Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் என்பது அன்பே சிவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் வயசுக்கு வந்ததில் இருந்து எல்லா கடவுளையும் கும்பிடுவேன் ஆனா அர்ச்சனை, உண்டியலில் போடுவது, ஐயரை காசு கொடுத்து வலைப்பது (விபூதி தரமல் போய் கூப்பிட்டு வங்க வேண்டிய நிலை),...etc, etc.. செய்வதில்லை & விருப்பமும் இல்லை, ஆனா மனைவி எனக்கு நேர்மாறு, அவாவின் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை பிறகு எனக்குதான் பிரச்சனை ஏன்ட தலையிட்டம் என்று.....

கோயிலுக்கு போட்டுவரும்போது வாசலில் இருக்கும் ஏழைகளுக்கு போட்டுவிடுவேன். அத்துடன் கன ஏழைகளுக்கு என்னால் இயன்ற உதவி செய்தனான் & செய்து கொண்டிருக்கிறேன். "ஏழைகளின் சிரிப்பில் கடவுளை காண்கிறேன்". வலியை அனுபவிச்சாதான் வலியை பற்றி நல்லா புரியும்.

இப்ப கேள்வி நேரம்

கேள்வி:

எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது, தலையெழுத்தை யாராலும் திருத்தி எழுத முடியாது, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சொல்லிக்(நம்பி)கொண்டே ராசிக்கல், வாஸ்து, ஜாதகம், பரிகாரம், இவைகள் மூலம் தலையெழுத்தை திருத்தி விடலாம் என்று நம்புபவர்கள் உண்மையாகவே கடவுள் நம்பிக்கையாளர்களா? உண்மையாகவே கடவுளை நம்புகிற ஒருவருக்கு இம்மாதிரியான நம்பிக்கைகள் அவசியம்தானா?

சில பதில்கள்

பதில்1:

கடவுள் உண்டு என உண்மையாக நம்புகிறவர்கள் நீங்கள் கூறிய ராசிக்கல், வாஸ்து, ஜாதகம், பரிகாரம், இவைகள் எதையுமே நம்பமாட்டார்கள், ஆனால் இதை எல்லாம் நம்புகிறவர்கள் அவர்களை நாத்திக வாதி (கடவுள் நம்பிக்கை அற்றவர்) என கூறுவார்கள். கடவுளை உண்மையாக உணர்ந்தால் அது என்ன என்பது புரிந்துவிடும், பிறகு இம்மாதிரியான போலி நம்பிக்கைகளுக்கு அவசியம் இருக்காது.

பதில்2:

கடவுளை நம்புகிறேன் என சொல்பவர்தான்(99.99%) இவைகள் அத்தனையையும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளை நம்பாத நாத்திகன் இவைகளை நம்பினால் அது பிரச்சினையே இல்லை. எனக்கும் இந்த கேள்வியை கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

பதில்3:

”கடவுள் என்பது அன்பே சிவம்” என்பதில் எனக்கு சிறு குழப்பம் உள்ளது. ஏனெனில் என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நான் அன்பே சிவத்தை இச்சமூகத்தில் மூன்று விதமாகப் பார்க்கிறேன்.

1)கடவுள் பக்தன் என்கிற போர்வையில் மறைந்து கொண்டு கண்முன்னே சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒருவன் இருப்பதை பார்த்த பின்னரும் அவனை கண்டுகொள்ளாமல் உண்டியலில் பணத்தை கொட்டுபவன்.( இவ்வர்க்கத்தில் இருப்பவன்தான் அதிகமாக அன்பேசிவம் என்கிற வார்த்தையை பயன் படுத்துகிறான்).

2)கடவுள் இல்லை என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டு தன்னால் இயன்ற உதவியை ஏழை எளியவர்க்கும் அனாதைகளுக்கும் செய்பவன்.(இந்த வகை அன்பேசிவம் மிகமிக குறைவு)

3) கடவுளை முழுமையாக நம்பிக் கொண்டு ஏழை எளியர்க்கு செய்யும் தொண்டு இறைவனுக்கே செய்யும் தொண்டு என தொண்டு செய்து வாழ்பவர்கள்( இந்த வகையினரை கண்டுபிடிப்பதே அரிதாகி விட்டது).

நண்பா நீங்கள் எந்தவகை அன்பேசிவத்தை குறிப்பிட்டீர்கள்?

சுவாமி விவேகானந்தர் சொல்கிறார் “சாமி சிலைகளில் கடவுளைத் தேடுபவன் இன்னும் கிணற்றுத் தவளையாகவே இருக்கிறான். வறியவர்க்கு உதவி செய்து அவர்தம் சிரிப்பில் கடவுளைக் காண்பவன் கடவுளைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறான்”.

உண்டியலில் பணத்தைப் போட்டால் நாம் செய்த பாவம் போகலாம்! ஏழைகளுக்கு உதவுவதால் புண்ணியம் சேரும்.

பதில்4:

”ரொம்ப யோசிக்கிற வேற வேல வெட்டி இல்ல போல” இதுதான் உங்க பதிலா நண்பரே? வேலை இருந்தாலும் வெட்டியாய் இருந்தாலும் யோசிக்கிற உயிரினத்துக்கு பெயர்தான் மனிதன். என்னை நீங்கள் மனிதன் என்று ஒத்துக் கொண்டீர்கள். அப்படியானால் நீங்க? எத்தனையோ பேர் படித்தார்கள் எதுவும் எழுதாமல் போய்விட்டார்கள்.

அதுபோல் நீங்களும் சென்றிருக்கலாமே? உங்க கருத்தை நாகரீகமான முறையில் எழுத முயலுங்கள்.தயவு செய்து இப்படி தனி நபரை கொச்சைப் படுத்துகிற மாதிரி எழுத வேண்டாம்.

நான் சொன்ன 3 அன்பே சிவத்தில் நீங்க முதல் வகையை சார்ந்தவர் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.கடவுள் என்பது அன்பே சிவம் என்றாயே என்றாவது ஒருநாள் யாரிடமாவது கேட்டிருப்பாயா? கடவுளை தரிசிக்க கட்டணம் ஏன் எதெற்கென்று? இன்றுவரை தலித்துகள் தமிழகத்தில் கோவிலுக்குள் நுழைய முடியாமல் தவிக்கிறார்களே அது ஏன்?

கேட்டாயா? ஆண்டாண்டு காலமாக கல்வித்துறைக்கென்று ஒரு தனி அமைச்சர் (சரஸ்வதி-கடவுள்) இருந்தும் கூட காமராஜர் என்கிற மனிதக் கடவுளின் முயற்சியால்தான் தமிழகத்தில் உள்ளவன் படிக்கவே ஆரம்பித்தான் இது தெரியுமா? இந்தியன் ஏதாவது கண்டு பிடித்திருக்கிறானா? ஆமாம், 33 கோடி கடவுள்கள் அந்த கடவுள்களுக்கு உரிய வாகனங்கள் (முருகர்-மயில், பிள்ளையார்-எலி)இப்படியாக இவன் கும்பிடும் பட்டியலில் சாணியைக் கூட விட்டுவைக்க வில்லை. இதுதான் சாதனை.

இப்போதிருந்தாவது நிறைய யோசி. உண்மை புரியும்

பதில்5:

கடவுள் என்பது மனிதனின் “கண்டுபிடிப்பு”. ஹிந்துக்களால் பெர்ஷியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. மற்றபடி, சக்தியும் இல்லை, சிவனும் இல்லை.

“உயர் சக்தி” என்பதை மனிதன் கண்டுபிடித்துவிட்டால், நம் வாழ்க்கை பயணம் அந்த நொடியே நின்று விடும். மனித வாழ்வில் “காலம்” என்ற ஒன்று இருக்காது.

http://askintamil.com

Edited by உடையார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xU flTs; my;yJ rf;jp ek;ik gilj;jJ.

kw;waJ ehk; gilj;j flTs;.

ehk; gilj;j flTis ntspNa fhzyhk;.

ek;ik gilj;j flTis ek; cs;Ns czuyhk;.

vd;W cz;ikahd flTis cs;sj;jpNy czu;fpNwhNkh md;W

ekJ re;Njfq;fs; mfd;WtpLk;.

xU fzk; fz;fis %b cz;ikapNy flTis czu;e;Njdh ,y;iyah vd cq;fisNa NfOq;fs;.

Mk; vd;why; ey;yJ.. ,y;iynad;why; NjLq;fs;.

' Njb Njb Njnlzhj; Njtid Njbf; fz;L nfhz;Nld;.

vd;Ds;Ns Njbf; fz;L nfhz;Nld;. "

khzpf;fthrfu

Edited by akathy

நம்மோட கொள்கை ......... கடவுள் எங்கிறது ........ கம்முனாட்டி மனுசன் படைச்சதுதான் உடையார் அண்ணா!

நேத்து கேட்டீங்க பதில் சொல்ல சொல்லி............! டைம் கிடைக்கல்லே....ஓடிட்டேன்!

ஆனா இன்னிக்கு சொல்லிட்டேன்!

நாளைக்கு மீதி சொல்றேன்! smile001.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மோட கொள்கை ......... கடவுள் எங்கிறது ........ கம்முனாட்டி மனுசன் படைச்சதுதான் உடையார் அண்ணா!

நேத்து கேட்டீங்க பதில் சொல்ல சொல்லி............! டைம் கிடைக்கல்லே....ஓடிட்டேன்!

ஆனா இன்னிக்கு சொல்லிட்டேன்!

நாளைக்கு மீதி சொல்றேன்! smile001.gif

நன்றி அறிவிலி பதிலுக்கு, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்றில் நம்பிக்கை, கருத்து வேறுபாடுகள், அதனால்தானே யாழில் கும்மியடிக்கிறம், எங்கள் கவிஞர் கண்ணதாசன் ஏன் மாறினர், இறக்கும் தறுவாயில் பலருக்கு கடவுள் ஞானம் வருதே ஏன் பயமா, ரத்தம் சுண்டி விட்டது என்ற,

கருநாய் கடவுளே இல்லை என்று போட்டு பின் கதவால் ஏன் பிள்ளைகள், பெஞ்சாதிகளை சாய்யிடம் அனுப்பினவர், ஏன்,

ஏன், ஏன், தேடுகிறேன் கிடைக்கவில்லை,

அறிவில்+இருக்கும் நீங்கள் கட்டாயம் என்னை போன்றோருக்கு விளக்கம் தரனும்

என்னாது அறிவில் ப்ளஸ் ஆ? நக்கல்ஸ்?? ம்ம்ம்

நடக்கட்டும் நடக்கட்டும்.....

அறிவில பிறர்முன் ..தன்னைய மைனஸா காட்டிக்கிறவங்கதான்..

உண்மையான அறிவாளிங்கிறது நேக்கு தெரியும்...

ஏன்னா....... அவுங்கதான் இன்னும் நிறைய அறிந்துகொள்ள ஆசைபடுவாங்க!

ஸோ...நீங்கதான் அறிவில்+ உடையாரண்ணா!

கடவுள் எங்கிறது வெறும் நம்பிக்கை!

சட்டபூர்வமானதல்ல!

1) கஷ்டத்தில இருக்குறவங்களும் ............

2) உசரத்துல இருக்கிறவங்களும்தான் கடவுளை ஓயாமல்.....நெனைப்பாய்ங்க..!

முதலாவது...... இயலாமை.....கொஞ்சம் வசதி வேண்டி ..கடவுளோட ஹெல்ப் கேக்குறாய்ங்க!

இரண்டாவது ......மத்தவரை ஏய்ச்சு பொழைச்சதால பாவம் வந்து சேரபோகுதே எங்கிற பயத்துல கடவுளோட ஹெல்ப் கேக்குறாய்ங்க!

எங்களை விட கடவுள் உயர்ந்தவர்ன்னு சொல்லிட்டு............ அவருக்கே அல்வா கொடுக்குறானுகளே........

மொததுல கடவுளுக்கே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா!!

இதாலதான் கடவுளையும்.. அவர் கப்சா தொண்டர்களையும்... நானு நம்புறதில்ல

உடையாரண்ணா....... தப்பா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.