Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் தப்புவேன் என நினைக்கவில்லை: உதயன் ஆசிரியர் தனது பயங்கர அனுபவத்தை கூறுகின்றார்.

Featured Replies

சனிக்கிழமை , ஆகஸ்ட் 20, 2011

Kuga.jpg

நான் தப்பியது ஓர் அதிஸ்டம்தான். கடவுள் என்னை காத்துள்ளார் கூடவே மக்களையும்தான். நான் நினைக்கவில்லை தப்புவேன் என்று இவ்வாறு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆரச ஆயுதக்குழுவினால் தாக்கபட்ட ஊடகவியலாளர் குகநாதன் அவர்கள்..

நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது ஞாபகங்களை மீட்டிப்பார்க்கின்றேன். நான் பணி முடிந்து வீடு நோக்கி செல்லும் போது இரண்டு பேர் என்னை இரும்பு கம்பிகளால் தாக்கினர். ஒருவர் உயரமானவர் மற்றவர் குள்ளமானவர் இருவரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்தான். அவர்களை என்னால் அடையாளங்காட்ட முடியும் என நம்புகின்றேன். தலையில் அடித்தார்கள் என் கையால் தடுக்க முற்பட்ட வேளை கையில் அடி விழுந்தது. இவ்வாறு தனது பயங்கர அனுபவத்தை விவரித்தார் குகநாதன்.

நான் இனிமேல் எழுத முடியுமா என்பதே பெருத்த கேள்விதான் ஏன் என்ரால் எனது வலது கைவிரல் முறிந்துவிட்டது. கூடவே கை எல்லாம் நடுங்குகின்றது. நான் 30 வருடமாக ஊடக துறையில் இருக்கின்றேன். பல தடவை நான் தாக்கப்பட்டிருக்கின்றேன் ஆனால் இந்த தடவை நான் தப்புவேன் என நினைக்கவில்லை. என்றார் 59 வயதான குகநாதன்.

இந்த வீரன் பூரண குணமாகி மீண்டும் எழுதவேண்டும். இவர் போன்ற புதிய ஊடகவியலாளர்களை உருவாக்கும். அதுவே இவரை அடிக்க உத்தரவு போட்டவர்களுக்கு பாடமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமாக உள்ள தமிழ் ஊடகவியலாளார், அவருக்கு வயது அறுபது.

அவரை இரும்புக் கம்பியால் தாக்க... வந்தவர்கள், 30 வருடத்திற்குட்பட்ட ஒட்டுக்குழுக்கள்.

ஏய்.... நாதாரிப் பயல்களா, உங்களுக்கு வெட்கம், மானம், ரோசம் ஏதாவது இருக்குதா?

சிங்களப் பயங்கரவாதிகளின் துணையுடன் டக்ளசின் கடத்தல், கப்பம், கொலைகாரக் கும்பலின் கைவரிசை.

ஊடகவியலாளர் குகநாதன் அவர்களின் பனி மேலும் தொடரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.