Jump to content

பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகள
Link to comment
Share on other sites

அண்ணா.. நான்கேட்ட கேள்விக்குப்பதிலளிக்காமல் எங்கு எங்கோவெல்லாம் சொல்கின்றீர்.. நீங்கள் சொல்லும் சதிர் பரதநாட்டியமானதை ஒரு புறத்தில் வையும்.. நீங்கள் எழுதிய கருத்துக்களில் மாற்றம் எப்போது மாற்றம்செய்யப்பட்டது என்பது தெரியாமல் மாற்றம் செய்யலாம்.. உங்களது தலைப்புக்கருத்தயே மாற்றியிருக்கிறீர்கள்.. அதையும் ஒருபுறம் வைப்போம்..

இங்கு தலைப்பு பரதநாட்டியம் தமிழருடையதா இரவல் வேண்டியதா?

கிறிஸதவ சகோதரர்கள் பரதநாட்டியத்தை தமிழாக்குவார்கள் என்று எழுதினீர்களே.. அதற்குத்தான் கேள்வி கேட்டேன்..நீங்கள் சொல்வதுபோல பார்ப்பனியர்கள் சதிரை உருமாற்றும்போது.. உலகளவில் பிரசித்தி பெறும்மட்டும் நீங்கள் சொன்ன கிறிஸ்தவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..

வெள்ளைத்துரைக்கு சாமரம் வீசி கொடிபிடித்து ஒற்றவேலை சொய்துகொண்டிருந்தார்களா?

என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது.

ஆனால்பரதநாட்டியத்தை நிச்சயமாகத் தமிழாக்குவார்கள், தமிழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியத்தை மீண்டும் தமிழாக்கும் முயற்சி ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

ஆருரண்ணா இது நீங்கள் கொண்டுவந்து போட்டதுதானே..

இந்தக்கருத்திலும் மாற்றம் செய்திருக்கிறீர்கள்.. அதையும் விடுவோம்..

இங்கு ஆங்கிலத்திலிட்டது நீங்கள் போட்டதுதானே..

please note: கதகளி சேரநாட்டு நாட்டியம். எந்த வந்தேறிகளூம் எந்தக் கலை வடிவத்தையும் தமிழரின் மண்ணுக்குக் கொண்டு வரவில்லை.

Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's

Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest

He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

Ponniyah- born in 1804, the second oldest

Sivanandam- born in 1808, the third oldest

These two stayed where they were in the Thanjour court.

Vadivelu- born in 1810, the youngest

He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆருரண்ணா இது நீங்கள் கொண்டுவந்து போட்டதுதானே..

இந்தக்கருத்திலும் மாற்றம் செய்திருக்கிறீர்கள்.. அதையும் விடுவோம்..

கதகளி சேரநாட்டு நாட்டியம். எந்த வந்தேறிகளூம் எந்தக் கலை வடிவத்தையும் தமிழரின் மண்ணுக்குக் கொண்டு வரவில்லை.

என்ன உளறுகிறீர், எதை மாற்றிச் சொல்லி விட்டேன், சேரநாடும், தமிழரின் நாடென்பதை உமக்கு எட்டாம் வகுப்பில் சொல்லித் தராதற்கு நான் பொறுப்பா? :lol: :oops: :oops:

இங்கு ஆங்கிலத்திலிட்டது நீங்கள் போட்டதுதானே..

Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest

He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

Ponniyah- born in 1804, the second oldest

Sivanandam- born in 1808, the third oldest

These two stayed where they were in the Thanjour court.

Vadivelu- born in 1810, the youngest

He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance.

உமக்குத் தமிழில் சொன்னது விளங்கவில்லையா? அல்லது ஆங்கிலத்தில் உள்ளது விளங்கவில்லையா? சதிர் என்ற சொல்லை இப்போது பாவிப்பது வழக்கத்திலில்லை என்பது உமக்கு விளங்கவில்லையா அல்லது இன்றைய பரதநாட்டியத்தின் உண்மையான பழைய பெயர் சதிர் என்பது உமக்குத் தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா.. நான்கேட்ட கேள்விக்குப்பதிலளிக்காமல் எங்கு எங்கோவெல்லாம் சொல்கின்றீர்.. நீங்கள் சொல்லும் சதிர் பரதநாட்டியமானதை ஒரு புறத்தில் வையும்.. நீங்கள் எழுதிய கருத்துக்களில் மாற்றம் எப்போது மாற்றம்செய்யப்பட்டது என்பது தெரியாமல் மாற்றம் செய்யலாம்.. உங்களது தலைப்புக்கருத்தயே மாற்றியிருக்கிறீர்கள்.. அதையும் ஒருபுறம் வைப்போம்..

இங்கு தலைப்பு பரதநாட்டியம் தமிழருடையதா இரவல் வேண்டியதா?

கிறிஸதவ சகோதரர்கள் பரதநாட்டியத்தை தமிழாக்குவார்கள் என்று எழுதினீர்களே.. அதற்குத்தான் கேள்வி கேட்டேன்..நீங்கள் சொல்வதுபோல பார்ப்பனியர்கள் சதிரை உருமாற்றும்போது.. உலகளவில் பிரசித்தி பெறும்மட்டும் நீங்கள் சொன்ன கிறிஸ்தவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..

வெள்ளைத்துரைக்கு சாமரம் வீசி கொடிபிடித்து ஒற்றவேலை சொய்துகொண்டிருந்தார்களா?

ÍÌÁ¡Õ, ÅÇÅǦÅñÎ §Àºò ¦¾Ã¢ó¾¡ø ÁðÎõ §À¡¾¡Ð! ÍõÁ¡ «Å÷ ±ýÉ ¦ºö¾¡÷ þÅ÷ ±ýÉ ¦ºö¾¡÷ ±ýÚ ¸Ø¨¾ Á¡¾¢Ã¢ ¸òÐȨ¾ ¦¸¡ïºõ ¿¢ôÀ¡ðÎõ.

À¡÷ôÀ¡ý¸û ´ýÚõ Àþò¨¾ô ÒþÁ¡ì¸¢ò ¾Á¢ÆÕìÌ °ð¼Å¢ø¨Ä! ÍõÁ¡ Å¡öìÌ Å󾨾 ±øÄ¡õ þíÌ ¦¸¡ñÎ ÅóÐ Åò¾ø §À¡¼ ÓÂÄ¡¾£÷. À¡÷ôÀ¡ý ±øÄ¡õ ¾Á¢Æâ¼õ þÕóÐ º¾¢¨Ãì ¸üÚ, «¾ý À¢ý «Ð Àþõ ±Éô ¦ÀÂ÷ Á¡È, «Å÷¸û «¨¾ò ¾¡õ ¾¡ý ¯Õš츢§É¡õ ±ýÚ °¨Ç¢θ¢ýÈ¡÷¸û. À¡÷ôÀ¡ý¸Ç¡ þùÅÇš¢Ãõ ¬ñÎ¸Ç¡î º¾¢¨Ãì ¸ðÊì ¸¡ôÀ¡ò¾¢ Åó¾Ð? ºÁ½õ ¦ÀÇò¾õ ±ýÚ Á¾õ Á¡È¢ò ¾Á¢Æý ¬¼ü¸¨Ä¨Â ÁÈóÐ ÅÃ, «¨¾ò ¾¢ÕôÀ¢ ¯Â¢÷ôÀ¢ì¸ ¨Åò¾Ð ¾Á¢ú «Ãº÷¸¨Çî º¡Õõ!

¾Á¢Æú÷¸û ¾¡ý, ¸¢Ã¡Áõ ¸¢Ã¡ÁÁ¡¸ô ¦ÀÕí¸ü§¸¡Å¢ø¸¨Çì ¸ðʦÂØôÀ¢, «íÌ À½¢Â¡ð¸¨Ç «Á÷ò¾¢, ¾Á¢ú ¬¼ø, À¡¼ø ¸¨Ä¸¨Ç ÅÇ÷ò¾¡÷¸û! «ó¾ò ¾Á¢ú ÁýÉ÷¸Ç¢ý Å£úìÌô À¢ýÉ÷, À¡÷ôÀ¡ý¸û ¾Á¢ú ¿¢Äò¨¾ ¬ñ¼ «ýɢ¨Ãò ¾Ã¢º¢òÐ, ¾Á¢Æ÷ ¸Ä¡º¡Ãò¨¾§Â º£ÃÆ¢òРŢð¼¡÷¸û. À¡÷ôÀ¡ý¸Ùõ «ýÉ¢Â÷¸Ùõ Ü𼡸, ¾Á¢Æâý ±øÄ¡ ÅÇí¸¨ÇÔõ(¿¢Ä ÒÄí¸¨ÇÔõ) ÍÃñÊÉ¡÷¸û. ¾Á¢úì §¸¡Å¢ø¸Ùõ ݨÈ¡¼ôÀð¼Ð, «í¸Éõ, ¾Á¢ú ¬¼ü¸¨ÄÔõ º£ÃÆ¢ì¸ôÀð¼Ð. þùÅ¡Ú Àø§ÅÚ ÅÆ¢¸Æ¢ø ¾Á¢Æý Óи¢ø ²È¢ þÕóÐ Ìò¾¢ÉÐ À¡÷ôÀ¡ý¸û. ¾Á¢Æâý ºÃ¢ò¾¢Ãõ ÓØìÌ þôÀÊÂ¡É À¡÷ôÀ¡É¢Âî º¾¢Å¨Ä¸Ùõ ÓÐÌò¾Öõ À¢ýÉ¢ì ¸¡½ôÀθ¢ýÈÉ.

¸¢È¢ò¾Å÷ ±ýÉ ¦ºö¾¡÷ þÍÄ¡Á¢Â÷ ±ýÉ ¦ºö¾¡÷ ±ýÚ §¸ðÌõ Óý ¯ÁìÌì ¸¢È¢ò¾ÅÓõ þÍÄ¡Á¢ÂÓõ ±ô¦À¡ØÐ ¾Á¢Æâ¼õ ÀÃÅ¢ÉÐ ±ýÚ ¦¸¡ïºõ §Â¡º¢ò¾¢Õó¾¡ø, þôÀÊ ÌÆó¨¾ô À¢û¨Çò¾ÉÁ¡¸ì §¸ûÅ¢ §¸ðÊÕì¸ Á¡ðË÷!

À¡÷ôÀ¡ý¸û µ÷ ´ðÎñ½¢ Á¡¾¢Ã¢! ÀÄ ¸¡ÄÁ¡¸ò ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø Å¡úóÐ ÅÕõ þÅ÷¸û, ¾Á¢Æâø ´ðÊ, ¾Á¢Æâý þÃò¾ò¨¾ ¯È¢ïÍõ ¦¸¡Ê ¯ñ½¢¸û! «Å÷¸Ç¢ý ÀñÒ ¾Á¢Æ¨Ã þÆ¢×ÀÎò¾Öõ «Ê¨ÁôÀÎò¾Öõ ¾¡ý. «¾¢ºÂźÁ¡¸ «Å÷¸û ¾Á¢Æ¢Öõ ¾Á¢Æ÷ §ÁÖõ ÀüÚì ¦¸¡ûÅ¡÷¸Ç¡É¡ø, «Ð ²¾¡ÅРŢøÄí¸òÐìÌò ¾¡ý!

¸¢È¢ò¾Å÷¸û «Å÷¸û '¨ÀÀ¢Ç¢ø' ¯ÇÅü¨Èô à ¾Á¢ú ÅÊÅ¢ø ÀþÁ¡¸ ¬Êì¸Ç¢ì¸¢ýÈ¡÷¸û. «Å÷¸û À¡÷ôÀ¡ý¸¨Çô §À¡ÄøÄ¡Ð, ¾Á¢¨Æ §¿º¢ì¸¢ýÈ¡÷¸û. Àþò¨¾ ¨ÅòÐ '¨ÀÀ¢û' ¸¨¾¸¨Ç ¸¢È¢ò¾Å÷¸û ¬Îž¡ø, Àþõ §À¡÷òÐì¸øÄ¢ø þÕóÐ ¾Á¢ÆÕìÌ Åó¾Ð ±ýÚ Â¡Õõ ÜÈ þÂÄ¡Ð. ¾Á¢úì ¸¢È¢ò¾Å÷¸Ùõ À¢¾üÈ¢ì ¦¸¡ûÇÅ¢ø¨Ä. §ÁüÜÈ¢ÂÅ¡Ú ¾¡ý ¬ÕÃý ¦¾ûÇò ¦¾Ç¢Å¡¸î ¦º¡ýÉ¡÷. «¨¾ÁÈóÐ, ¿£÷ ²§É¡ ¾¡§É...±ýÚ ²¾¡ÅÐ ¯õÓ¨¼Â Ìô¨À¨ÂÔõ þíÌ ¦¸¡ðÊì ¸¡ð¼ §ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸...¿¡ý ¸ñÎ(¸ýÚ) À¢Êý Á¡Î À¢Êý ±ýÚ «ÄõÀ¡¨¾Ôõ!

Link to comment
Share on other sites

அண்ணா.. நீங்கள் இங்கு கொண்டுவந்து போட்டதைவைத்துத்தான் நான் கருத்து எழுதுகன்றேன்..

ஆங்கலத்தில்போட்டது நீங்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்தானே..

ஆந்தக் கடைசி வேலுவோ.. பிள்ளைக்கு 90 வயதாயிருக்கும்போது 1900 இருக்கும் இல்லையா?

இவர்கள்தான் பரதநாட்டியத்தை மோகினியாட்டம் ஆக மாற்றினார்கள் என்றுதானே குறிப்பிட்டுள்ளீர்கள்..

அப்போ இந்த 1930 சதிராட்டமெல்லாம் எதற்கு என்றுதான் கேட்கின்றேன்..

Link to comment
Share on other sites

அண்ணா வெங்காயண்ணா.. நீங்கள் சொல்லுற உந்த சீர் செய்யிற கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் இந்தியாவுக்கு எப்ப வந்தவை?

அதற்கு முன்னம் என்ன இருந்தது?

முதல் இதுகளுக்கு பதில் சொல்லுங்கோ.. மேலை நீங்கள் எழுதினதுக்கு பதில் பிறகு தாறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேண்டுகோள், கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போது உறுப்பினர்களை தாக்கும் விதமான வசனங்களை தவித்து கருத்துக்களுக்கு மட்டும்/ வினாக்களுக்கு மட்டும் விளக்கம் தாருங்கள்.

அவ்வாறு இல்லாது தனிப்பட உறுப்பினர்களை வையும் வகையில் வார்த்தைப்பிரயோகம் இருக்கும் பட்சத்தில் தலைப்பில் இருந்து கருத்துக்கள் நீக்கப்படும்.

மேலே தலைப்பினை மாற்றி அமைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா.. நீங்கள் இங்கு கொண்டுவந்து போட்டதைவைத்துத்தான் நான் கருத்து எழுதுகன்றேன்..

ஆங்கலத்தில்போட்டது நீங்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்தானே..

ஆந்தக் கடைசி வேலுவோ.. பிள்ளைக்கு 90 வயதாயிருக்கும்போது 1900 இருக்கும் இல்லையா

?

இவர்கள்தான் பரதநாட்டியத்தை மோகினியாட்டம் ஆக மாற்றினார்கள் என்றுதானே குறிப்பிட்டுள்ளீர்கள்.

அப்போ இந்த 1930 சதிராட்டமெல்லாம் எதற்கு என்றுதான் கேட்கின்றேன்..

ஐயோ! ஐயோ! எட்டாம்வகுப்பு படித்திருக்கிறாரே கொஞ்சமாவது சொல்லுவது விளங்குமென்று பதில் சொல்லப் போனால் இப்படி அறுக்கிறாரே சுகுமாரு. என்னுடைய ஐந்து வயது மருமகன் கூட இப்படி அறுக்க மாட்டான்.அவனுக்காவது சொன்னால் புரியும்.

சதிராட்டத்துக்குப் பரதநாட்டியம் என்று கிருஸ்ணையர் பெயரிட்டது 1930 இன் தொடக்கத்தில். அதற்கு முன் அதற்குப் பெயர் சதிர், தஞ்சாவூர் சகோதரர்கள் சதிரையும், கதகளியையும் கலந்து தான் மோகினியாட்டத்தை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

ஜெயலலிதா சினிமாவில் கூத்தாட வருமுன்பு அவருடைய பெயர் கோமளவல்லியாம், வீட்டில் அம்மு என்றுதான் கூப்பிடுவார்களாம், நான் இப்ப அம்மு, என்கிற கோமளவல்லி, தமிழச்சியில்லை,கன்னடத்துப் பார்ப்பாத்தியென்று நான் சொன்னால், ஒரு சில பார்ப்பான்களைத் தவிர யாருக்காவது புரியுமா? நான் ஜெயலலிதா தமிழச்சியில்லை ஒரு கன்னடத்துப் பார்ப்பாத்தியென்றால் தான் எல்லோருக்கும் யாரைச் சொல்கிறேன் என்று புரியுமல்லவா? அது போலத் தான், உம்மைப் போன்றவர்களுக்கு இலகுவாகப் புரிய வைப்பதற்காக சதிர் என்று சொல்லாமல் இன்றைய பெயரான பரதநாட்டியத்தைக் குறிப்பிட்டேன். (உதாரணமாக: அம்மு/கோமளவல்லி= சதிர், ஜெயலலிதா= பரதநாட்டியம்).

ஜெயலலிதாவுக்குக் கூட ஜெயலலிதா என்ற பெயர் சினிமாவுக்கு வந்த பிறகு வைத்த பெயர் தானாம், அப்படியென்றால், தன்னுடைய அம்மா நடிகையோடு பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த அம்முவும், இன்றைய ஜெயலலிதாவும் வேறு வேறு ஆட்களா? இல்லை,ஆனால் பெயர் மட்டும் தான் வேறு அல்லவா?அது போலத் தான் இதுவும்.

அவர்கள் சதிரையும், கதகளியையும் கலந்து மோகினியாட்டம் என்ற புதிய நாட்டிய வடிவத்தை உருவாக்கினார்களே தவிர சதிரை மோகினியாட்டம் ஆக்கவில்லை. தமிழ் கூட விளங்காதா?

1930 இல் கிருஸ்ணையர் தான் சதிருக்குப் பரதநாட்டியமென்று பெயர் கொடுத்தார். அவர் ஒரு வழக்கறிஞர் ஆனால் சதிராட்டத்தில் காதல் கொண்டு அவர் பெண்போடம் போட்டு ஆடி வந்தார். தமிழர்களான பந்த நல்லூர் குரு மீனாட்சி சுந்தரம்பிள்ளை, பந்தநல்லூர் ஜெயலட்சுமி, ஜீவரத்தினம், பிராமணர்களாகிய பாலசரஸ்வதி, ருக்மணிதேவி அருண்டேல் போன்றவர்கள் எல்லாம் இவருடைய சமகாலத்தவர்கள்.

இனியாவது உம்முடைய மண்டையில் ஏறுமா?

Link to comment
Share on other sites

ஆரூரண்ணா.. இதற்கான உங்களது விளக்கத்தை முதலில் எழுதுங்கள் மேற்கொண்டு கதைக்கலாம்..

Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

ஆரூரன் அண்ணா நாங்கள் பரதநாட்டியம்பற்றித்தான் பேசுகிறோம்.. அதை நினைவில் வைத்திருங்கள்..

நீங்கள் இந்தியாவுக்கு கிறிஸ்தவர்கள் எப்போது காலடிஎடுத்து வைத்தார்கள் என்பதற்கும் பதில் கூற கடமைப்பட்டவர்..

நீங்கள்தானே அவர்களையும் பரதநாட்டியத்துள் கொண்டுவந்தீர்கள்..

சிறிது சிறிதாக படிப்படியாக முன்னேறுவோம் தற்போது இவைக்கான மறுமெழி போதும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசமாக மாட்டீட்டிங்களா ஆருரன். தெளியக் கொஞ்சநாளாகும்! :wink: :P

Link to comment
Share on other sites

வசமாக மாட்டீட்டிங்களா ஆருரன். தெளியக் கொஞ்சநாளாகும்! :wink: :P
:):):lol::lol::lol::lol::lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா வெங்காயண்ணா.. நீங்கள் சொல்லுற உந்த சீர் செய்யிற கிறிஸ்தவர்கள் தமிழ்நாட்டுக்கு ஏன் இந்தியாவுக்கு எப்ப வந்தவை?

அதற்கு முன்னம் என்ன இருந்தது?

முதல் இதுகளுக்கு பதில் சொல்லுங்கோ.. மேலை நீங்கள் எழுதினதுக்கு பதில் பிறகு தாறன்..

¸¢È¢ò¾Å÷¸û ³§Ã¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢ø (¾Á¢ú ¿¡ðÎìÌ 17 ¬õ áüÈ¡ñÊÖõ ¦¾ý ®ÆòÐìÌ 16 ¬õ áüÈ¡ñÊÖõ) ¾Á¢Æ¢¼òÐìÌ ±øÄ¡õ À¨¼ À¨¼Â¡¸ Åó¾¡÷¸û. ³§Ã¡ôÀ¢Â÷¸û ¾Á¢ú ¿¢Äò¨¾î ÍÃñ¼ Åó¾¡÷¸û, «Å÷¸û ¸¢È¢ò¾Å÷¸Ç¡¸ þÕ󾾡ø ¸¢È¢ò¾Åô À¡¾¢Ã¢¸Ùõ «Å÷¸Ù¼ý Åó¾¡÷¸û. º¢ýÉôÀ¢û¨Ç Á¡¾¢Ã¢ ¿Ê측¾£÷ ±ð¼¡õ ÅÌôÒ. ¿£÷ þó¾ò ¾¨Äô¨Àì ¸¢È¢ò¾ÅÕìÌ ±¾¢Ã¡¸ò ¾¢ÕôÀò ¾¢ð¼õ ¾£ðθ¢ýÈ£÷ §À¡Öõ. àíÌÈÅ¨É ±ØôÀÄ¡õ, àíÌÈÁ¡¾¢Ã¢ ¿ÊôÀÅ¨É ±ØôÀ ²Ä¡Ð º¡Á¢!

Link to comment
Share on other sites

ஆரூரண்ணா.. இதற்கான உங்களது விளக்கத்தை முதலில் எழுதுங்கள் மேற்கொண்டு கதைக்கலாம்..

Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

ஆரூரன் அண்ணா நாங்கள் பரதநாட்டியம்பற்றித்தான் பேசுகிறோம்.. அதை நினைவில் வைத்திருங்கள்..

நீங்கள் இந்தியாவுக்கு கிறிஸ்தவர்கள் எப்போது காலடிஎடுத்து வைத்தார்கள் என்பதற்கும் பதில் கூற கடமைப்பட்டவர்..

நீங்கள்தானே அவர்களையும் பரதநாட்டியத்துள் கொண்டுவந்தீர்கள்..

சிறிது சிறிதாக படிப்படியாக முன்னேறுவோம் தற்போது இவைக்கான மறுமெழி போதும்..

அப்பு ஏதாவது நேத்திகடன் வச்சனியே அப்பு? ஏன்னைய்யா விளங்கிக்கொள்ள மாட்டன் எண்டு அடம்பிடிக்கிறாய்?

அவர் ஜெயலலிதாவை வைச்சு சொன்ன உதாரணத்திலிருந்து கூட விளங்கவில்லையா?

தற்பொழுது ஜெயலலிதா என்ற பெயரில் பிரபல்யமாக உள்ள தனிமனிதர் அந்தப் பெயரைப் பெற்றுக்கொள்ள (வைத்துக்கொள்ள) முதல் அவர் சம்பந்தப்பட்ட விடையங்களை (வரலாறாக) கூறும் பொழுது கூட ஜெயலலிதா என்ற பெயரில் தான் அவரை அடையாளம் காட்டி கதைக்கலாம். அவருடை பழைய பெயரை வைத்துக்கதைத்தால் சொல்ல வந்த விடையத்தின் தார்ப்பரியம் விளங்கி கொள்ள முடியாது அல்லவா.

இன்னொரு உதாரணம், வெளிநாடுகளில் பல வயதானவர்களிற்கு சிலோன் சிலோன் ரீ என்பன தெரிந்தவர்களுக்கு சிறீலங்கா என்றால் ஆரம்பத்தில் குளப்பமாக இருக்கும். ஆதே போல்தான் எந்த பெயரால் ஒருவிடையம் பற்றி பரீட்சையமாக இருக்கிறார்களே அதை பாவித்துத்தான் அவர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்யலாம்.

தற்போது அந்தக் கலைவடிவத்திற்கு பரதம் என்ற பெயரால் அழைக்கப்படுவதால் அந்தப் பெயராலேயே அந்த கலையின் வரலற்றின் ஒரு நிகழ்வை பற்றி கூறி குழப்பத்தை தவிர்க்கிறார்.

Link to comment
Share on other sites

வெங்காயண்ணா உங்களுக்காக பதில் றெடி..

ஆரூரண்ணாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. அதுவரைக்கும் பொறுமை காக்கவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today

hinniyah- born in 1802, the oldest He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.

ஆரூரன் அண்ணா நாங்கள் பரதநாட்டியம்பற்றித்தான் பேசுகிறோம்.. அதை நினைவில் வைத்திருங்கள்..

சுகுமாரு மாமா!

உமக்குப் புரிய வைப்பதற்காக ஜெயலலிதாவின் பெயர் மாற்றத்தை உதாரணமாக இழுத்து வந்தும் புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீரா என்பது தெரியவில்லை. நீர் சொல்வதெல்லாம், நாங்கள் ஜெயலலிதா பற்றித் தான் பேசுகிறோம் அம்முவைப் பற்றியல்ல நினைவில் வைத்திருங்கள் என்பது போலிருக்கிறது. சினிமாவுக்கு வருமுன்பு ஜெயலலிதாவின் பெயர் அம்மு என்பது உமக்குத் தெரியும். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை எழுதுபவர்கள் அவ்ருடைய பாடசாலை நாட்களைப் பற்றி இன்று எழுதும்போதும் ஜெயலலிதா என்ற பெயரைத் தான் பாவிப்பார்கள், அம்மு என்ற பெயரையல்ல. ஏனென்றால் அந்தப் பெயரால் தான் அவரைப் பலருக்கும் அறிமுகம் இன்று.

அது போல் தான் சதிருக்குப் பரதநாட்டியம் என்று கிருஸ்ணையர் 1930 இல் பெயர் மாற்றம் செய்த பின்பு சதிரைப் பற்றியும், தஞ்சாவூர்ச் சகோதரர்களைப் பற்றி எழுதும் போதும் பரதநாட்டியம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். அதனால் தான் நானும் குறிப்பிட்டேன். இதற்கு மேலும் உம்முடைய மரமண்டையில் ஏறவில்லை என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்

நீங்கள் இந்தியாவுக்கு கிறிஸ்தவர்கள் எப்போது காலடிஎடுத்து வைத்தார்கள் என்பதற்கும் பதில் கூற கடமைப்பட்டவர்..

இதற்கும் இந்தத் தலைப்பிற்கும் எந்தத் தொடர்புமில்லை, இருந்தாலும் இப்படியொரு சிண்டு முடித்து கிறிஸ்தவதமிழர்களையும், சைவத் தமிழர்களையும் இந்த தளத்தில் பிரித்து விட நப்பாசை கொள்கிறீர். நானும் ஈழத் தமிழ்ச்சைவன் தான் அதற்காக தமிழர்களை மதவாரியாகப் பிரிக்க நினைக்கும் குள்ள நரித்தனத்துக்குத் துணை போக மாட்டேன்.

கிறிஸ்தவர்களின் இந்திய வரவு போத்துக்கேயர்களுடன் தொடங்கவில்லை. இதுவும் ஆரியப் படையெடுப்பு போன்றது தான் பல மாறுபட்ட கருத்துக்களுண்டு.

கிறிஸ்தவத்துக்கும் இந்தியாவுக்கும் பல தொடர்புகளுண்டு. பைபிளில் கூட 11 வயதிற்குப் பின்பு 33 வது வயது வரை யேசுநாதரைப் பற்றி எந்த தகவலுமில்லை, அவர் அக் காலகட்டத்தில் தெற்காசியா வந்து இங்குள்ள முனிவர்களுடனும், ஞானிகளுடனுமிருந்து தியானத்திலும் , ஆன்மீகத்திலும் ஈடுபட்டாரென்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து, அக் கால கட்டத்தில் இந்திய உப கண்டத்திலிருந்த பல்வேறு நாடுகளும் ஆன்மீக அறிவில் முன்னணியில் விளங்கியது. அதனால அவரின் மறைவுக்குப் பின்பு, அவருடைய எல்லா சீடர்களும் மேற்கு நோக்கிச் செல்ல புனித தோமையார், உலகத்தின் வேறெந்தப் பகுதிக்கும் போகாமல் கிழக்கு நோக்கி வந்தார். அதை விட மகாபாரதத்திலுள்ள பல கதைகள் கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் பைபிளிலுள்ள கதைகள் தான். உதாரணமாக மகாபாரத்திலுள்ள கர்ணனின் கதையும், பைபிளில் உள்ள மோசஸின் கதையும் ஒன்று தான்

நீங்கள்தானே அவர்களையும் பரதநாட்டியத்துள் கொண்டுவந்தீர்கள்.. சிறிது சிறிதாக படிப்படியாக முன்னேறுவோம் தற்போது இவைக்கான மறுமெழி போதும்..

நான் கிறிஸ்தவர்களை எதற்கு உதாரணம் காட்டினேன் என்பதைப் புரியாமல் தும்பை விட்டிட்டு வாலைப் பிடித்தவன் மாதிரி உளறுகிறீர்.

இந்த முறையாவது நிதானமாக விளங்கிக் கொள்ள முயற்சி செய்யும், தமிழ்நாட்டைப் போன்று, ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு சில சாதியினரோ, மதத்தினரோ அல்லது குறிப்பிட்ட வருமானம் உள்ளவர்களின் முழுச் சொத்தல்ல.

ஈழத்தில் பார்ப்பனர்களும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் அவர்களிடம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுமில்லை. அவர்கள் கோயில்களைச் சொந்தமாக வைத்திருப்பதுமில்லை,. எங்களின் கோயில்களில், பார்ப்பான்கள் வெறும் கோயில் ஊழியர்களும், பூசகர்களும் மட்டும் தான் . எல்லாக் கோயில்களிலும் பார்ப்பான்கள் பூசை பண்ணுவதுமில்லை, உதாரணமாக செல்வச் சன்னதி முருகன் கோயிலும் கதிர்காம முருகன் கோயிலுமாகும். அருளை அள்ளி வ்ழங்கும் செல்வச்சன்னதி முருகனும், கதிர்காமக் கந்தனும் தமிழ்நாட்டு முருகன் மாதிரி பார்ப்பான் தான் வேண்டுமென்று அடம் பிடிப்பதில்லை, ஏனோ தெரியாது, அதை வேறு தலைப்பில் ஆராய்வோம்.

அதனால் பரதநாட்டியம் தமிழர்களின் கலையாக மட்டும் தான் ஈழத்தில் கருதப்படுகிறது, சாதி, மத

வேறுபாடில்லாமல், ஈழத்துக் கிறிஸ்தவத் தமிழர்களும் பரத நாட்டியத்தைக் கற்கிறார்கள். ஆனால் சிவநடனத்தின் எழிலையும், கண்ணனின் லீலைகளையும் தமிழ்பாட்டிற்கு ஆடுவது மட்டுமல்ல, யேசு காவியம், வீரமாமுனிவரின் தேம்பாவணி, மற்றும் பைபிள் கதைகளையும் நாட்டிய நாடகமாக்கிப் பரதநாட்டியத்தில் தமிழில் பாடி ஆடுகிறார்கள். பல சைவத் தமிழர்களை விட, பரதநாட்டியத்தைத் தமிழாக்குவதில் அவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்,

ஈழ விடுதலைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும், கிறிஸ்வத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறுவனரும் கூட ஈழத்துக் கிறிஸ்தவப் பாதிரியாரான தவத்திரு தனிநாயகம் அடிகளாராவார்,

அவரின் நினைவாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் மதுரையில் அவரின் சிலையும் திறந்து வைக்கப் பட்டுள்ளது. ஈழத்தில் தமிழை வளர்ப்பதில் கிறிஸ்தவத் தமிழர்களும் சளைத்தவர்களல்ல எனபதை நிரூபித்துள்ளார்கள்.

அதனால் பரதநாட்டியத்தை தமிழாக்கும் பணியில் அவர்களும் தங்களின் பங்களிப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள், நான் அதைச் சொன்னால் உமக்கு விளக்கம் குறைவென்ற காரணத்தால் கிறிஸ்தவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்று புலம்புகிறீர். வடிவாக வாசித்து விட்டும் பதிலெழுதிப் பழகும்.

Link to comment
Share on other sites

ஆரூரன் வெங்காயம் அண்ணாக்களே.. இங்கு கிறிஸ்தவர்கள் எப்போது வந்தார்கள்என்று கேள்வி வைக்கப்பட்டது ஏன்?

படிப்படியாக முன்னேற தெரியவரும்.. உங்கள் பெரிய பதில்களை எதிர்பார்க்கவில்லை.. சிறிய பதில்கள் போதும்..

வேங்காயண்ணா.. சுரண்ட வந்தது.. சுரண்டாமல் வந்ததுபற்றி பின்பு கதைப்போம்..

தற்போது பரதநாட்டியம்பற்றி பேசுவோம்.. நீங்கள் எழுதியன்படி 16 ம் ந}ற்றாண்டில் வந்தார்கள்.. அதற்கு முன்னம் நாட்டியக்கலைகள் இருந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..

கோயில்கள் மண்டபங்களில் ஆடியதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. அப்போ கிறிஸ்தவக் கோயில்கள் இருக்கவில்லையென்பதையும் ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்.. அப்போது இருந்த கோவில்கள் இந்துக்கோவில்கள் (சிவன்.. விநாயகன்.. முருகன்.. கிருஷ்ணன்)

தற்போது இது போதும்..

கேள்வி.. பரதநாட்டியத்தில் எந்த மத பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன?

இதற்கு விடையளியுங்கள்.. தொடரலாம்..

Link to comment
Share on other sites

கிறிஸ்தவர்கள் 1-ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்துக்கு வந்ததற்கான ஆதாரங்கள் சென்னையில் இருக்கிறது....

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தாமஸ் சென்னை சாந்தோமுக்கு வந்து இறையாலயம் அமைத்தது 1ஆம் நூற்றாண்டில் தானே...

7-ஆம் நூற்றாண்டில் மாமல்லன் மகாபலிபுரத்தில் கருணாமூர்த்திக்கு ஆலயம் எழுப்பியதாக வரலாறு உண்டு.... இயேசுவைத்தான் தமிழகத்தில் கருணாமூர்த்தி என்று அழைப்பார்கள்.....

Link to comment
Share on other sites

ஆரூரண்ணா.. உங்களிடம்தான் கேட்டிருக்கிறேன்..

பரதநாட்டியத்தில் எந்த மத பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன?

தொல்காப்பியம்.. சங்களின் உங்களது கால அனுமானத்தையும் குறிப்பிடுங்கள்..

எல்லாம் பரதநாட்டியம் சம்பந்தப்பட்டதுதான்.. எழுதுங்கள்..எதிர்பார்த்திருக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகுமாரு மாமா,

நீங்கள் வர வர எட்டாம் வகுப்பு மாதிரியில்லை, முதலாம் வகுப்பு மாதிரி எழுதத் தொடங்கி விட்டீர்கள். நீங்கள் ஒவ்வொரு வரி, வரியாக ஒவ்வொரு பதிவிலும் எழுதுவதற்கெல்லாம் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. உங்களுக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது, நான் பதிலெழுதியவுடன், அதற்கு உங்களின் மறுப்பை எழுதுவதை விட்டிட்டு இன்னொரு சம்பந்தமில்லாத கேள்வியோடு வந்து நிற்கிறீர்களே.

உங்களுக்குள் நீங்கள் கெட்டித்தனமாக விவாதிப்பதாக நினைப்போ?

சுகுமாரு மாமு, உங்களின் அறிவுபூர்வமான பதில்களை வாசிக்கும் போது, ஈழத்தில் தமிழாசிரியர் ´ÕÅ÷ சொன்ன கதை தான் நினைவுக்கு வருகிறது.

"ஒருவர் மகாபாரதத்தைப் பற்றி யாராவது ±ýÉ சொன்னாÖõ, அது அப்படியில்லை, நீங்கள் சொல்வது மாதிரியல்ல, அது வேறு மாதிâ நடந்தது ±ýÚ Å¡¾¢ÎÅ¡ராõ. மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு என்ன நடந்தது சொல்லுங்கள் பார்க்கலாமென்று ±øÄ¡õ கேள்வி மேல் கேள்வி ¦¾¡ÎôÀ¡Ã¡õ.

ஓரு நாள் சிலர் «Åâ¼õ Á¸¡À¡Ã¾ò¾¢ø ÅÕõ Àïº À¡ñ¼Å÷கள் எத்தனை பேர் ±ýÚ Å¢ÉŢɡ÷¸Ç¡õ? ¯¼§É «ó¾ô À¢¾üÈல்காரன் ¦º¡ýɡáõ, Àïº À¡ñ¼Åரா..அவர்கள் ¸ðÊø ¸¡øகள் §À¡Ä ãýÚ §À÷ ±ýÚ." «ó¾ «È¢Å¡Ç¢ §À¡Äத்தான், நீங்களும் சதிரா, பரதமா? தஞ்சாவூர் சகோதரர்களா?,அப்படியில்லை என்று ஏதோ நான் எழுதியதற்கு மறுப்பெழுதப் போகிறவர் மாதிரி பெரிய பீடிகை எல்லாம் போட்டீர். அதை விட்டிட்டு கிறிஸ்தவர்களைப் பற்றி கேள்விகள் தொடுத்தீர்,

இப்ப என்னவென்றால் வேறொரு கேள்வியுடன் வந்து நிற்கிறீர். இன்னும் உருப்படியாக ஒரு பதிலைத் தான் காணோம், பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் இல்லையா

Link to comment
Share on other sites

ஆருரண்ணா.. கேட்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் எழுதமுடியாதென்று தெரியும்.. பரதநாட்டியத்தில் இருப்பது இந்துமதம்.. தொல்காப்பியம் சங்ககாலத்திலிருந்து இந்துத்துவம் இருப்பதாக (கோவில் குளங்கள் மண்டபங்கள்) பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன..

வெள்ளைக்காரர் படையெடுப்புவரை இந்தியாவில் (கிறிஸ்தகோவில் மண்டபங்கள்) கிறிஸ்தவம் இருந்ததாக எங்கும் சான்றுகளில்லை.. எனவே தொன்றுதொட்டு இருந்த இந்த நாட்டியம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்பது தெளிவாகின்றதல்லவா.. அடுத்ததாக பரதநாட்டியம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்ற மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. எனவே இது தமிழருக்குத்தான் சொந்தமானது என்பதுவும் அடிபட்டுப்போகின்றதல்லவா..

ஆருரன்.. உங்களுக்கான கேள்வி.. இந்த நான்கு மொழிகளையும் ஒன்றிணைத்து பரதநாட்டியத்தை ஏன் வடிவமைத்தார்கள்?

அனேகமாக கிருஷ்னர் சம்பந்தப்பட்ட நாட்டியத்தின்பொது சமஸ்கிருதத்தில் பாடப்படுவது வழக்கம்.. இதற்கான காரணத்தை நீங்களே எழுதுங்கள் அதுதான் சுவாரஸ்யமாகவிருக்கும்..

மேலும் நீங்கள் கொண்டுவந்து இட்ட தரவுகளில் வந்த பெயர்கள் அத்தனையும் இந்தியர்களின் பெயர்கள்.. பொன்னையாபிள்ளை சின்னையாபிள்ளை.. கிருஷ்னையர் ருக்மணி அருண்டேல்.. ஆகியோர் இந்துக்கள்தானே.. அவர்கள் உருவாக்கியதானே பரதநாட்டியம்.. இரண்டு காலகட்டத்தில் பாரதநாட்டியம் உருவமைத்தார்கள் என்று ஆதாரம் காட்டினீர்கள்.. 1830 களில் பிள்ளை சகோதரர்கள் 1930 களில் கிருஷ்னையர்.. ருக்மணி அருண்டேல் போன்றவர்கள்..

நீங்கள் வாதிடுவதுபோல பரதநாட்டியம் 1930 களில்தான் உருவமைக்கப்பட்டதென்றே வைத்துக்கொள்வோம்.. (வெள்ளைக்கார ஆட்சியின்போது) அக்காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.. வெள்ளைத்துரை தன்கையில் அதிகாரத்தை வைத்திருந்திருக்கின்றான்.. அப்படியிருந்தும் கிறிஸ்தவத்தை அவர்களால் புகுத்தமுடியவில்லை? அதிலிருந்து இக்கலை கிறிஸ்தவர்களது கலையல்ல என்பது புலனாகின்றதல்லவா?

அப்படியிருக்க பரதநாட்டியம் தமிழரதா.. அல்லது இரவல்வேண்டியதா என இலங்கைத்தமிழ் கிறிஸ்தவர்கள் எப்படி ஆராச்சிசெய்யமுடியும்? காப்பாற்றுவதற்கான காப்புரிமைபெறமுடியும்?

உங்களது சதிர்பற்றி தெடர்வோம்.. உங்கள் பதிலுக்கான நேரம்.. உபயோகப்படுத்துங்கள்.. நாளை தொடர்வோம்..

Link to comment
Share on other sites

ஆஹா- இந்த கருத்து மோதல் இன்னும் நிக்கலையா?

நல்லாதான் இருக்கு-!

ஆனா- ஒவ்வொரு விடயத்திலும் இவ்ளோ ஆழமான அறிவுகொண்ட நீங்க - நாங்களும் இதை வாசிச்சு ஏதும் அறிய விடுங்களேன் - தனிப்பட்ட ரீதியா சண்டை பிடிச்சு இடையில தலைப்பை மட்டுறுத்தினர்கள்- குளோஸ் பண்ணும் அளவுக்கு வைக்காமல் :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.