Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னிப்புச்சபையின் அறிக்கைக்கு பதிலளிக்க அரசாங்கம் இணக்கம்

Featured Replies

மன்னிப்புச்சபையின் அறிக்கைக்கு பதிலளிக்க அரசாங்கம் இணக்கம்

Amnesty_International-150x150.jpg

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு உரிய நேரத்தில் உரிய விதத்தில் நாம் பதிலளிப்போம் என வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபை அது விரும்பும் அறிக்கையை வெளியிட முடியும். இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்தபின் நாம் பொருத்தமான வகையில் பதிலளிப்போம் என அவர் கூறினார்.

அதேசமயம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளராக லக்ஷ்மன் விக்கிரமசிங்க, ஆணைக்குழு சர்வதேச மன்னிப்புச் சபையை சாட்சியமளிக்க அழைத்தபோது மறுத்துவிட்டது. எனவே அதன் அறிக்கை பற்றி நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை என கூறினார்.

மேலும்,சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைக்கு பதில் கூறுவதால் ஆணைக்குழுவின் முக்கிய நோக்கத்திலிருந்து கவனம் கலைக்கப்படும். பல்வேறு அறிக்கைகளுக்கும் பதில் கூறப்போய் எமது முக்கிய கடமையை நாம் தவறவிடக்கூடாது. மன்னிப்புச் சபையின் செயற்பாடானது அதன் வாண்மை, பொறுப்புக் கூறும்தன்மை ஆகியவற்றைச் செயற்பட வைக்கும் ஊக்கிகள் பற்றி சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=22640

  • தொடங்கியவர்

நல்லிணக்க ஆணைக்குழு அரசுக்கு சார்பாகவே செயற்படுகின்றது: சாம்

இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசைக் காப்பாற்றி வருகிறது என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பகுதிக்கான இயக்குநர்; சாம் ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.

அரசினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவோ, சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட மனித உரிமை அமைப்புகளை தம்முன்னர் வந்து சாட்சியம் அளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துவிட்டன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தொடர்பான விடயம் சில நாட்களில் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில், போரின் இறுதிகட்டம் குறித்த சுயாதீனமானதொரு சர்வதேச விசாரணை தேவை என்கிற அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கின்றது.

அந்த ஆண்டின் முற்பகுதியில், தமிழ் கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக வெளியான படங்கள் உண்மையானவையே என்று ஐ.நா வின் அதிகாரிகள் குழு ஒன்று முடிவு செய்திருந்தது. அந்தக் குழுவிலிருந்த ஓர் ஆய்வாளர் அந்தப் படம் மட்டுமே போரக்; குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கு சாட்சியாகும் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33715

  • தொடங்கியவர்

முழுமையான அறிக்கை

http://www.amnesty.org/en/library/asset/ASA37/008/2011/en/76ea6500-a9f5-4946-bf2b-7fc08bc5e37a/asa370082011en.pdf

Sri Lanka: Inquiry into armed conflict fundamentally flawed

The Sri Lankan government's inquiry into the country's civil war is fundamentally flawed and provides no accountability for atrocities, according to a new Amnesty International report.

When will they get justice? exposes the shortcomings of the inquiry, the Lessons Learnt and Reconciliation Commission (LLRC). These include its failure to properly pursue allegations of war crimes and crimes against humanity levelled against both government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

http://www.amnesty.org/en/news-and-updates/report/sri-lanka-inquiry-armed-conflict-fundamentally-flawed-2011-09-07

நாள் நெருங்க நெருங்க உலகை ஏமாற்றும் முயற்சியில் சிங்கள அரச பயங்கரவாதிகள் மும்மரம்?

உருத்திரகுமாரன் குழுவினர் கொர்! கொர்! கொர்!

  • தொடங்கியவர்

to: Yolanda.Foster@amnesty.org

subject: re: Sri Lanka: Inquiry into armed conflict fundamentally flawed

Ms. Yolanda Foster,

Research officer on Sri Lanka, AI.

Dear Madam,

Sri Lankan state has pulled all the strings in its possession to avoid accountability. The LLRC is noting but a smokescreen to hoodwink the international community after credible Channel 4 Video of ‘Killing Fields” and UN Report.

But, many have given Sri Lanka yet another, perhaps final chance, to conduct an impartial investigation into the alleged killing of 40,000+ civilians. And AI has rightfully declared that this whole showcase under the name of LLRC, is noting but flawed.

I sincerely thank AI for this report and urging to press Sri Lanka for justice and accountability.

Truly,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.