப்பு

jn.jpg

282485_133890956694587_100002210493928_238650_315055_n.jpg

284844_133890796694603_100002210493928_238646_587110_n.jpg283039_133889880028028_100002210493928_238613_2528080_n.jpg281738_133890730027943_100002210493928_238644_8265296_n.jpg270377_133889970028019_100002210493928_238617_3516807_n.jpg

http://www.tamilthai.com/?p=22091

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி பரந்தன் பக்கத்திலிருந்து முன்னேறியதில் முக்கிய பங்கு இந்தியப் படைக்காமே??! :blink:

Edited by இசைக்கலைஞன்

சிங்களம் தான் எம் முதன்மை எதிரி, அவனிடம் இருந்து தான் அரசியல் விடுதலை தேவை.

ஆயுதம் இல்லாத போராளிகளை கொன்றது, பொதுமக்களை கொன்றது, வைத்தியசாலைகளை அழித்தது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தது, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியது - இப்படியான போர்க்குற்ற ஆதாரங்கள் சிங்களம் மீதுதான் உள்ளது.

இந்தியா நிச்சயம் இந்த குற்றங்களுக்கு துணையாக நின்றது. இன்றும் சிங்களம் அழிப்பதற்கும், அது தண்டனை பெறாமல் காக்கவும் துணைநிற்கிறது. இந்த நிலையை மாற்ற எம்மிடம் உள்ள ஆதாரங்களை இந்தியாவிலும், தமிழகத்திலும், சர்வதேசத்திலும் பயன்படுத்தி இந்தியாவை எமக்கு ஆதரவாக மாற்றி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும், சிங்களத்தை எமது அரசியல் உரிமைகளை அங்கீகரிக்க வைக்கவேண்டும், போர்குற்றம் செய்தவர்களை சிறைக்குள் அனுப்பவேண்டும்.

அதை செய்த பின்னர், நாம் வலுவான ஒரு நிலையில் இருக்கும் போது, காங்கிரசை அழிக்க நாமும் இந்தியாவின் போர்குற்ற உதவிகளை பகிரங்கமாக முன்வைக்கவேண்டும்.

உண்மைதான், ஆனாலும் சிறிலங்காவுக்கு தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் வழங்கிய நாடுகளும் போர் குற்றம் புரிந்தவர்கள்தான்.

உதாரணத்திற்கு ஒரு கத்தியால் செய்யப்பட்ட கொலையை பார்ப்போம். இங்கு கத்தியால் குத்தியவன் தான் முதன்மை குற்றவாளி. அவனைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். இரண்டாவதாக குத்தியவனுக்கு உதவியவன், திட்டமிட உதவியன் தண்டிக்கப்படுகிறான்.ஆனால் கத்தியை செய்தவன் தண்டிக்கப்படுவதில்லை.

ஏற்கனவே கூறப்பட்டது போன்று எமக்குத்தான் நீதி வேண்டும், எமது மக்களுக்குத்தான் சுதந்திரம் வேண்டும். அதை தர வேண்டியவன் சிங்களவன். சிங்களவனுக்கு முக்கிய துணை நிற்பவன், காங்கிரஸ்.

நாமோ பலமிழந்து நிற்கிறோம், கைவசம் உள்ள ஒரே ஆயுதம் போர்க்குற்றம். இதில் நாம் இலக்கை அடைவதே முதன்மை, பழிவாங்கல் இரண்டாவது.

சிங்களம் தான் எம் முதன்மை எதிரி, அவனிடம் இருந்து தான் அரசியல் விடுதலை தேவை.

எமது பிராதன இலக்கு "தற்போது" சிங்கள அரச பயங்கரவாதிகளை நோக்கியதாக, முதன்மைப்படுத்தியதாக "மட்டும்" இருப்பதே நல்லது என நினைக்கிறேன்.

ஏனைய பங்காளிகளை, தமிழினப் படுகொலையாளர்களை நாம் எப்போதும் மறக்கப் போவதில்லை, மறக்கவே வேண்டாம், மறக்கவே கூடாது. ஆனால் தற்போது எல்லோரையும் ஒன்றாக மேடையேற்ற நினைப்பது விவேகமாக இருக்காது.

இந்தியப் பங்களிப்பின் போது ஏதாவது வீடியோக்கள் எடுக்கப்படவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.