Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் 1750பேரை அலரிமாளிகையில் வைத்து மஹிந்த விடுவிப்பாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகள் 1750பேரை அலரிமாளிகையில் வைத்து மஹிந்த விடுவிப்பாம்!

Published on September 29, 2011-9:54 am

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 1750 பேர் நாளை அலரிமாளிகையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் 1750 பேரும் முதல் முறையாக நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் வைத்து அவர்களது உறவினர்கள், பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.எஸ். சதீஷ்குமார் தெரிவித்தார்.

வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து அழைத்து வரப்படும் இவர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் அலரி மாளிகைக்கு அழைத்துவரப்படுவர். அலரி மாளிகையில் நடைபெறும் நிகழ்வின் பின்னர் ஜனாதிபதியினால் இவர்கள் சமூகத்தில் இணைக்கப்படவுள்ளனர்.

இறுதிக்கட்ட போரின் போது 11,699 போராளிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு புனர் வாழ்வளிக்கப்பட்டனர்.

புனர்வாழ்வு வழங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 28 சந்தர்ப்பங்களில் 8,240 முன்னாள் போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டு விட்டனர்.

தற்போது 29 ஆவது தடவையாக மேலும் 1750 பேர் விடுவிக்கப்படுகின்றனர் என அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதிஷ்குமார் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=36110

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு கறுப்பி, நல்ல செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.