Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவம்பர் 15 இறுதி அறிக்கை - சனல் 4 காணொளி தொடர்பிலும் விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aug 22, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

நவம்பர் 15 இறுதி அறிக்கை - சனல் 4 காணொளி தொடர்பிலும் விசாரணை!

சனல் 4 ஒளிபரப்பிய இரு காணொளிகள் தொடர்பான விசாரணைப் பகுதிகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இணைத்துக் கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 15 ம் திகதி மஹிந்தவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையில் சனல் 4 வெளியிட்ட காணொளிகள் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என பல்தரப்பினராலும் சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது. சிறிலங்கா அதற்கு நல்லிணக்க ஆணைக்குழு அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டிருந்தது.

ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு ஆணைக்குழுவின் அறிக்கையை கால நேரத்துடன் சமர்ப்பிக்குமாறு சர்வதேசம் அழுத்தம் வழங்கியதாகவும் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் அறிக்கையிடல் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/18034/57/15---4/d,article_full.aspx

Edited by கறுப்பி

அடுத்த மாதம் தொடங்கி தை மாதம் வரை நடக்க இருக்கும் ஐ.மா. மனித உரிமை தொடரில் தமது போர்குற்றங்கள் விசாரிக்கப்படக்கூடாது என்பதில் சிங்களம் ஆடும் நாடகத்தில் இதுவும் ஒரு அங்கம்.

கொஞ்சம் இறங்கி வந்துள்ளார்கள் சிங்களம். ஆனால், இது ஐ.நா. வையோ இல்லை அமெரிக்காவையோ திருப்துப்படுத்துமா என்பது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைவிட சிங்களம் என்ன விசாரணை செய்யப்போகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

If the Americans are not happy with Srilanka, how the hell they are doing joint Air force exercise with the same war criminals? How they are listening to Srilankan propaganda on Tamils funding LTTE again in western countries/? It doesn't make any sense. I think the whole thing is a set up. All about getting Srilankan thugs in line.Nothing more than that. For Tamils...................I don't think they have anything !

சிங்களப் பயங்கரவாதிகளின் நல்லெண்ண ஆணைக்குழு மீது மேலை நாடுகள் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம்.

அமெரிக்கர்களின் வெளிவிவகார கொள்கையின் இரு முக்கிய அம்சங்கள்: 'பயங்கரவாதம்' ( தமது நாட்டை பாதுகாத்தல்), பொருளாதாரம் (தமது பொருட்களுக்கு சந்தை தேடுதல்).

இந்த இரண்டு விடயத்தையும் சிங்களம் நன்றாக புரிந்து தமது கொள்கைகளை அமெரிக்காவுடன் முன்னெடுக்கின்றது.

ஆனால், 9/11/2001 க்கு பின்னர் அமெரிக்க மண்ணில் ஒரு பயங்கரவாதமும் நிகழவில்லை.

மத்திய கிழக்கில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து தற்போது பொருளாதாரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கேதான் சிலமாற்றங்கள் நடக்கின்றன. சீனா இரண்டாம் இடத்தில் வளர்ந்து ஒரு சவாலாக மாறிவருகின்றது.

சீனாவுடனான யுத்தம் ஒன்று தவிர்க்கமுடியாதது என சிலர் கூறுகின்றனர். அதை எதிர்வுகூறி அமெரிக்க கொள்கை வகுப்புக்களில்

சில மாற்றங்கள் உருவாகிவருகின்றன. அதற்கு பாகிஸ்தான் நல்ல எடுத்துக்காட்டு. சிங்களமும் அதே பாதையில் தான் பயணிக்கின்றது, எனவே அதே அணுகுமுறைகள் இங்கேயும் அணுகப்படலாம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.